இந்த வீடியோவை முதலில் பாருங்கள்.
செய்தி:
டெல்லி தொடர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்தியன் முஜாகி தீன் தீவிரவாதிகள், பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் அங்கு சென்ற போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே துப்பாக்கி சண்டை நடந்தது 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இந்த என்கவுண்டரில் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். காவல்துறை தரப்பில் இன்ஸ்பெக்டர் ஷர்மா பலியானார்.
இந்த சம்பவத்தின்போது கைது ஷாஜத் அகமது என்பவர் கைது செய்யப்பட்டார். போலீசார் தாக்குதல் நடத்த தொடங்கியதும் ஜூனாயத் என்பவர் தப்பி ஒடிவிட்டார். கைது செய்யப்பட்ட ஷாஜத் மீது, இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த என்கவுண்டர் தொடர்பான வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சம்பவத்தை கண்ணால் பார்த்த 6 பேர் உள்ளிட்ட 70 பேர் அரசுத் தரப்பில் சாட்சியளித்தனர். இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், ஷாஜத் அகமது மீதான குற்றம் நிரூபணமானது.
இதனால் நடந்த சம்பவம் உண்மையான என்கவுண்டர் என்றும், இன்ஸ்பெக்டரை கொன்ற ஷாஜத் குற்றவாளி என்றும் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
ஆனால் இந்த என்கவுண்ட படங்களை பார்த்த பிறகு சோனியா காந்தி அழுதார் கண்ணீர் விட்டார் என்று ஓட்டுக்கு பிச்சை எடுக்கிறது காங்கிரஸ். நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்தவர்களை இதைவிட கேவலப்படுத்த முடியாது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு போகும் பிறகு ஒபாமாவிற்கு கடிதமாக கூட இந்த பசங்க அனுப்புவார்கள்.
மல்டிலெவல் மார்கெடிங் முறையில் மோடி பிரதமராக சீக்கிரம் வர வேண்டிய நேரம் வந்துவிட்டது. எப்போது தேர்தல் வந்து மோதி பிரதமராவார் என்று காத்துக்கொண்டு இருக்கிறோம்...காங்கிரஸுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன பெரிய வித்தியாசம் ?
செய்தி:
டெல்லி தொடர் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்தியன் முஜாகி தீன் தீவிரவாதிகள், பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் அங்கு சென்ற போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே துப்பாக்கி சண்டை நடந்தது 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இந்த என்கவுண்டரில் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். காவல்துறை தரப்பில் இன்ஸ்பெக்டர் ஷர்மா பலியானார்.
இந்த சம்பவத்தின்போது கைது ஷாஜத் அகமது என்பவர் கைது செய்யப்பட்டார். போலீசார் தாக்குதல் நடத்த தொடங்கியதும் ஜூனாயத் என்பவர் தப்பி ஒடிவிட்டார். கைது செய்யப்பட்ட ஷாஜத் மீது, இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த என்கவுண்டர் தொடர்பான வழக்கு டெல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சம்பவத்தை கண்ணால் பார்த்த 6 பேர் உள்ளிட்ட 70 பேர் அரசுத் தரப்பில் சாட்சியளித்தனர். இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், ஷாஜத் அகமது மீதான குற்றம் நிரூபணமானது.
இதனால் நடந்த சம்பவம் உண்மையான என்கவுண்டர் என்றும், இன்ஸ்பெக்டரை கொன்ற ஷாஜத் குற்றவாளி என்றும் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.
ஆனால் இந்த என்கவுண்ட படங்களை பார்த்த பிறகு சோனியா காந்தி அழுதார் கண்ணீர் விட்டார் என்று ஓட்டுக்கு பிச்சை எடுக்கிறது காங்கிரஸ். நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்தவர்களை இதைவிட கேவலப்படுத்த முடியாது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு போகும் பிறகு ஒபாமாவிற்கு கடிதமாக கூட இந்த பசங்க அனுப்புவார்கள்.
