பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 14, 2015

'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் - அஞ்சலி

 
அஞ்சலி

11 Comments:

Arasu said...

RIP

பெசொவி said...

A great gem of music! :(

madhan said...

அஞ்சலி ....

surya said...

MSV Immortal -his innisai mellisaiyaga ellor manthilum endrum olikkum
May his osul rest in Peace
Prays for his soul and Pray to almighty to give us soon another MSV

கௌதமன் said...

நமக்கு வருத்தம் என்றாலும், வானுலகில் கவிஞர் கண்ணதாசன், தன் நண்பரை மகிழ்ச்சியோடு சேர்த்துக்கொள்வார்.

Anonymous said...

கடவுள் உண்டென்று நம்பியதே இந்த இசை கடவுளால்தான். இவருடைய பாடல்களை ரசிக்கும் மனதை நான் பெற்றதே எனக்கு கிடைத்த வரம், பாக்கியம். இன்று அவர் அவருடைய இசையுடனேயே கலந்து விட்டார். இது ஒரு பேரிழப்புதான். என்ன செய்வது.
'வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது?'

என் உயிரோடு கலந்து விட்ட இந்த இசையை படைத்த அந்த தெய்வத்துக்கு நான் என்றென்றும் தலை வணங்கி என் நன்றியை சமர்பிக்கிறேன்.

என்றும் அன்புடன் அவரது ஒரு ரசிகை


Anonymous said...

Rest in Peace

Vishwa said...

Reg. MSV, very sad indeed.

Idlyvadai, could you please post this video in your blog...

https://www.youtube.com/watch?v=ebd2UP76sxw

I always thought Mr. S.Ve Shekar as a comedian, never knew this person is so intellect...

Thanks

Anonymous said...

Rest In peace

cho visiri said...

A true legend left the world to entertain God at His abode.
May Viswanathan and Ramamurthy entertain God day after day after day - and may he get Lyrics from one and only Kannadasan.
I recall here one of his narrations - (read humility exhibited):-

In a Television interview,MSV explained in detail as to how the second word Madanamaaligai was sung with modification suggested by a Boy who happened to be delivering Tea when the song was being composed.

பெசொவி said...

No tributes so far, for this Music Legend's demise in this blog?
A great genius who gave us innumerable scores of music is no more. It seems he has been taken by the almighty for having gud fun with MGR, Sivaji, Kannadasan and MSV!