எஸ்.வி.சேகர் பேட்டி என்று முடிவு செய்தவுடன், யார் அவரை பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்த போது, அவரே பத்ரி என்று சொல்லிவிட்டார். பத்ரியை தொடர்பு கொண்ட போது ’பார்க்கலாம்’ என்று ஜகா வாங்காமல், உடனே தேதி கொடுத்திவிட்டு, பதிவு செய்து youtubeலும் போட்டுவிட்டார். அவருக்கு எங்கள் ஸ்பெஷல் நன்றி.
நன்றி: எஸ்.வி.சேகர்,
ஸ்பெஷல் நன்றி: பத்ரி,
கொசுறு நன்றி: இந்த பேட்டிக்கு மறைமுகமாக உதவி செய்தவர்களுக்கும், கேமரா எடுத்த நபருக்கும்... :-)
அடுத்தது யாரை பேட்டி எடுக்கலாம் ?
16 Comments:
Next? Try Amma, Vijaykanth, Kejriwal and if possible Rahul! - R. J.
Can we have a transcript - at least the gist of SVS's replies - as I am handicapped to hear the audio?
விஜயகாந்தை எடுக்கலாம் அவசியம், அவர் விழுப்புரம் மாநாட்டில் என்னமோ சொல்லவந்தார் ஆனா புரியவே இல்லை, நீங்களாவது அந்த ரகசியத்தை வெளியே கொண்டுவரலாமே :)
Never know a truthful man with great civic sense inside S V Sekar
Kannappan(Erode)
Never know a truthful man with great civic sense inside Mr S V Sekar
Kannappan(Erode)
//அ்டுத்தது யாரை பேட்டி எடுக்கலாம்?// நோ.. நோ.. நான் பேட்டி குடுக்கிற அளவு பெரிய ஆளெல்லாம் இல்லை சார், அப்படிப் பாக்காதீங்க.. பிளீஸ்
http://kgjawarlal.wordpress.com
Lok Sabha elections 2014: Chennai Central, BJP Candidate is decided it seems.
அடுத்து யாரை பேட்டி எடுக்கலாம்?
நரேந்திர மோடி.
பேட்டி எடுத்தமைக்கும் கொடுத்தமைக்கும் நன்றி. ஆனால் ஒரு சுவாரஸ்யமும் இல்லையே? பத்ரி எஸ் வீ சேகரை கடினமான கேள்வி எதயும் கேட்கவில்லை... கொஞ்சம் "2-person group discussion" போல அமைந்துள்ளது.
engal chathuranga chakravarthiya vidava oru alappal party sikkiduvaaraa?
aavaludan avarathu pettiyai ethipaarkkirom...
முழு பேட்டியையும் பார்த்து கேட்டேன். ரியலி சூபர்ப். வாழ்க இ வ, வாழ்க எஸ் வெ சே!
இவர் அதிமுகவை விட்டு விலகியது சரியே ஆனால் உடனே காங்கிரசில் சேர்ந்தது மிகவும் முட்டாள்தனமான செயல்.இவருக்கு சரியான கட்சி பா.ஜ.க.தான்..
எல்லாமே முறைப்படி செய்வேன் என்கிறார்.. ஆனால், கமிஷனர் அலுவலகத்தில் தான் புகார் கொடுப்பேன் என்கிறார். எல்லாரும் அங்கே சென்றால், அப்புறம் காவல் நிலையம் எதற்கு...
அஹம் பிரம்மாஸ்மி என்கிறார்.. ஆனால், பிராமணர்கள் மட்டுமே அர்ச்சராக வேண்டும் என்கிறார்...
Im ok, you are not ok என்கிறார்... அரசியலில் இது மிகவும் ஆபத்தான விஷயம் - ஆம் ஆத்மி போல...
Comedy Interview: Go for Rahul Gandhi (Multiple questions, same answers)
Action Interview: Go for Vijayakanth (please ask Badri to wear a Helmet)
Family Interview: Karuna & Co.
Third (front) Interview: JJ
Silent Interview: Mr. Clean(??) Manmohan (Tek Hai)
Foreign Interview: Edvige Antonia Albina Màino (Sonia)
U-Turn Interview: Mango Party Kejriwal
Successful Interview: NaMo NaMo NaMo NaMo NaMo NaMo NaMo NaMo
R. J. said...
Can we have a transcript - at least the gist of SVS's replies - as I am handicapped to hear the audio?
Thank God u r really gifted
Pramaadham IV
Super coverage.
excellent and INSIGHTFUL and Honest opinions.
Thank you for enabling this.
Regards,
Srinivasan. V.
Post a Comment