பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 26, 2013

'பிஸ்' அடித்த இங்கிலாந்து வீரர்கள்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்றதால் உற்சாகத்தில் பிட்ச்சில் சிறுநீர் கழித்து அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள். கிரிக்கெட் விளையாட்டையே கேவலப்படுத்தியுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள் என்றும் கண்டனக் குரல்கள் வெடித்துள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற மமதையில்தான் இப்படி அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர் இங்கிலாந்து வீரர்கள்.



இங்கிலாந்தில் உள்ள பிட்சுகள் மட்டும் பச்சைப் பசேல் என்று இருப்பதன் ரகசியம் தெரிந்துவிட்டது!

6 Comments:

ChamathuSiva said...

I like your manja comment more than the news itself, keep it up!

Dhas said...

After "Auto" meter, I thought - you would try to have a ride on METER and give some live comment about the latest change in the city - Chennai!...... The shop nowadays is not doing so good even with politics... not on the food bill..not on Sethu Samudram...No muni letters even.

There was only Jaisankar J... that guy too avoided commenting on this. The only first customer always!.. You seem to be losing customers!

Umesh Srinivasan said...

என்னே ஒரு 'உச்சா'கம்?

Anonymous said...

We need more muni letters and truly politicky posts.. IV is getting boring and more boring.. Cm back 2 form

- frm a fan

இட்லிவடை இனிப்பவன் said...

தாஸ்... சொன்னது சரிதான்...

பூனைக்கு மணி கட்டியாச்சு...

ஆட்டோ மீட்டர், ஃபுட் பில், சோனியா உடல் நலக்குறைவும் மோடியின் அக்கறையும்.... இப்படி சூடான மேட்டர்கள்ல ஸ்கூட் விடுறது பரிதாபம்தான்...

இட்லிவடை அடிக்கடி வந்து பார்க்கும் தளம்... ஆனால் சமீபமாக அதன் சுவை குறைந்து வருகிறது....

நக்கல், நைய்யாண்டி, உள்குத்து, மஞ்சா கமெண்ட், நடு நிலை என பல அம்சங்கள் அம்சமா இருக்கும்...

ஒண்ணும் பிரச்சனையில்ல... ஒரு சிறு ஓய்வு எடுத்துக்கோங்க... சில நல்ல நண்பர்களை கை கோர்த்துக்கோங்க... மீண்டும் ஜம்பமா வலம் வாருங்கள்...

வாழ்த்துக்கள்...

crazypaja said...

நீ பெரிய பிஸ்த்தா? என்று யாரும் கேட்டிருப்பார்களோ? தந்துவிட்டார்கள் !

Yet , Done in Bad Taste.

ஆஸ்ட்ரேலியர்கள் கடுப்பாவது இயல்பு . (அடுத்த ஆஷேஸ் -இல் இருக்குடி!)

'பாரின் போய் யூரின் பாத்தவன் ,நாறிகினு போய் நாசமா போவான்'னு....(சும்மா ஒரு பழமொழி...வரல.விட்ருவோம் :) ).

சரி.அநாகரிகம் .

இனி ,இதை இதோடு விட்டால் சரி.