மல்டிலெவல் மார்கெடிங் முறையில் மோடி பிரதமராக சீக்கிரம் வர வேண்டிய நேரம் வந்துவிட்டது. எப்போது தேர்தல் வந்து மோதி பிரதமராவார் என்று காத்துக்கொண்டு இருக்கிறோம்...காங்கிரஸுக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன பெரிய வித்தியாசம் ?
21 Comments:
@ Manjal comment:
ENna vithiyasam nu poovannan avaroda skewed tragic logic vazhiya explain pannuvaaru.
Koncham Wait Cheyyandi..
Modi will become PM soon and slaughter all minorities with government support
தயவு செய்து பாகிஸ்தானுடன் காங்கிரசை ஒப்பிட்டு பாகிஸ்தானை கேவலப்படுத்த வேண்டாம் ......
மோடி பக்தர்கள் உமாசங்கர் IAS ஐ தூக்கி சாப்பிடுகிறார்கள் .இப்போது தான் 10/7/13 துக்ளக் பார்த்தேன்.காளியின் கோவம் என்று உமாசங்கரின் கனவில் வந்த இயேசுவின் தண்டனைக்கு குறையாமல் ஒரு கட்டுரை இருக்கிறது.
மோடி இருந்திருந்தால் இந்த உட்டர்கந்து பேரழிவே கூட நடந்திருக்காது. அவரின் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் மற்றும் IB இல் அவருக்கு விசுவாசமாக இருந்த அதிகாரிகளின் துணை கொண்டு இந்த பேரழிவை நடத்திய ஏசப்பா,காளி இருவரையும் போலி என்சௌண்டேர் மூலம் போட்டு தள்ளி பேரழிவு நடைபெறாமல் தடுத்திருப்பார்.நம் கெட்ட நேரம் அவர் பிரதமராக இல்லாமல் போனது
கீழ் கோர்ட் ,ஹை கோர்ட் ,சுப்ரீம் கோர்ட் என்று மூன்று அடுக்கு நீதிமுறை.கீழ் கோர்டில் கொலை குற்றசாட்டில் தண்டனை கிடைத்த பலர் மேல் கோர்டில் விடுதலை ஆவது ஒன்றும் புதிது கிடையாது.
கீழ் கோர்டில் தண்டனை பெற்ற வழக்கில் போலீஸ் உடலை கண்டுபிடித்து ,கொலையாளியும் கொலை செய்தேன் என்று ஒப்பு கொண்ட/ஒப்பு கொள்ள வைக்கப்பட்ட வழக்கில் மேல் கோர்ட்டில் வழக்கு நடக்கும் போது கொலை செய்யப்பட்டவர் உயிரோடு வருவது,இல்லை வேறு கொலையாளிகள் சிக்குவது எல்லாம் நம்ம ஊரில் சாதாரணம்
இப்ப வந்திருப்பது கீழ் கோர்ட் தீர்ப்பு .பார்க்கலாம்
ஹரேன் பாண்ட்யா என்ற குஜாரத் முன்னாள் மந்திரி கொலை கேசில் கைதான அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.அந்த தீர்ப்பை காட்டி பொய்யாக பிடித்து சோடித்த வழக்கு ,உண்மை குற்றவாளி மோடி தான் என்று பாண்ட்யாவின் குடும்பத்தினர் கூறுவது உண்மை என்று எடுத்து கொண்டால் இதையும் எடுத்து கொள்ளலாம் .எப்படி வசதி
"பூ"ன்னாலும் "புயபம்"னாலும் ஒண்ணுதான்னு நெனைச்சேன் ஆனா இங்க அது பொலி மதச்சார்பின்மை பேசுது.
Intha mattera pathi pesu naa odane haren pandiya bale pandiyaanu summa vuda vendiyathu..
Ithu thaan poovannan logic! Marubadi marubadi en statementa prove panna oodi vandhuruvaaru..
