
சில சமயம் நமக்கு நிறைய தெரியும். ஆனால் மக்களுக்கு(அது தான் சார் காக்கா கூட்டம்) மேலே உள்ள சினிமா காட்சி போல "சிடி எழுத தெரியுமா?" என்ற சிம்பிள் கேள்வியாக இருக்கலாம். அப்போது நாம் சொல்ல வேண்டியது 'டிவிடி கூட ரைட் பண்ணலாம்' !
படம் உதவி: ஃபேஸ் புக்
தொடர்புடைய பதிவு: இங்கே
4 Comments:
அருமையான பேச்சு. ஜெயமோகனை படிச்சா காக்கா கூட்டமாத்தான் போகனும்.
சாருவை படிச்சா சரக்கு அடிச்சு யாகூல சாட் பண்ணனும்
ஜெய்சங்கர் ஜெகநாதனை படிச்சா ஞானம்,பக்தி,அறிவு,அழகு,அடக்கம்,அன்பு,பண்பு எல்லாம் வரும். என் பின்னூட்டத்தை தவறாம படிங்க
IV, if you are planning to visit Tiruppur, go ahead. Please don't give the audio link of the proposed speech by the great writer here!
It would be professional to give due credit to the image...
இந்தக்கட்டுரையை நீக்கம் செய்திருக்கிறேன். உண்மையில் நிகழ்ந்தவற்றை ஒரு விஷமி சுயவிளம்பர நோக்குடன் தவறாகச் சித்தரித்தமையால் என் எதிர்வினை அதன் அடிப்படையில் அமைந்தது. அது சம்பந்தப்பட்ட புத்தகக் க்ண்காட்சி நண்பர்களின் அர்ப்பணிப்பை குறைசொல்வதாக அமைந்துவிட்டது என்றார்கள். அவர்கள் செய்துவரும் பொதுநலப்பணிமீதான என்னுடைய பெருமதிப்பை நான் திட்டவட்டமாகவே பதிவுசெய்திருக்கிறேன். அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியமைக்கு மன்னிப்பு கோருகிறேன்.
ஜெ
Post a Comment