பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 09, 2013

தலைவா - FIR


இப்பல்லாம் தமிழ்நாட்டில் முக்கியமான படங்களெல்லாம் கொஞ்சம் தாமதமாகத்தான் வருகின்றன. ஒவ்வொரு நல்ல தமிழ்படத்தையும் தமிழ்நாட்டுக்கு வெளியேதான் போய்ப் பார்க்க வேண்டும் என்ற நம் நிலைமையை என்னே சொல்வது ?!

தலைவா படத்தை வீடியோ எடுத்த திருட்டு விசிடி கும்பலின் தலைவரிடம் 'படம் எப்படி?' என்று கேட்டேன். படத்தின் க்ரிஸ்ப் விமர்சனம் இந்த வீடியோ என்று எனக்கு அனுப்பினார். படம் ஆரம்பிக்கும் முன் வருமாம்.

படத்தில் விஜய் வெள்ளை சட்டை ஜீ ன்ஸ் என்று பிற்பகுதி முழுக்க வருகிறார். ஆனால் நாம்? பிழியப்பட்டு கடைசியில் அந்த கிளாஸ் டம்பளரில் உள்ளதை போல ஆகிவிடுகிறோம்.

உங்களுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்ட்ரற மாதிரி என்றால் இதைப் பாக்கலாம்.


Quit தலைவா

3 Comments:

Crazypaja said...

மும்பையிலிருந்து சென்னைக்கு வந்தால் சென்னை எக்ஸ்பிரஸ் .சென்னையிலிருந்து மும்பை போனால் தலைவா .இந்த மாசம் படம் அவ்வளுவுதான். விடுங்க பாஸு .சும்மா பயமுறுத்தாதீங்கோ...
ஓங்கி அடிச்ச படத்தையே ஓயாம பாத்தவன் நான்.
மோசமா இருந்தாலும் சரி.நான் பாத்துட்டு சொல்றேன்.

vijayaragavan said...

Poor Screenplay!
Maratis are speaking tamil with ease. even they are singing.

Devar Mahan + Dalapathi + Nayagan + Sarkaar + few MGR movies = Thalaivaa!

Serious dialogues have been used for comedy (by santhanam) as well. It's been difficult to sit for the whole movie.

Lalitha said...

You escaped! Updating review intelligently without watching (or trapping) the movie. Ungaluku Aayusu getti!!