பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 02, 2013

பிரதமர் விழாவில் 4 இட்லி 1 வடை


பெல் நிறுவனத்தை திறந்து வைக்க பிரதமர் மம்மோகன் சிங் திருமயம வந்தார். இதற்காக கட்சிக்காரர்கள் பெல் நிறுவனத்திடம் சண்டைப்போட்டு கூடுதல் பாஸ் வாங்கினார்கள்.


ஆனால், கூடுதல் பாஸ் வாங்கியும் விழா பந்தலுக்குள் செல்ல முடியாமல் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மாவட்டத் தலைவர் புஸ்பராஜிடம் சண்டைப் போட்டனர்.

உள்ளே போனா ஒரு பையில 4 இட்லி, 1 வடை , 1 தண்ணி பாட்டில் , ஒரு பிஸ்கட் கொடுத்தார்கள் என்று சிலர் அதை வாங்கிக் கொண்டு நடையைக்கட்டிவிட்டனர்.
முன்பு எல்லாம் 2 இட்லி 1 வடை கொடுப்பார்கள். இப்ப இட்லிவடை அங்கத்தினர் அதிகரித்துள்ளார்க்ள். அதனால் 4 இட்லி கொடுத்திருக்கிறார்கள் !

22 Comments:

Expatguru said...

வடை போச்சே!

Unknown said...

நான் வீட்டுலியே இட்லி சாப்பிட்டுட்டுட்டேன்.

அப்புறம் ஆப்பீசுல வடையும் சாப்பிட்டேன்

கௌதமன் said...

பையில் போடப் பட்டிருக்கும் தேதியை கவனித்தீர்களா! 02 - 09 - 2013 வெள்ளிக்கிழமை! காங்கிரஸ்காரர்கள் முன்நோக்குக் கொண்டவர்கள் என்பதை எப்படி எல்லாம் நிரூபிக்கின்றார்கள் பார்த்தீர்களா!

R. J. said...

KGG - great observation!(Nalla velai, thaethi thappu enru intha payyai aduththa maatham kodukkaamal inrae koduththu vittaarkalae! 2nd Sept. is a Monday!)

What happened to 'medhu vadai'? Does'Aamai' vadai has any reference to the slow PM?

-R. J.

kothandapani said...

திருச்சி யில், பிரதமர் எதிர்த்து கருப்புக்கொடி ஆர்பாட்டம் ....... திருமயத்தில் பிரதமரை பார்க்க
அடிதடி சண்டை . 4 இட்லி 1 வடைக்கு நாமெல்லாம் ஈழ தமிழர் என்ன இமாலய ஊழல் கூட மறந்து விடுவோம் என்பது 'பே ரியக்கத்திற்கு ' தெரியாதா என்ன.

Guru said...

பைல தேதி ஒரு மாசம் பின் நோக்கி அச்சடிச்சுருக்காங்களே (2-9-2013)

காங்கிரஸ் யாரு ஒரு ரூபாய்க்கு ஊரே சாப்பிடலாம்னு சொன்ன குரூப் தான இவங்க.

poornam said...

இந்த மாதிரி அங்கங்க இட்லி வடை வாங்கிச் சாப்பிட்டா மாதம் ஆயிரம் ரூபா/ ஒரு நாளைக்கு 33.33 ரூபா தாராளம் தானே? பாவம் அலுவாலியா, அவரை யாரும் புரிஞ்சுக்கல.

Somu said...

//முன்பு எல்லாம் 2 இட்லி 1 வடை கொடுப்பார்கள்.// நான்கு இட்லிக்கு இரன்டு வட தானே? கிடைத்தால் குஜால்தான்!!!

பொன்.முத்துக்குமார் said...

சரித்திர நாயகர் ==> மன்மோகன் சிங்
வாழும் காமராஜர் ==> ப.சிதம்பரம்.

அப்போ அன்னை சோனியா ? ஐய்யய்யோ !!!!!

Madhavan Srinivasagopalan said...

//02 - 09 - 2013 வெள்ளிக்கிழமை! //

But, 02-09-2013 is Monday...

'முன்நோக்கு + errors' ------ கொண்டவர்கள்

Anonymous said...

Athenna "Thirumayam"?:P

Anonymous said...

Secular version of "sarvam sivamayam" aam.. Vera engayaavathu thirumayam nu solraanga pola.. Amma kooda "ellam valla iraivan" nu solraa mathiri! :P

bandhu said...

கிழமை மற்றும் தவறில்லை. தரித்திர என்பதை சரித்திர என்றும் பிழையாக அடித்திருக்கிறார்கள். ஆனால், வாழும் காமராஜர் என்று அடித்ததில் தங்களுக்கு கற்பனா சக்தி மிக அதிகம் என்று நிரூபித்திருக்கிறார்கள்!

சிந்திப்பவன் said...

