இது ஒரு புறமிருக்க, ஒரு 2 ஆண்டுகள் முன்னமே அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று சிலபலர் கூறுவதிலும் அர்த்தம் இருப்பதாகவே தோன்றுகிறது. சச்சின் தனது கடைசி 25 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில், ஒரு சதம் கூட அடிக்கவில்லை, 4 ஐம்பதுகள், சராசரி 30.04, அதாவது அவரது மொத்த சராசரியை (53.86) விட 24 ரன்கள் குறைவு! இதை, மும்பையைச் சேர்ந்த மற்றொரு ஜாம்பவானின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இன்னும் தெளிவு கிடைக்கும். கவாஸ்கர், தனது கடைசி இன்னிங்க்ஸில், பந்து நர்த்தனமாடிய ஒரு square turning பங்களூர் ஆடுகளத்தில், பாகிஸ்தானின் மிகச் சிறந்த 3 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகத் திறமையாக விளையாடி 96 ரன்கள் எடுத்தார். இந்தியா தோற்றது என்பது வேறு விஷயம்! கடைசி 25 டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில், கவாஸ்கர் எடுத்தது, 4 சதங்களும், 6 ஐம்பதுகளும், சராசரி 58 ரன்கள் !!!
கிரிக்கெட் மேதையான சச்சின், ஏன் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக, தன்னை இவ்வாறு வதைத்துக் கொள்ள வேண்டும் !? அவர் லெவலுக்கு, வயதுக்கு எதிரான அந்த ஜீவமரண போராட்டம் பார்க்க சகிக்காமல் இருந்தது. கிரிக்கெட்டின் மேல் கொண்ட காதல் தான் காரணம் என்று நினைக்கிறேன். தனது ஃபார்ம் திரும்பி விடும் என்ற அவரது எதிர்பார்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்! ஆனால், இளமை திரும்புவதில்லை என்பதை சற்று மறந்து விட்டார். 28 வயதில் சுலபமாக கை கூடியவைகளை 38-ல் கை கூட வைக்க சச்சினால் கூட இயலாது என்பது தான் யதார்த்தம். Sachin should have gone in a blaze of glory for the ultimate cricket genius he is, but sadly that did not happen. அவரது கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தாலும், கடைசி 2 ஆண்டுகளில், சாமானிய பந்து வீச்சாளர்களிடமெல்லாம் போராடிய சச்சினின் இமேஜ் மனத்திரையில் விலக மறுக்கிறது.
சமகாலத்தில் விளையாடிய (சச்சினுக்கு நிகரானவர் என்று சொல்லத்தக்க!) லாராவின் (கடைசி 25 இன்னிங்க்ஸ்கள்) புள்ளி விவரங்கள் பிரமிக்க வைப்பதாக உள்ளது. அவரது சராசரி 45 ரன்கள் என்பதை விட, தனது கடைசி வருடத்தில் லாரா, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா என்ற பலமான அணிகளுக்குக் எதிராக, 2 சதங்களும், 2 இரட்டைச்சதங்களும் எடுத்தார். அதாவது, ஓய்வு பெறும் வரையில், லாராவின் ஒளிக்கீற்று பிரகாசமாகவே எரிந்தது! சச்சின் போன்ற ஒரு மேதை, கலைஞர் என்ற நிலையிலிருந்து கணக்காளராக மாறி விட்டது, அவரது பரம் விசிறிகளுக்கு சற்று வருத்தமான விஷயமே. விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டைலில் ஆரம்பித்தவர், இப்படி பாய்காட் போல சர்வைவலுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டது அதை விட வருத்தமான விஷயமே!
கபில்தேவும் ஹாட்லியின் பந்து வீச்சு ரெகார்ட்டை முறியடிக்க, பரிதாபமாக மூச்சிரைக்க பந்து வீசிய அந்த கடைசி டெஸ்ட்கள் ஞாபகத்திற்கு வருகிறது. முரளிதரன் அந்த ரெகார்டை கபளீகரம் பண்ணி விட்டு, இலக்கை எங்கோ எடுத்துச் சென்று விட்டார் என்பது வேறு விஷயம்! இப்போது, சச்சின் தனது விருப்பப்படி (இந்திய மண்ணில்) ஓய்வு பெறுவதற்காக, தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சுருக்கப்பட்டு விட்டது. இதற்கு முன்னால், யாருக்காகவும் இப்படி நடந்ததாக ஞாபகமில்லை! வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான டெஸ்ட் தொடரை விட (வலிமையான அணிக்கு எதிரான) தென்னாப்பிரிக்கத் தொடர் மிக மிக முக்கியமானது. சச்சின் ஓய்வு பெற்றிருந்தால், இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரே நடைபெற்று இருக்காது என்பது தான் யதார்த்தம். மும்பையில் தான் ஓய்வு என்று சிறுபிள்ளை போல ஏன் இந்த பிடிவாதம் என்றும் புரியவில்லை!?
