Raj TV la antha dhaadiwaala varuvaan la.. Kevalama marubadi marubadi antha flood picturesa kamichutu ithey matter(prophecies in bible) sollitirunthaan.. Making publicity/trp/blind-followers out of a misery.. Intha polappu polaikarathukku.... KKKThooooo....
அனானி இது உங்களுக்கே ஞாயமா. யேசப்பாவை போட்டு கிழி கிழின்னு கிழிக்க இவ்வளோ பேர் இருக்கும் போது என்னை எதிர்ப்பார்ப்பது சரியா நீங்களும் கல்யாணம்,கிறிஸ்துமஸ் ரம்ஜான் ,பக்ரீத் விஷேஷங்களுக்கு பிரியாணி போடற மாதிரி கோவில்,திருவிழாவில கறி சோறு போட்டா தன்னால் ஒரு soft corner வர போவுது.ஆனால் அரை வாழப்பழம் கொடுக்க அழுதுட்டு ஏன் பாய் மேலே பாசம்னு கேட்கறது சரியா இப்ப கூட ஹலீம் தேடி தேடி போய் சாப்பிட்டு விட்டு வரும் போது தன்னால் ஒரு soft corner வந்து விடுகிறது .தோல் மருத்துவர்,பல் மருத்துவர் மாதிரி நான் ஹிந்துத்வா எதிர்ப்பாளர் தான்.வேற வியாதி,வேற சாமி கண்ணா குத்துற கதை வந்தா பாக்க வேண்டிய இடம் வேற ன்னு அனுப்புவது தவறா
இது கேவலம்,தவறு ,பைத்தியகாரத்தனம் என்று அனைவருக்கும் தெரிகிறது,புரிகிறது அல்லவா.ஆனால் இதே போல பறந்து வந்து 15000 பேரை காப்பாற்றினார் என்பதை பற்றி புரியாத மாதிரி பலர் புளகாங்கிதம் அடையும் போது தானே ஐயா எப்புடி என்று கேட்க முடியும் இங்கு ஒருவராவது உமாசங்கர் சொல்வது உண்மை.ஏசுவால் உண்மையில் முடியும் ,அவர் கண்டிப்பாக தண்டனை கொடுத்து உள்ளார் என்று வாதாடி இருக்கிறார்களா,ஆனால் தாராதேவி கோவில் காவல் தேவதை நகர்த்தியதால் தான் பல ஆயிரம் பேர் மாண்டார்கள் என்ற பதிவுகளுக்கு சென்று பாருங்கள்.ஹிந்டுத்வர்கள் ரவுண்டு கட்டி சும்மா புகுந்து புகுந்து விளையாடி இருக்கிறார்கள்
ஜெய்சங்கர் ஐயா கிருத்துவத்தை கிழி கிழி என்று கிழிக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள்,சிந்தனையாளர்கள் உலகமெங்கும் உண்டு.எங்கு அதன் கொடுமை பெரிய அளவில் இருக்கிறதோ(எங்கு எந்த மதம் அதிகமோ அங்கு அந்த மதத்தின் கொடுமைகள் பெரிய அளவில் எதிர்க்கப்படும்)அங்கு கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. பெற்றண்ட் ரஸ்ஸல் ஏன் why i am not a christian எழுதினார் why i am not a hindu/muslim எழுதவில்லை என்று அங்கு யாரும் கேட்பது கிடையாது.ஆனால் இங்கு உள்ள பெரும்பான்மை மதத்தை சார்ந்தவர்கள் எதற்கு எடுத்தாலும் அவனை கேட்டியா,அவனை ஏன் குத்தி காட்டவில்லை என்று கேட்காமல் விடுவதில்லை. யாருக்கு எந்த மதத்தை /மத நம்பிக்கைகளின் மூட நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்று தோன்றுகிறதோ எதிர்த்து பேசுங்கள்.எழுதுங்கள்.யார் தடுத்தது. அவர்களை ஏன் கேட்கவில்லை என்ற கேள்வி கேட்பதை விடுங்கள். ஆனாலும் உலகெங்கும் நாத்திகர்கள் அதிகம் எதிர்க்க வேண்டிய,அஞ்ச வேண்டிய மதம் கிருத்துவம் தான்.கொஞ்சம் யோசிக்கும் குணம் ,நன்கு படிக்கும் குணம் வந்து விட்டால் போதும் எந்த மதத்தை சார்ந்தவனும் அந்த மதத்தின் முட்டாள்தனங்களை,கொடூரங்களை ,பயன் இல்லாத நிலையை உணர்ந்து விடுவான் கிருத்துவத்தை தவிர. கிருத்துவத்தில் தான் நன்கு படித்தவர்களும்,நியாய சிந்தனை உள்ளவர்களும் கூட முழு முட்டாள்தனமாக நடந்து கொள்வது அதிகம்.ஆராயப்பட வேண்டிய விஷயம் இது
Umashankar is trying to prove that he is more christian than original christians. He has not tried to explore hinduism, and live like a hindu, but believes more in christianity like any other recently converted christian in India. It is akin to Stockholm syndrome exhibited by those who have been hijacked and later released. I pity him for his rambling. Mad cap ila
Evlo ketalum athey thaan solluvaaru namma skewed-logic poovannan. Yeanda unga demilina daleevaru mathiri hypocrisy nu keata haleem pathi sollraarey, ithulerundhey theriyala.. avaroda "quality of logic" pathi?
