பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 15, 2013

படிப்பிற்கு உதவி

இ.வ,
கோவையில் உள்ள விஜயலட்சுமி டிரஸ்ட் - +2 முடித்த மாணவர்களுக்கு இதுவரை 4 மாவட்ட (கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு) மாணவ/மாணவியருக்கு - அரசு பள்ளி எனில்-80%, அரசு உதவி பள்ளி எனில்-90% தனியார் பள்ளி எனில்-95% மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ 25,000/- அளித்து வந்தார்கள். (எந்த சாதி/மத/வருமான கட்டுப்பாடுகளும் இல்லை). இந்த வருடம் முதல் விரிவுபடுத்தி தமிழகம் முழுதும் உள்ள அரசு பள்ளி மாணவ/மாணவியருக்கு மட்டும் இலவச கல்வி - (பொறியியல் கல்லூரி படிப்பிற்கு அதிகபட்சம் -வருடத்திற்கு 1 லட்சம்) அளித்து வருகிறார்கள். (எந்த சாதி/மத/வருமான கட்டுப்பாடுகளும் இல்லை). உங்கள் வலைப்பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டு தக்கவர்கள் பயனடைய வைக்க உதவுங்கள்.

7 Comments:

saritha said...

Sir vijayalakshmi trust contact addresd kodunga.. Net la search panni pesina wrong number solranga...

R. J. said...

Thank you for the info. I would like to refer this to the son of a family friend who has separated from her husband and lives doing various chores to others. Please advie how to contact the Trust / who is to be contacted / any address . phone number. The boy has just got admission to an Engineering College and will be hugely grateful if any financial help / scholarship is arranged by any one. Thanks in advance, - R. Jagannathan

Kodees said...

10th marksheet, +2 marksheet, TC, Fee Paid receipt (all original) எடுத்துக்கொண்டு கோவை ராம்நகரில் உள்ள விஜயலட்சுமி டிரஸ்ட் அலுவலகத்திற்கு சென்றால் போதும், உடனே நீங்கள் கட்டிய கல்லூரிக்கட்டணம் எவ்வளவோ (அதிகபட்சம் - 1 லட்சம்) அதை செக்காக தந்துவிடுகிறார்கள்.

இடம் - கோவை வெளியூர்ப்பேருந்து நிலையத்திற்கு சற்றே பின்புறம்தான். அங்கு விசாரித்தாலே போதும். (No 107 A, Near Vijay Park Inn Hotel, Senguptha Street, Ramnagar, Coimbatore - 641009)

Note :
1. For Govt School students - 1080 marks and above required. (eligible for whole tamilnadu) - Under Free education scheme - upto 1 lakh.

2. For Govt School students - 960 marks and above required. (eligible for coimbatore, nilgiris,tirupur and erode) - Rs. 25,000/-

3. For Govt Aided School students - 1080 marks and above required. (eligible for coimbatore, nilgiris,tirupur and erode) - Rs. 25,000/-

4. For private School students - 1140 marks and above required. (eligible for coimbatore, nilgiris,tirupur and erode) - Rs. 25,000/-

(above all for engineering students)

For arts college and other colleges Rs 15,000/- for the 4 district students

I'll post the phone numbers shortly

Kodees said...

Ph .No :
(0422) 2236633

Kodees said...

Ration Card is important to getting the scholarship

Jagan said...

தமிழ்நாட்டுக்கு நிறைய கோவை தேவை .வாழ்க கல்விதொண்டு.

R. J. said...

Dear Mr. K. Duraiswamy, Thank you for the info and I will pass this on to our friend's son immediately. Really appreciate the info and hope the boy gets the scholarship. Will it be of help to mention your name as the source of info to us. Thank you IV! - R. J.