- எ.அ.பாலா
பிகு: 24 வருடங்களாக, நான் சச்சினின் பரம விசிறி. அவரது 90% ஆட்டங்களை நேரில் அல்லது டிவியில் ரசித்து வந்திருக்கிறேன்.
மன்மோகன் சிங் ரிடையர் ஆக போகிறேன் என்று அறிவித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள் ?
43 Comments:
Excellent translation of an article in Cricinfo.....
நிங்களுமா,
sachin oru மேதை, இதுவரை தன் மட்டையால் விமர்சனங்களுக்கு பதில் சொல்லியவர் உங்களுக்கும் பதில் சொல்லுவார், இந்த ஒய்வு அவர் மேல் தினிக்கபட்ட ஒன்று, அதற்கு மிடியா ஒரு முக்கிய காரணம்
தேர்தலில் பெரும்பான்மை கையை விட்டுப் போனவுடன், 'மக்கள் எனக்கு ஓய்வு அளித்திருக்கிறார்கள்' என்று தமிழகத் தலைவர் கூறவில்லையா? அது போலத்தான் கிரிக்கட் (அதிலும் முக்கியமாக வட இந்திய)ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் செய்கிறார்கள். எப்படியோ - இப்பவாவது ஓய்வு பெற முடிவு செய்தாரே!
@Bala - Bradman did not know his average was close to 100 when he was still playing. Those days they did not maintain statistics like today. It was calculated only later.
Sachin wanted to play for one more year, specially the south africa series. BCCI is using him as an excuse. He might have retired at 198 tests, but do you think BCCI would allow him to? 200th test is an excellent way to make money.
In hindsight it might be a delayed decision. It was not as if he was only scoring 20s,30s. He played two good innings against Autralia in Australia, one good innings against England, so he might have hoped his form might return.
People compare Sachin with Lara and say he is selfish. Lara spoiled WI chances of winning just to score his 400. Every genius has a downside.
Comment from Face Book Gopalan Krishnamoorthi
while i read idlyvadai articles with interest, it lets me down to see copy paste articles from other sources...why don't you write yourself something on the topic instead of such word to word copy?
Bala can you please respond to this ?
கடைசியில் ஒரு பி.கு. போட்டு நானும் ரசிகர் தான் என்று சொல்லிக் கொண்டாராம்..!!!
IV,
Its not "word to word copy". Inputs & Stat. information have been taken from that source! I dont think it is a big issue. Paras 1 and 3 here in IV blog are in no way connected to that article being referred.
You can add "நன்றி: கிரிக்கின்ஃபோ.காம்”
கபில்தேவும் ஹாட்லியின் பந்து வீச்சு ரெகார்ட்டை முறியடிக்க, பரிதாபமாக மூச்சிரைக்க பந்து வீசிய அந்த கடைசி டெஸ்ட்கள் ஞாபகத்திற்கு வருகிறது.//Kapil Dev prolonged his career painfully as he chased after Richard Hadlee's then-record aggregate of wickets./// enna sir idhu?
I come to Idlyvadai for original thoughts even though biased at times..
As mentioned by few people above, this article is nothing but Tamil translation of Mukul Kesavan article on Cricinfo
@Bala, you dont need to give credit to Cricinfo, you could have mentioned it "Inspired from, like tamil directors style"..!
http://www.espncricinfo.com/magazine/content/story/679265.html
என்னதான் ஆயிரம் சாக்குகள் சொன்னாலும் சச்சின் ஒரு legend,இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டின் முகம். ஒரு தனி நபர்,இந்திய கிரிக்கெட்/ போர்டு இன்று எட்டியுள்ள பல சாதனைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு காரணமாக இருந்துள்ளார். இது இந்திய கிரிக்கெட் சங்கம் அவருக்கு தரும் ஒரு மரியாதை. ஏன் மற்ற வீரர்களுக்கு இது வாய்க்கவில்லை என்பதை உற்று கவனித்தால் சச்சின் எத்தகைய ஆளுமை என்ற உண்மை வெளிப்படும்..