Romba yosichu badhil sollitaaram.. Idlyvadai la comments rationala thaan irukum.. Ithayey allelooya forums la paatha theriyum.. ppl support these stmts of Umashankar.
@ siva saravanakumar Athellam poovannan kotta kamichalum.. avar paaka maataru.. paathalum othukiramaataaru.. Yeanna avaroda 'logic'kum 'rational thinking'um avlavu rangeu!! DOn;t even try 2 argue with his baseless skewed logic.. Again and again romba rangea pesara nenachittu ennamo pesaraaru.. "Why I am not a Hindu" has been written by Kancha Ilaiah(whose logic is much 'greater' than our poovannan) 2 decades back and is very famous among chekooolar pagutharivaalis. Ennamo pesanumnu pesitrukar.. Yaarum "why i am not hindu" nu ezhuthaliyaam.. athanala ivaru hinduism'a ethirkaraaramm.. Poi pulla kuttiya padika vekara vazhiya parungappa..
சரவணகுமார் சார் உட்டர்கந்து மாநில பேரிடரில் ராம்போ சாதனை பற்றி தெளிவாக எழுதுகிறேன் என்று கூறி விட்டு இன்று அதை அப்படியே மறந்து விட்டவர் மது கிஷ்வர் தான் . மற்ற மாநிலங்களின் துயர்துடைப்பு குழுக்கள் தெளிவாக (பா ஜ க முதலவர் சௌஹான் உட்பட)இத்தனை பேர் நாங்கள் அமர்த்திய ஹெலிகாப்ட்டர் மூலம் மீட்கபட்டார்கள்,இத்தனை பேர் காணவில்லை ,இறப்பு எத்தனை என்று தகவல்களை வெளியிட்டுள்ளன. அப்படியே அமுக்கமாக இருப்பது ராம்போ குழு தான்.குஜராத் அரசு 15000 பேர் மீட்பு/பாராசூட் மூலம் குஜராத் மருத்துவ அணி இறக்கப்பட்டது போன்ற பொய்களுக்கு பிறகு 6000 பேர் தேஹ்ராடுனில் இருந்து குஜராத் அழைத்து செல்லபட்டார்கள் என்று செய்தி குறிப்பு வெளியிட்டது. மூன்று நாட்களுக்கு பிறகு குஜராத் சட்டசபையில் 3000 பேர் திரும்பி உள்ளனர் என்று மாநில அமைச்சர் கூறினார்.இந்த அழகில் உள்ளது ராம்போ குழுவின் லட்சணம் திங்கள் அன்று 7 மருத்துவர் கொண்ட மருத்துவ அணி குஜராத்தில் இருந்து புறப்பட்டது என்று குஜராத் செய்தி குறிப்பு.அடுத்த நாள் அங்கு சென்ற கிஸ்வர்ஜி அவர்களின் தொண்டை பற்றி புகழ்வது எந்த ரணகளத்திலும் கிலுகிலுப்பை தேடும் மோடி பக்தர்களின் செயலுக்கு சரியான எடுத்துகாட்டு மருத்துவ குழுக்களின் முதல் வேலை.,எத்தனை பேர் அங்கு உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டிருக்கிறார்கள்.மிக மோசமான உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற முடியுமா,அல்லது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதிகளை வரவழைக்க முடியுமா.உட்டர்கந்து மருத்துவமனைகளில் அதிக அளவில் காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்ட்டிருப்பதால் உருவாகும் தட்டுப்பாடுகளை எப்படி சரி செய்வது போன்றவை தான். ஆனால் குஜராத் குழு செய்ததாக கிஸ்வர்ஜி பாடும் புராணம்-அவர்கள் உட்டர்கண்டில் இறங்கிய 12 மணி நேரத்திற்குள் குஜராத் மருத்துவ குழு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் (சீரியஸ் )நோயாளிகளை வெளி நோயாளிகளாக வைத்தியம் பார்த்தது,பல ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சை செய்தது என்று கூசாமல் எழுத மிகுந்த தைரியம் வேண்டும். இப்போதும் குஜராத் மாநில ராம்போ குழு எந்த எண்ணிகையும் தர இயலாத நிலையில் தான் உள்ளது.ஆந்திர மாநிலம் ஏற்பாடு செய்த மூன்று ஹெலிகோப்டேர்களில் ஒன்று தான் இயங்க முடிந்தது,மத்ய பிரதேச மாநிலம் ஏற்பாடு செய்த ஹெலிகோப்டேர்களில் அவர்கள் மாநிலத்தை சார்ந்த 294 பேர் மற்றும் மற்ற மாநிலங்களை சார்ந்த 247 பேர் மீட்கப்பட்டனர் என்றும் செய்திகள் உண்டு.ஆனால் குஜராத் மாநிலம் எத்தனை ஹெலிகாப்ட்டர் இயக்கியது என்று எந்த செய்திகளும் கிடையாது.முதல்வர் பயணிப்பதற்காக இரண்டு ஹெலிகாப்ட்டர் வைத்துள்ள மாநிலம் இம் என்றால் 25 ஹெலிகாப்ட்டர் இறங்கும் என்று சொன்னதாக பொய்கள் தான் குஜராத் அரசின் சாதனை. எந்த கேள்விக்கும் பதில் தராமல் கிஸ்வர்ஜி தான் அடுத்த மோடிநாமவிர்க்கு தாவி விட்டார்
