பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, August 01, 2013
சீனி.விசுவநாதனின் குற்றச்சாட்டுக்கு செண்பகா பதிப்பகத்தின் பதில்
Posted by IdlyVadai at 8/01/2013 02:54:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
10 Comments:
செண்பகா பதிப்பகத்தின் பதில் அறிந்து....?
It is true one cannot change the details of a person's life story and when many writers start writing the same story - like that of Bharathi's biography - there needs to be some change in presentation at least.When one cannot write differently the cause of his death, the descriptions may be different. Only when it is simple writing no change can be expected. At best Senbaga publications could have mentioned the books they have referred to as an appendix. Mr. Srinivasan may not be able to get Rs 2 lakhs from Senbaga Publications. - R. J.
இந்த குழாய் அடி சண்டையை பற்றி பாரதி என்ன நினைப்பார் .... அதான் ஏற்கனேவே பாடி சென்று உள்ளாரே .....
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
It is very clear that Mr. Srinivasan's contention is not about Bharthi's works being used in Senbaga Publishers' book, but the prose that accompanied it (written by Srinivasan). RS Shanmugam cannot NOT know this. I think he just tries to confuse the readers.
குமுறல் பதிவையும் படித்தேன். அதில் இணைக்கப்பட்டுள்ளவற்றையும் பார்த்தேன். பாரதியின் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதில் தவறில்லை. (மூலம் - சக்கரவர்த்தினி இதழ்)
ஆனால் அதற்குப்பிறகு திரு.சீனி விஸ்வனாதன் அவர்கள் தனது நூலில் எழுதியுள்ள வாக்கியங்களை சில வார்த்தைகளை முன்பின்னாக மாற்றிப்போட்டும், சில வார்த்தைகளை விட்டு விட்டும் எழுதியுள்ளமைதான் எம்.ஏ.பழனியப்பன் மற்றும் செண்பகா பதிப்பகத்தின் செயலை அருவருப்பாக்குகிறது.
பாரதி சொன்னதாக யார் சொன்னாலும் ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதற்குப்பின் சீனி.விஸ்வனாதன் சொன்னதையும் அப்படியே Cut & Paste செய்வதுதான் கேவலம்.
இதற்குப்பெயர்தான் நேர்மை என்றால் கருணாநிதியும் ஜெயலலிதாவும் நேர்மையின் இமயங்கள் என்று சொல்வேன்.
நான் மட்டும் இந்த வழக்கிற்கு நீதிபதியாக இருந்தால் பழநியப்பனையும் சண்முகத்தையும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கச்சொல்வேன். மேலும் இந்த நூலை தடை செய்து பறிமுதல் செய்யவும், நஷ்ட ஈடு கொடுக்கவும் உத்தரவிடுவேன்.
நல்லவேளை நீங்கள் நீதிபதியாக இல்லை
நல்லவேளை நீங்கள் நீதிபதியாக இல்லை
அப்பட்டமான காப்பி என்றுதான் தோன்றுகிறது. அதைவிட மோசம் இந்த பதிலின் தோரணை :-( கண்டிப்பாக நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். பதிவுலகில்தான் Cut & Paste என்றால் பதிப்புலகிலுமா?
செண்பகா பதிப்பகம் கூறுவது செய்த தவறை மறைக்கும் செயலாகும். திரு சீனி விசுவநாதன் அவர்களின் பணிகள் நாடறிந்த ஒன்று. இவ் விசயத்தில் பதிப்பகம் விசுவநாதனுடன் சமரசம் செய்து கொள்வதே நன்று.இதனால் செண்பகா பதிப்பகம் புகழ் உயரும்.
செண்பகா பதிப்பகம் கூறுவது செய்த தவறை மறைக்கும் செயலாகும். திரு சீனி விசுவநாதன் அவர்களின் பணிகள் நாடறிந்த ஒன்று. இவ் விசயத்தில் பதிப்பகம் விசுவநாதனுடன் சமரசம் செய்து கொள்வதே நன்று.இதனால் செண்பகா பதிப்பகம் புகழ் உயரும்.
Post a Comment