பாலாவிற்கு முதுகு ஒத்தடம் தர ஆள் ஏற்பாடு செய்துவிட்டீர்களா இ.வ.? (இதற்குத்தானே ஆசைப் பட்டீர்கள், இ.வ.?!)
****************
Anonymous Anonymous said...
கபில்தேவும் ஹாட்லியின் பந்து வீச்சு ரெகார்ட்டை முறியடிக்க, பரிதாபமாக மூச்சிரைக்க பந்து வீசிய அந்த கடைசி டெஸ்ட்கள் ஞாபகத்திற்கு வருகிறது.//Kapil Dev prolonged his career painfully as he chased after Richard Hadlee's then-record aggregate of wickets./// enna sir idhu?
**************************
அனானி சமூகம் அவர்களுக்கு:
எ.அ.பாலா Inputs & Stat. information have been taken from that source என்று ஒப்புக் கொண்ட பிறகு ஒரு சாம்பிள் ஒட்டி உங்கள் அதிபுத்திசாலித்தனத்தை வெளிச்சம் போட வேண்டிய அவசியம் என்ன....
***************
this article is nothing but Tamil translation of Mukul Kesavan article on Cricinfo
********************
தடாலடியா அடிச்சு விடற அனானி அண்ணனுக்கு நத்திங் க்கு கூட அர்த்தம் தெரியாது போல அல்லது அந்த ஆங்கில கட்டுரையை வாசிக்கவே இல்ல போல :-) ஏன்னா, அந்த கட்டுரையின் பல கருத்துகளை எ.அ.பாலா எடுத்துக்கவே இல்லை...
//I come to Idlyvadai for original thoughts even though biased at times.. //
பெரிய பெரிய எளக்கியவாதிகளே மற்றவர் கருத்துகளை கையாளும்போது, எ.அ.பாலா செஞ்சா என்ன? அப்புறம் இ.வ தளத்தில் எப்போதும் ஒரிஜினல் சரக்கு மட்டும் தான் வருதா? இல்ல இவ லிடரரி சைட்டா? சூப்பர் காமடி போங்க :-) எத்தனையோ கட் அண்ட் பேஸ்ட் வந்த வண்ணம் தான் இருக்கு...
Idlyvadai, you should as well accept (partial atleast) responsibility as THE editor ( or whatever you call ) for getting involved in a plagiaristic act. SHAME ON YOU GUYS....
We are tired of this man Bala. for the past 3 years or so I am seeing his posts in IV. None worth mentioning for good reasons. Intellectual diarrhea.
// Anonymous Anonymous said...
We are tired of this man Bala. for the past 3 years or so I am seeing his posts in IV. None worth mentioning for good reasons. Intellectual diarrhea.
//
I am equally tired of anonymous morons like you who are basically good for nothing fellows, who come without a name with an excuse to abuse (out of some hatred and bias!) and get judgemental about people without the requisite skills.
தானைத்தலைவன் எங்கள் தங்கமகன் பாட்டுடை தலைவன் கழகத்தின் வீரமிகு அடலேறு அண்ணண் பாலா அவர்களை ஆத்திரப் படவைத்திருக்கும் அனானிகளே உங்களுக்கு தைரியமிருந்தால் உங்கள் சொந்தப் பெயரில் வந்து இதே வசவுகளை (ஏன் இதை விட மோசமாக கூட )வைக்கத் தயாரா என்று இந்த சந்தர்பத்தில் உங்களைப் பார்த்து கேட்க ஆசைப்படுகிறேன்.
அனானிகளே!!எச்சரிக்கிறோம் சொந்தப் பெயரில் வரத் தைரியம் இல்லாத கோழைகளே எங்கள் அருமை அண்ணன் தனி மனிதன் அல்ல அவன் மட்டும் கட்டளையிட்டால் பின்னூட்டத்தில் உங்களுக்கு டின் கட்ட எங்கள் படை தயார் தயார்......
இசக்கி
எ.அ.பா பறக்கும் பாசறை
பாப்புலர் போஸ்ட்,ஹிட் போஸ்ட் என்ற இரண்டு பிரிவுகளிலும் அருமை அண்ணன் எ.அ.பா வின் இடுகைகள் ஒவ்வொரு முறையும் வருகிறது என்பதை இந்த சந்தர்பத்தில் உங்களைப் பார்த்து சொல்லிக் கொள்கிறோம்....
சில அனானி கோழைகளின் வெறுப்பு நெருப்பாகி எ.அ.பா வை எரிக்க முடியாது....