மோடி அவர்களுக்கு உரைக்கிற மாதிரி அவர் கட்சியை சார்ந்த இன்னொரு முதல்வர் சௌஹான் அவர்களின் த்விட்டேர் குறிப்புகள். அவர் மாநிலத்தில் இருந்தும் அணி சென்றது.இரு வாரங்களில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பற்றிய முதல்வரின் குறிப்புகள்
ShivrajSingh Chouhan @ChouhanShivraj
MP rescue team has so far evacuated 5,330 stranded pilgrims & provided shelter, food etc. to more than 7,200 people in the relief camp.
@ChouhanShivraj 23h I have given a list with photographs of missing pilgrims from MP to Uttarakhand CM for quick action from his administration
ShivrajSingh Chouhan @ChouhanShivraj 30 Jun I would reemphasise the fact that there shouldn't be any politics in such a disaster. We all should work together to rebuild Uttarakhand.
ShivrajSingh Chouhan @ChouhanShivraj 30 Jun Meeting Uttarakhand CM Shri Vijay Bahuguna ji to thank him for the support provided by his administration during this difficult time.
ShivrajSingh Chouhan @ChouhanShivraj 29 Jun Visiting Uttarakhand today to meet with the team. We will continue relief ops till the time last person from MP has been accounted for.
ShivrajSingh Chouhan @ChouhanShivraj MP choppers rescued 292 pilgrims of Madhya Pradesh and 247 of other states as well.
ShivrajSingh Chouhan @ChouhanShivraj Apart from rescuing pilgrims from MP, our rescue teams have rescued 1810 pilgrims from various states without any discrimination
These are messages from shivraj singh chauhan chief minister of MP and they are meant mainly for liars
The rescue and releif operations are being wound up and these are figures of operations undertaken over a period of 12 days.He has sent choppers and not just psread rumours
Since he is not god to BJP/RSS cadres there was no help from local rambos who could have rescued several thousands within minutes
அனானி அண்ணே இங்க திரு கஞ்ச இலையாவை why i am not a hindu மட்டும் ஏன் எழுதுகிறாய் why i am not a christian எழுதவில்லை என்று உங்களை மாதிரி அறிவாளிங்க கேட்பதை போல ரஸ்ஸலை யாரும் கேட்டது கிடையாது என்று தானே எழுதினேன்.அவனவனுக்கு எந்த மதத்தால் பாதிப்பு அதிகமோ,எந்த மதத்தின் கொடூரங்களை பற்றி அதிகம் தெரியுமோ அதை பற்றி எழுதுகிறான். ஏன் இன்னொரு மதத்தை பற்றி எழுதவில்லை என்ற கேள்வி சரியா என்று கேட்டதற்கு தேவர் மகன் கமல் மாதிரி அறசீற்றம் கொண்டு பொங்கறீங்க
எந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை
கொசு தொல்லை தங்கராசு
தமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்
இட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை.இருந்தால் அது நான் இல்லை :-)( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல.அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.