இவரும் சங்கபரிவாரதிர்க்காக ,கட்சிக்காக உயிர் த்யாகம் செய்தவர் தான்.அவரை கிண்டல் செய்வது ஞாயமா
கொஞ்சம் அவரை பற்றி தெரிந்து கொண்டு பின்பு கமெண்ட்அளாமே
http://articles.timesofindia.indiatimes.com/2002-11-23/india/27319035_1_general-secretary-haren-pandya-godhra-assembly-seat
However, neither Ellisbridge nor BJP dissident Haren Pandya's name figures in the list of 11 another five of the 182 seats remains.
Modi, who is still in hospital, is still holding out nominating Pandya for Ellisbridge, even though it has been conveyed to him by the deputy prime minister LK Advani that it is not in the interest of the party to do so, and party general secretary Arun Jaitley and RSS joint general secretary Madan das Devi were despatcvhed to Gujarat to sort out matters.
Pandya is a three-time winner from Ellisbridge, who won the seat the last time by a margin of 55,000 votes.
தனக்கு பிடிக்காதவர்களை ஒதுக்க எந்த அளவிற்கு போவார் என்பதை கொஞ்சம் பாருங்களேன்
http://articles.timesofindia.indiatimes.com/2013-06-29/india/40271123_1_encounter-case-haren-pandya-ishrat-encounter-probe
The CBI's charge-sheet in the Ishrat Jahan fake encounter case to be filed next week may contain a hidden political bombshell for chief minister Narendra Modi.
It is likely to explain that an important accused in the encounter case has given leads to the March 2003 murder of Haren Pandya, who was Modi's bitter political enemy.
http://articles.timesofindia.indiatimes.com/2003-07-18/ahmedabad/27178283_1_haren-pandya-law-garden-political-conspiracy
He said during his son's tenure as home minister, the crime rate went down and he maintained communal harmony.
Vithhalbhai later told newspersons "all these damaging statements against my son are being manipulated by the chief minister". He said that February 28 was his birthday and his son had come to visit him on that day.
http://articles.timesofindia.indiatimes.com/2013-03-27/ahmedabad/38069019_1_jagruti-pandya-haren-pandya-keshubhai-patel
"It is a shame that the party for which my husband worked through his life and made the supreme sacrifice is now behaving in this callous manner," said Jagruti.
Romba buthisalithanama plate a maatha venaam sir..
Mudinja speak on the batla issue where terrorists have been caught red handed!
Farrukhabad (UP): Social activist Anna Hazare on Friday said that both Gujarat chief minister Narendra Modi and Congress vice-president Rahul Gandhi are "unacceptable" as Prime Minister as both are "not fit" to acquire the dignified post.
"Both Modi and Rahul Gandhi are unacceptable to me for prime ministership as both are not fit to take over the dignified and respected post," Hazare said responding to a question by reporters on different forces depicting the two as the Prime Minister's candidate.
Hazare, who was here to participate in his 'Jantantra Yatra', said that in the past ten years of his being the chief minister of Gujarat, Modi created hurdles in setting up Lokayukta which only goes on to stress his views that appointment of anti-graft ombudsman was not required to bring an end to corruption.
Hazare said that Rahul Gandhi was also not the right candidate for the post of Prime Minister.
(Continued)
அப்போ PM ஆக நீங்களே வந்துடுங்க ஐயா.
http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Jagruti-Pandya-questions-IB-officers-intelligence/articleshow/20582258.cms
Jagruti Pandya, the widow of former home minister of Gujarat Haren Pandya who was killed in 2003, has pointed an accusing finger at Rajendra Kumar, the former state chief of the Subsidiary Intelligence Bureau.