இசக்கி
எ.அ.பா பறக்கும் பாசறை
It is a tribute to legend sachin to arrange his 200th test in mumbai. .
We should be proud of him.
It is honour for cricket lovers.
After sachins arrival only our success rate improved.
there are so many instances that after tendulakar was out, all other batsman fell like pins.1n 1996 world cup, at Calcutta same thing happened.
what he achieved is great.
a section of the people never liked sachin, reason well known.
there may ba question in somebody's mind, why in all innings he did not score century!!
What do mean by the requisite skill set Mr. Bala.
IV is an anony site that why I chose to remain an anony.
If you want my name...It is Victor Selvaraj. Do you want my ration card details???
I know that I am a moron and I require development. That's why I read. But the biggest moron is you. You do not even accept it. You write as if you know everything. You are a cheap writer. Thrid class thinker. Unpleasant character. Hyper tension patient. Take care of yourself.
ஊரில நாலஞ்சு காபி பேஸ்ட் போடறவன் எல்லாம் நிம்மதியா இருக்கான் ஆனா ஒரு போஸ்ட்டுக்கு எங்கண்ணா படுற பாடு இருக்கே ஸ்ஸ்ஸ்ஸ்.... யப்ப்ப்ப்பா
டைட்டில் கார்டும் எண்ட் கார்டும் அண்ணனுடையது தான் கிரிக்கின்ஃபோ.காம்-ல் அதுவும் இருக்கிறது என்று அலவலாதி அனானிகள் யாரேனும் நிரூபிக்கத் தயாரா ? யாரிடம் சேட்டை..... ...
சேந்தமங்கலம் சபாபதி
//What do mean by the requisite skill set Mr. Bala.//
Please take KT (knowledge transfer) from intellectuals like Idlyvadai for this purpose :)
//I know that I am a moron and I require development. That's why I read. But the biggest moron is you.
//
Thats why you read Idlyvadai Blog ? Most laughable :) You should read lot of good books primarily !
//But the biggest moron is you. You do not even accept it.
//
Why Should I accept that when it is said by a utter moron like you who is good only in abusing people for time pass and who does not comment in a objective manner. I have been blogging for 8-9 years and my personal blog attracts lot of readers and friends. Do check when you feel like. So, I dont need any certificate from people like you about my writing! Only if YOU appreciate me, I will be terribly disappointed ;-)
//You write as if you know everything. You are a cheap writer. Thrid class thinker. Unpleasant character. Hyper tension patient. //
I never think or act as if I know everything. I write what I feel like writing in my own way. Some may like, some may not like.
I am absolutely OK with criticism of my writing and good humour & fun BUT sweeping personal comments from cheap people like you (thinking they are some great authentic authority!) are not acceptable...
So, Everything you say about me is utter falsehood & of course nonsense... By the way, who is the Hyper tension patient, me or you ? :)
//Take care of yourself.//
And Dont take care of yourself, please ;-)
இசக்கி
எ.அ.பா பறக்கும் பாசறை and சேந்தமங்கலம் சபாபதி,
I really enjoyed your comments :)
Bala, Commentukku commentu nalla badhiladi. Kuzhaaiadi sandai poduvadhil ungallukku nigarillai.
Ungal blogai padithen. niraya copy paste and translation item dhaan.
Neengal our vethu vettu endru nandraaga purindhu konden.
Ungal blogai padithadhankku, selvaraghavann 1000thil 1van padam paarkalaam.
Anbudan, VS
//எ.அ.பா பறக்கும் பாச//
பாசறை எப்படி பறக்கும்?
ஆராவமுதா தமிழ் புலவா எங்கிருந்தாலும் வா
சச்சின் ரிட்டயர்ட் ஆகறதுக்கு "பெரும் தலீவர்" வாழ்த்து சொல்லி இருக்காராம் ..... அண்ணன் எப்போ திண்ணை காலி பண்ணுவார்னு நிறைய பேர் கேட்டதுக்கு இதுவரை பதில் சொல்லவே இல்லை.......
எங்க அண்ணன் எ.அ.பா பதிலால அதிர்ந்து போன வி.எஸ் அனானி, குழாயடி சண்டை, ஆயிரத்தில் ஒருவன் என்று ஏதேதோ உளறிக் கொட்டிட்டு ஓடிட்டாரு... ஒரு பாயிண்ட்டுக்கும் ஒழுங்கா பதில் சொல்ல திராணி இல்ல.