இப்போவே கணக்கும் எழுதியிருப்பார்கள்..
4 இட்லி, 1 வடை , 1 தண்ணி பாட்டில் , ஒரு பிஸ்கட் கொண்ட பைகள் 5000 வாங்க ஆன செலவு..
Rs.ஐந்து கோடி.

Anonymous said...

அது வடை எக்ஸ்பயரி தேதி என்று நினைக்கிறேன்....
-மணா

Anonymous said...

FOR MODI'S MEETINGS PEOPLE ARE ATTENDING EVEN THEY CHARGE A FEE. FOR MANNUMOHANSINGH MEETING YOU HAVE TO LURE THEM WITH IDLYVADAIS.

Anonymous said...

^^^^^
apdi yellam solliratheenga.. Apram poovannan vanthu logicaalayey adipparu..

Anonymous said...

Vaazhum kamarajar'aa ??
Kamarajar sethappa avaruku vadagai veedu apram 200 rubees bank accountlayum irunthuthu..
Aana Ivarukkum ivaru maganukkum egappata estates, companies, chain of hospitals laam irukku..
Venumnaa Vaazhum Nehru nu sollikatum.. No abjecsan! :)

Anonymous said...

4 iDLY + 1 VADAI Were supplied by Ibrahim Babu (as seen from the bag). During Ramzan month in the day (dawn to dusk). What an irony.

Anonymous said...

4 iDLY + 1 VADAI Were supplied by Ibrahim Babu (as seen from the bag). During Ramzan month in the day (dawn to dusk). What an irony.

பூவண்ணன் said...

ஏன் அனானி அண்ணே

கருப்பு பணத்தை வெள்ளையாக்க எவ்வளவு அருமையான திட்டம் மீட்டிங் வந்து மோடி பேச்சை கேட்க ஐந்து ரூபாய் எனும் திட்டம்.அதை எந்த கட்சியும் குறை சொல்லாது. எவனும் கேள்வி கேட்க முடியாது. ஒரு கோடி பேர் கூடினார்கள்.சில பேர் ஆயரம் ரூபாய் கூட கொடுத்தார்கள் என்று கோடி கோடியாக கட்சி நிதி சேர்க்கலாம்
வந்த பொதுமக்களில் 100 பேர் மட்டும் தான் உண்மையில் ஐந்து ரூபாய் கொடுத்து ஐநூறு ரூபாய் தான் வசூலானது என்று மீட்டிங் நடத்தும் யாராவது ஒத்து கொள்வார்களா.இல்லை ஒத்து கொண்டால் மோடி தான் அவரை சும்மா விடுவாரா.ஒரு இடத்தின் வசூலை இன்னொரு இடத்தின் வசூல் முறியடிக்க வேண்டும் என்று பல நாட்களுக்கு முன்பே செய்தி போய் விடாதா
.மீட்டிங் நடத்துபவர் தான் பாவம்.கட்சி அபிமானிகளிடம் ,அடுத்த ஆட்சியில் மணல் yedukka ,building,road காண்ட்ராக்ட் எடுக்க காத்து கொண்டிருக்கும் ஆட்களிடம் இருந்து அதிக கருப்பு பணம் வந்தால் பாக்கெட்டில் கொஞ்சம் போட்டு கொண்டு வறுமானத்தை கொஞ்சம் பார்க்கலாம்.ஆனால் யாரும் தரவில்லை என்றால் கைகாசை தான் அழுவ வேண்டும்.

உட்டர்க்ஹாந்து நிவாரண நிதிக்காக சேர்க்கும் பணத்தை கலங்கபடுத்தி விட்டாயே என்று உடனே பொங்காதீர்கள்.இந்தியாவிலேயே அதிக ட்விட்டர் follower உள்ளவர் என் followergal தலைக்கு ஐந்து ரூபாய் கொடுங்கள் என்று கூறியிருந்தாலே கோடி சேர்க்கலாமே .எவ்வளவு உண்மை ஐ டி என்பதை தெளிவாக காட்டி,தொண்ணூறு சதவீதம் fake ID என்று புறம் பேசும் புல்லுருவிகள் முகத்தில் வீசி இருக்கலாம் .ஆனால் அங்கு செய்யாமல் நம்ம சாதிகள் எங்கள் சாதி பல கோடி என்று கூறுவதை போல பொய் கணக்கு காட்ட பொதுக்கூட்ட உதவியை நாடுவது மோடிக்கு அழகா

Anonymous said...

Adadadada... Kangressayum ibrahimayum pathi sononney namma poo annanukku ennama pothukinu varuthu paaruppa..!!
Ithula 5 rubees collectionukku black money nu as usual twisted logic vera..
Athu seri.. Ivarullam 5-10 ranuva veerargalai thalai arutha kooda, pathiluku haleem kuduthutta rusiya irukunu saptutu summa irukaravar thaane?