ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிச்சலுகை கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். தெரிந்தும் சினிமா மக்கள் முதலில் ஆங்கிலத்தில் பெயர் வைத்து மார்கெட்டிங் செய்துவிட்டு பிறகு படம் ரீலீஸ் ஆவதற்கு ஒரு நாள் முன்பு, பெயரை மாற்றி வரிசலுகைகள் பெற்றுவிடுகிறார்கள்.
ரசிகர்களுக்கு முதலில் வைத்த ஆங்கிலப் பெயர்தான் மனதில் நிற்கும், எவனாவது நாளைக்கு ”மாசு என்ற மாசிலாமணிக்கு” என்று சொல்லி டிக்கெட் வாங்குவானா ? சினிமாவே ஒரு ஏமாற்று விஷயம் அதில் இந்த தில்லாலங்கடி வேலை வேற.
வெங்கட்பிரபு தனது படத்துக்கு மாஸ் என்று பெயர் வைத்தார்.அதாவது “MASS". வரிச்சலுகைக்காக பிறகு, மாஸ் என்கிற மாசிலாமணி ஆக்கினார்கள். நேற்று மாஸு என்கிற மாசிலாமணியாக பெயர் மாறியது. இன்று மாசு என்கிற மாசிலாமணியாக மாற்றியிருக்கிறார்கள். மாசு என்றால் Pollution என்று பொருள் அதையே தமிழ் படுத்துகிறேன் என்று குசு என்று வைத்தாலும் ஆச்சரியப்பட கூடாது.
நிச்சயம் அஜித் இந்த மாதிரி செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்.

6 Comments:
Venkatesh prabu is a copy cat. From which film did he lift the story for Mass? If you inform suspense will be over.
why such denigrating comments. They are spending a lot on making the film and if they stick to principles they will lose their profit . We cannot be judging other people. if we want we can be a stickler for principles but cannot enforce on others.
disgusting and unnecessary article... more disgusting that ur JJ jalra.. good bye...
குசும்பு என்கிற இ.வ எனப் பெயரை மாற்றவும்.
படத்தலைப்பு மெத்த சரி, உண்மையிலேயே 'மாசு'தான்.
// மாசு என்றால் Pollution என்று பொருள் அதையே தமிழ் படுத்துகிறேன் என்று குசு என்று வைத்தாலும் ஆச்சரியப்பட கூடாது.//
BTW I am surprised as to why you do not know the another meaning of the term மாசு is Defect (Maasil VeeNaiyum Maalai Madhiyamum .....).
Post a Comment