அண்ணனுக்கே வெற்றி எப்போதும் :))))))))))))))))))))
எ.அ.பாலா பறக்கும் படை
சரி, ஜட்ஜ் இ.வ. வின் ஜட்ஜ்மென்ட் என்ன? இனி வரும் 'விருந்தாளிகள்' பதிவுகளுக்கு ஏதாவது கண்டிஷன்கள் உண்டா, இல்லையா?! பொதுவாக எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் அது நிறைய பேர் எழுத்துக்களுடன் ஒத்துப்போகும். இருந்தாலும் ஒரு கட்டுரையை மூலமாகக் கொண்டு எழுதப்படும் பதிவுகள் அந்த மூலக் கட்டுரையை அக்னாலெட்ஜ் செய்து எழுதுவது நல்லது. இங்கு பாலாவின் விமர்சகர்களின் முக்கிய பாய்ன்ட் கட்டுரையில் உள்ள statics, ஒரிஜினல் எழுத்தாளர் சேகரித்து எழுதியவை; பாலா அந்த உழைப்பை அபகரித்ததுபோல் இருப்பதுதான் விமரிசனங்களுக்குக் காரணம்.
இ. வ. இந்த பின்னூட்டங்களுக்கு முடிவு கட்டலாமே?
//எ.அ.பாலா பறக்கும் படை//
அனானி சொன்னதுல என்ன தப்புங்குறேன்?
கொய்யால பாலா எழுத்து ஒருதடவை படிக்கலாம் என்ற அளவிலேயே உள்ளது. (நானும் எலுத்தாலன் இல்லை_
Sameebadthil, Narendram modi vizhavil (17th oct or 19th oct -forgot the dates), Cho pesiya video'vai ingey podumaaru kettu kolgiruen
Nandri
Well written Bala.
You have expressed your view here and it's purely your side of the story. If people agree then it's ok otherwise let them ignore it. I don't critize others opinion or views.
As other comment, I don't agree this is a simple copy / paste work. You have done a translation, how many people here has the ability to do such things.
If it is so easy why so many people write stuff only the comments section instead of writing their own article.
I see some hatred comments here. It's purely their love to Sachin. If that's what they wanted to prove they should prove you wrong with Sachin statistics instead of commenting on your personal abilities.
Thanks again for your work Bala, I really enjoyed it, please do write in future.
அய்யா சச்சின் நீர் எந்த நேரத்தில் ஓய்வெடுக்க முடிவெடுத்தீர் என்று தெரியவில்லை.... உங்கள் ஒய்வு காதும் காதும் வைத்த மாதிரி இருந்திருக்கப்படாதா ? இப்படி ஒரு குழந்தைப் பையனை போட்டு எல்லாரும் இந்த சாத்து சாத்துகிறார்களே!
அமுதவானன்.
மிமிக்ரி ஆர்டிஸ்ட்.
// Nanban said...
Well written Bala.
You have expressed your view here and it's purely your side of the story. If people agree then it's ok otherwise let them ignore it. I don't critize others opinion or views.
As other comment, I don't agree this is a simple copy / paste work. You have done a translation, how many people here has the ability to do such things.
If it is so easy why so many people write stuff only the comments section instead of writing their own article.
I see some hatred comments here. It's purely their love to Sachin. If that's what they wanted to prove they should prove you wrong with Sachin statistics instead of commenting on your personal abilities.
Thanks again for your work Bala, I really enjoyed it, please do write in future.//
Nanban,
Thanks very much! I write for fair minded people like you and dont bother too much about mindless, hatred filled and biased personal criticism (Eg. VS anony). I sincerely welcome objective points against my VIEWS and also anony comments in good humour. Also, I accepted I did take some information from the other article, which is not blasphemy by any stretch of imagination!
I also asked IV to publish that acknowledgement realizing the mistake. And, IdlyVadai blog has many posts that have picked information from other sources (including cut and paste). So, picking on this issue and calling it a great VICE / cheating is a bit too much and unwarranted, I think !
As I mentioned earlier few times, I am just a blogger with my own views (sometimes strongly put) and not a professional writer and I have never ever claimed that I know everything or an intellectual.
Thanks again and I will continue to write for people like you!
//பாலா எழுத்து ஒருதடவை படிக்கலாம் என்ற அளவிலேயே உள்ளது. //
இது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டத்துக்கு நிகரானது! இதற்காகவே நிறைய எழுதலாம் :-)
No doubt that Bala is a decent writer. I am not a fan but nevertheless I like his articles.
He can refrain himself from taking comments personally.
