பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 10, 2017

உள்ளேன் ஐயா

அன்புள்ள ரசிகர், ரசிகைகளுக்கு,

முதலில் : உள்ளேன் ஐயா என்று சொல்லிக்கொள்கிறேன்.

ஒபிஎஸ். சசி பாலடிக்ஸ் போர் அடிக்க சிங்கம் 3 பார்த்தேன். வேகமாக போகிறது படம் - ஹரி படத்தில் கார், ஜீப் மட்டும் இல்லை இந்த முறை பிளட்டும் படு வேகம். நல்ல வேளை புல்லட் ரயில் எல்லாம் இல்லை.

ஒவ்வொரு முறை சூரியா அடிக்கும் போதும், தங்க சிங்கம் CGIல் வில்லனை அடிக்கிறது. படத்தில் சூரி போன்றவர்களை கருணாஸுடன் Golden bayல் அடித்து வைக்க வேண்டும்.

அதிர்ச்சி தகவல் - சி-4 இருக்காம்.
மகிழ்ச்சி தகவல் - பலர் வாய் திறக்க ஆம்பித்திருக்கிறார்கள், கமல், கங்கை அமரன்.. ஏன் OPSஸ் கூட.

சரி பலர் நான் யாருக்கு சப்போர்ட் என்று கேட்கிறார்கள்.

ஜெயலலிதாவை சப்போர்ட் செய்தேன். ஏன் என்றால் கலைஞர் வர கூடாது என்றுஇப்ப OPS ஏன் என்றால் சசி வர கூடாது 

Read More...

Saturday, February 04, 2017

சில கேள்வி பதில்கள் - துக்ளக்
Read More...

நினைத்துப் பார்க்கிறேன் - குருமூர்த்திRead More...

ஜல்லிக்கட்டு - துக்ளக் தலையங்கம்


Read More...