அனானி அண்ணே
கீழ் கோர்ட் பாண்ட்யா கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறி தண்டனை வழங்கியது.உடனே மோடி பக்தர்கள்
மோடி மீது பழி போட்டீர்களே இப்ப என்ன சொல்றீங்க
இப்ப என்ன சொல்றீங்க என்று இப்போது பாடலா வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு குதிக்கிறார்களே அதே போல தான் குதித்தார்கள்
அடுத்து உயர் நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் குற்றம் நிரூபிக்க படவில்லை என்று விடுதலை செய்து விட்டது.
மோடி தான் குற்றவாளி என்று பழி போட்ட அவர் குடும்பமும்,மோடி எதிர்ப்பாளர்களும் இப்போது குதிக்கிறார்கள்
இந்த வழக்கிலும் வந்து இருப்பது கீழ் கோர்ட் /ஒரு நீதிபதி தீர்ப்பு .
//.கீழ் கோர்டில் கொலை குற்றசாட்டில் தண்டனை கிடைத்த பலர் மேல் கோர்டில் விடுதலை ஆவது ஒன்றும் புதிது கிடையாது.//
பூவண்ணன் சார்.....
இப்படித்தான் ஏதாவது சொல்லி மனச தேத்திக்கனும்...
For your information......
பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் நடந்தது 2008 ல்.....அதாவது காங்கிரஸ் அரசு நடைபெறும் டெல்லியில்...... [ வட போச்சே...இதுவே குஜராத்தா இருந்திருந்தா நரேந்திர மோடிய தாளிச்சிருக்கலாம் ]
இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் பத்தி கட்டுரை வரும்போது கூப்பிடுறோம்.......வந்து ஒரு நல்ல மதச்சார்பின்மை வா[ந்]தியா உங்க கருத்து மழைகளை பொழியுங்க.....
Why no news or comments about Digvijaysingh's sexiest compliments about his fellow congresswoman Meenakxi natarajan? He always spits venom against Modi and now he has started spitting shit against his own people.So he is a right case to be sent yerwadi.
மோடியை பற்றி பேசினால் ஏன் இந்த வெறி கொண்ட தாக்குதல்கள்.உங்களுக்கும் ஒரு வோட்டு,எனக்கும் ஒன்னு.உங்களுக்கு பிடிக்காத தலைவர்கள்,கட்சிகள் இருக்கலாம்,எனக்கு இருக்க கூடாதா
ஒரு கல்ட் போல மோடி பகதர்கள் நடந்து கொள்வது வேதனையை தருகிறது
மோடியின் மந்திரிசபையில் மந்திரியாக இருந்த ஜோடபியா என்ற முன்னாள் வி எச் பி தலிவர் சொல்வதை பாருங்கள்
http://caravanmagazine.in/reportage/emperor-uncrowned
Home › Reporting & Essays › Reportage › The Emperor Uncrowned
Reportage
The Emperor Uncrowned
The rise of Narendra Modi
By VINOD K JOSE | 1 March 2012
“Modi understands only one alphabet, and that is capital I,” Zadaphia told me. “I was threatened with death by Modi himself.”
“It was in February 2005,” Zadaphia continued. “I noticed an intelligence man from the state police following me, and when I confronted him, he told me he was instructed by the home minister’s office to shadow me.” A few days later, Zadaphia said, there was a meeting of BJP legislators with the chief minister. “I asked Modi in the meeting, ‘Narendrabhai, what kind of spy activities are you doing against your own party legislators?’ I asked,
அவர் ஆட்சியில் ADGP ஆக இருந்த ஸ்ரீகுமார் என்ற IPS அதிகாரி கூறுவதை படியுங்கள் என்றால் வன்மம் ஏன் வருகிறது
http://www.outlookindia.com/printarticle.aspx?286685
Kumar, claims Sreekumar, would frequently drop in at Gaikwad Haveli, in the office of encounter specialist and then DIG D.G. Vanzara, unusual for an IB officer of his rank. The IB during Kumar’s tenure, Sreekumar goes on to allege, helped Gujarat police go shopping for victims in Mumbai, Hyderabad and elsewhere, to be then eliminated in Gujarat.