The world is mean. It is full of vindictive hecklers and morons. Bala should learn to ignore those cheap comments and eventually those comments will cease one day.
The more her gets, The more he goes after them.
It is like in school where the big boys continuously pull the leg of the child who cried the most.
Bala should behave like a big boy and not cry.
Bala said//Thanks again and I will continue to write for people like you!//
One big moron writing for other small morons.
அன்புள்ள எ.அ.பா,
அனானி எப்படி எழுதினாலும் அனானி தான் அதற்காக நண்பேண்டாவை சுவீகரிப்பதும் மற்றவரிடம் ஐ.டி கேட்பதும் தேவையா என்று சில புல்லுருவிகள் கேட்கலாம். அவர்களைப் புறக்கனிக்கவும் பொறமைக்காரர்கள் அவர்களுக்கு அடக்கம் மட்டு.
ஆராவமுதனார்.
i am with you bala on this. sachin tendulkar is way past his expiry date. copying selected phrases from cricinfo is not a big deal. all that the Indian MSM doing are rank plagiarism only.
>>>>>>>>>>>>>>>>>>>>>
Bala said//Thanks again and I will continue to write for people like you!//
One big moron writing for other small morons.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
அருமை அண்ணன் தங்கத்தலைவன் எ.அ.பா வின் பன்முனை தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் விக்டர் செல்வராஜ் மீண்டும் அனானி அவதாரம் எடுத்து பேத்தியிருப்பது தெளிவாக தெரிகிறது
அண்ணனுக்கே வெற்றி எப்போதும் :))))))))))))))))))))
எ.அ.பாலா பறக்கும் படை
I lost the hope of a responsible reply from bala. I am still waiting for honest reply from IdlyVadai as an editor. let me see if get one
-----
Idlyvadai, you should as well accept (partial atleast) responsibility as THE editor ( or whatever you call ) for getting involved in a plagiaristic act. SHAME ON YOU GUYS....
-------------------
Victor Selvaraj said
-----------------
Anonymous said...
I lost the hope of a responsible reply from bala. I am still waiting for honest reply from IdlyVadai as an editor. let me see if get one
-----
Idlyvadai, you should as well accept (partial atleast) responsibility as THE editor ( or whatever you call ) for getting involved in a plagiaristic act. SHAME ON YOU GUYS....
-------------------
-----------------
Seriously, are you for real? Isn't it clearly evident that you are a last word freak and can't accept defeat.
Initially you attacked the writer, then people who commented and finally you are not sparing IV too.
IV doesn't claim they publish only fresh articles / own ideas. We are not writing a PhD thesis here. If you need such articles, please do us a favour find such sites and stick to those sites or for other's sake keep you comments with yourself.
As you claim let the small morons like us enjoy this place / Bala's article. Just a note atleast we are a group unlike you, a sore one man army loser. And, congratulations, OXFORD research group is working day and night to create a new word for people with your attitude because if we are called morons it will be a shame to the word / us fellow morons to use the same word to describe you.
Does this means you won't visit this site again? If so, that will be the best news I have heard in recent times.
Really, I am equally tired of your peanut size brain and big mouth. If you want to prove Sachin is great, prove with statistics and don't wage personal war on editor, IV and other fellow visitors or if you have the skills write your own article and prove us wrong.
I don't feel ashamed for reading articles that was posted here with efforts (your so called plagiarised), atleast I enjoy it, respect one's efforts and contribute for constructive discussions.
I know this comment with make you crazy and you will prove me wrong by attacking me again with your personal comments, instead of understanding the concept of constructive discussions.
Good luck, hope to NOT see you again.
?????????????????????
Anonymous said...
I lost the hope of a responsible reply from bala. I am still waiting for honest reply from IdlyVadai as an editor. let me see if get one
???????????????????????????
Response below by author to Editor IV is before your comment. Read other comments before your comment.
enRenRum-anbudan.BALA said...
IV,
Its not "word to word copy". Inputs & Stat. information have been taken from that source! I dont think it is a big issue. Paras 1 and 3 here in IV blog are in no way connected to that article being referred.
You can add "நன்றி: கிரிக்கின்ஃபோ.காம்”
October 17, 2013 1:41 PM
okay.... apart from allowing the articles to post it on your blog IdlyVadai has forgotten the roles of responsibility it seems... I have not got the opinion of yours till now......
keep going IdlyVadai.. this is the way to go ... Thank god you have not started a regular magazine. A good reprieve for the tamil magazine community...........
Post a Comment