அறிமுகம்
பெயர்: இட்லிவடை பெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர். நிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான் பிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன். சாதனை: திருமணம் ஆகவில்லை காரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை வேதனை: படிப்பவர்களுக்கு தெரியும் நிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள் தற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள் நிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார் நிரந்திர கூட்டணி : ஓட்டை வடை பிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் ) அடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை முணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும் கிடைக்குமிடம்: http://idlyvadai.blogspot.com ஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com
22 Comments:
என் கிட்ட இயேசு நேத்து கூட பேசினாரே. அவர் இந்த மாதிரி ஒன்னுமே சொல்லலை. ஆபீஸ் டைம்ல இட்லிவடையில கமெண்ட் போடாதேன்னு மட்டும் தான் சொன்னரு
'Umasankar' nu pera vachukittu sivanoda vilayaaduraaru..
sari vidunga ellaarum vadivel aaganumnu nenakraanga.. nenachutu pogattum......
Raj TV la antha dhaadiwaala varuvaan la.. Kevalama marubadi marubadi antha flood picturesa kamichutu ithey matter(prophecies in bible) sollitirunthaan.. Making publicity/trp/blind-followers out of a misery.. Intha polappu polaikarathukku.... KKKThooooo....
The great Poovannan's comments needed here..
Why would god do something like this?
WWII,Gulfwar,SLwar,Tsunami's etc.
Was god against other god's?
What about the millions killed, raped and tortured during Crusades, Inquisitions and other holy undertaken by followers of the 'Religion of Love' ?.
Why are they calling the Bible as 'Vedhaagamam' ? Fooling people !.
Rudramurthy
hindutva pathi sonna varinchu kattitu varra poovannan inga enga maayama maarnju ponaaru.. Itha thaan innoru commentla yaaro sonnanga..
"Kadavul illanu solravana nambalaam.. kadavul irukunu solravana nambalaam.. Aana kadavul illanu solitu ramjaan vaazhthu solrana mattum nambidaatha.. Kaari thuppi anupchiru.."
அனானி இது உங்களுக்கே ஞாயமா.
யேசப்பாவை போட்டு கிழி கிழின்னு கிழிக்க இவ்வளோ பேர் இருக்கும் போது என்னை எதிர்ப்பார்ப்பது சரியா
நீங்களும் கல்யாணம்,கிறிஸ்துமஸ் ரம்ஜான் ,பக்ரீத் விஷேஷங்களுக்கு பிரியாணி போடற மாதிரி கோவில்,திருவிழாவில கறி சோறு போட்டா தன்னால் ஒரு soft corner வர போவுது.ஆனால் அரை வாழப்பழம் கொடுக்க அழுதுட்டு ஏன் பாய் மேலே பாசம்னு கேட்கறது சரியா
இப்ப கூட ஹலீம் தேடி தேடி போய் சாப்பிட்டு விட்டு வரும் போது தன்னால் ஒரு soft corner வந்து விடுகிறது .தோல் மருத்துவர்,பல் மருத்துவர் மாதிரி நான் ஹிந்துத்வா எதிர்ப்பாளர் தான்.வேற வியாதி,வேற சாமி கண்ணா குத்துற கதை வந்தா பாக்க வேண்டிய இடம் வேற ன்னு அனுப்புவது தவறா
இது கேவலம்,தவறு ,பைத்தியகாரத்தனம் என்று அனைவருக்கும் தெரிகிறது,புரிகிறது அல்லவா.ஆனால் இதே போல பறந்து வந்து 15000 பேரை காப்பாற்றினார் என்பதை பற்றி புரியாத மாதிரி பலர் புளகாங்கிதம் அடையும் போது தானே ஐயா எப்புடி என்று கேட்க முடியும்
இங்கு ஒருவராவது உமாசங்கர் சொல்வது உண்மை.ஏசுவால் உண்மையில் முடியும் ,அவர் கண்டிப்பாக தண்டனை கொடுத்து உள்ளார் என்று வாதாடி இருக்கிறார்களா,ஆனால் தாராதேவி கோவில் காவல் தேவதை நகர்த்தியதால் தான் பல ஆயிரம் பேர் மாண்டார்கள் என்ற பதிவுகளுக்கு சென்று பாருங்கள்.ஹிந்டுத்வர்கள் ரவுண்டு கட்டி சும்மா புகுந்து புகுந்து விளையாடி இருக்கிறார்கள்
ஐயா பூவுண்ணன்,
மதம் என்பதே தவறான வழி. அதில் இந்து என்ன? முஸ்லீம் என்ன? கிறிஸ்துவம் என்ன?