“How is it that most of the alleged terrorists were killed in the early hours before dawn? Why did the encounters stop immediately after Vanzara was arrested? Did the Gujarat police stop receiving intelligence inputs thereafter or did the LeT and others stop sending terrorists to Gujarat?” These questions need answers, Sreekumar said over telephone from Kerala.
Further, the former ADGP (intelligence) claims, he did not receive any intelligence inputs from IB during his tenure. The central agency, he says, did not submit any actionable intelligence before the Godhra incident or the subsequent riots. How is it, he wonders, that there was not a single encounter during his tenure but barely after he was shunted out, the first encounter killing, of Samir Khan Pathan, unfolded.
Links ellam paaru..
caravan magazine apram outlook a? Apdiyea pseudo-secular-propaganda.com ayum kuduthudunga.. Fulla oru ravundu vandha mathiri irukkum!
I SUPPORT POOVANNAN. SHAJADH IS A SECULAR MAN. SO HE COULD NOT HAVE DONE ANY MISTAKES. OR EVEN IF HE DID SOMETHING, IT SHOULD NOT BE CONSIDERED AS A MISTAKE
I support last anonymous. If anyone belonging to any sizeable homogenous votebank does ANY mistake/crime it should be forgotten/pardones, as we are getting tasty haleem in return.
There is one rule in india, which poovannan and digvijaysingh following.
Digvijay also a secular man.
when 26/11 incident happened he blamed sangh pariwar for that.
So whatever a secular person like Digvijay, Ahmed shakeel, Rahman Owaisi and Poovannan say we, common people should accept it without questioning.Rule no 1 and 2 "Boss is always correct".
அனானி அண்ணே
கீழ் கோர்ட்,ஹை கோர்ட்,சுப்ரீம் கோர்ட் எல்லாம் எதுக்குன்னு சொல்றீங்களா
பெயரை பார்த்தே/ஆளை பார்த்தே குற்றவாளி தான் என்று ஹிந்டுத்வர்களால் கண்டுபிடிக்க முடியும் என்பதா உங்கள் வாதம்
கீழ் கோர்ட் தீர்ப்பை வைத்து குதித்த பாண்ட்யா வழக்கு ஹை கோர்ட்டில் தோல்வியுற்றதே என்பதை சுட்டி காட்டினால் ஆத்திரம் வருவது ஞாயமா
கொலையில்,என்குண்டேரில் சந்தேகம் இருக்கிறது என்று வாதிடுவது எப்படி தவறாகிறது என்று புரியவில்லை .அப்படி சொல்பவர்களை கூட என்குண்டேரில் போட வேண்டும் எனபது தான் மோடி பக்தர்களின் ஆசை போல
திக்விஜய் சிங்கும் ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்தார்.அவருடைய உள்துறை மந்திரி,மாநில காவல்துறை உயர் அதிகாரி யாரும் அவர் மீது மோடி மீது விழும் குற்றசாட்டுகள் போல குற்றம் சாட்டவில்லை.
ஜொடாபியாவும்.ஸ்ரீகுமாரும் எல்லா பத்திர்க்கைகளிலும் தான் மோடி மீது குற்றம் சாற்றுகிறார்கள்
Maino bakhtargal(Inga mattum thaan bakthargal gara vaarthai porunthum) logic'key logic'appa! :)
if somebody supports terrorists, they are secular.
poovannan's tears and sonia's tesrs are understandable.
poovannan only knows whether terrorists accept indian constitution?
i am weak in history. i think the first communal riot took place only in 2002. godra train incident might be suicide attempt by kar sevaks.
in 1969 during Hitendra desai's period, some 5000 people were killed. at that time there was some suspicion about indra gandhi also, as hitendra desai was not in syndicate.
during kalcutta riots in 1946 august, how many people were killed?
people like poovannan may satisfy some majority people were alsio killed in 2002 riots.
if somebody expects that terrorists will be relived from higher courts, they might know indian law system
Post a Comment