எந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை
கொசு தொல்லை தங்கராசு
தமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்
இட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை.இருந்தால் அது நான் இல்லை :-)( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல.அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.
அறிமுகம்
பெயர்: இட்லிவடை பெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர். நிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான் பிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன். சாதனை: திருமணம் ஆகவில்லை காரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை வேதனை: படிப்பவர்களுக்கு தெரியும் நிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள் தற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள் நிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார் நிரந்திர கூட்டணி : ஓட்டை வடை பிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் ) அடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை முணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும் கிடைக்குமிடம்: http://idlyvadai.blogspot.com ஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com