ஏன் உங்களின் எதிர்ப்பு இந்துத்துவாவின் மட்டுமே இருக்கிறது?
ஜெய்சங்கர் ஐயா
கிருத்துவத்தை கிழி கிழி என்று கிழிக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள்,சிந்தனையாளர்கள் உலகமெங்கும் உண்டு.எங்கு அதன் கொடுமை பெரிய அளவில் இருக்கிறதோ(எங்கு எந்த மதம் அதிகமோ அங்கு அந்த மதத்தின் கொடுமைகள் பெரிய அளவில் எதிர்க்கப்படும்)அங்கு கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
பெற்றண்ட் ரஸ்ஸல் ஏன் why i am not a christian எழுதினார் why i am not a hindu/muslim எழுதவில்லை என்று அங்கு யாரும் கேட்பது கிடையாது.ஆனால் இங்கு உள்ள பெரும்பான்மை மதத்தை சார்ந்தவர்கள் எதற்கு எடுத்தாலும் அவனை கேட்டியா,அவனை ஏன் குத்தி காட்டவில்லை என்று கேட்காமல் விடுவதில்லை.
யாருக்கு எந்த மதத்தை /மத நம்பிக்கைகளின் மூட நம்பிக்கைகளை எதிர்க்க வேண்டும் என்று தோன்றுகிறதோ எதிர்த்து பேசுங்கள்.எழுதுங்கள்.யார் தடுத்தது.
அவர்களை ஏன் கேட்கவில்லை என்ற கேள்வி கேட்பதை விடுங்கள்.
ஆனாலும் உலகெங்கும் நாத்திகர்கள் அதிகம் எதிர்க்க வேண்டிய,அஞ்ச வேண்டிய மதம் கிருத்துவம் தான்.கொஞ்சம் யோசிக்கும் குணம் ,நன்கு படிக்கும் குணம் வந்து விட்டால் போதும் எந்த மதத்தை சார்ந்தவனும் அந்த மதத்தின் முட்டாள்தனங்களை,கொடூரங்களை ,பயன் இல்லாத நிலையை உணர்ந்து விடுவான் கிருத்துவத்தை தவிர.
கிருத்துவத்தில் தான் நன்கு படித்தவர்களும்,நியாய சிந்தனை உள்ளவர்களும் கூட முழு முட்டாள்தனமாக நடந்து கொள்வது அதிகம்.ஆராயப்பட வேண்டிய விஷயம் இது
சாமிய கூம்பிடுறேன்னு போனவன் எல்லாம் செத்து போயிட்டான்...
சாமியே வேண்டாம்ன்னு சும்மா இருந்தவன் பொழச்சுக்கிட்டான்...
அப்ப சாமி இருக்கா .... இல்லியா...
சாமி உசுர எடுக்குமா.. கொடுக்குமா...
Umashankar is trying to prove that he is more christian than original christians. He has not tried to explore hinduism, and live like a hindu, but believes more in christianity like any other recently converted christian in India. It is akin to Stockholm syndrome exhibited by those who have been hijacked and later released.
I pity him for his rambling. Mad cap
ila
Evlo ketalum athey thaan solluvaaru namma skewed-logic poovannan.
Yeanda unga demilina daleevaru mathiri hypocrisy nu keata haleem pathi sollraarey, ithulerundhey theriyala.. avaroda "quality of logic" pathi?
Romba yosichu badhil sollitaaram.. Idlyvadai la comments rationala thaan irukum.. Ithayey allelooya forums la paatha theriyum.. ppl support these stmts of Umashankar.
//ஏன் உங்களின் எதிர்ப்பு இந்துத்துவாவின் மட்டுமே இருக்கிறது?//
ஜெ.ஜெ சார்......அப்படியெல்லாம் கேட்கக்கூடாது......அப்புறம் '' திராவிட பகுத்தறிவு '' கண்ணைக்குத்திடும்.......
பூவண்ணன் சார்......
யாத்ரீகர்கள் மீட்பில் குஜராத் அரசு எப்படி செயல்பட்டது என்பதை இந்த தளத்தில் சென்று பாருங்கள்..
http://www.manushi.in/articles.php?articleId=1711
...அதோட அப்படியே சைலன்ட் ஆயிட்டு , சீக்கியர் கலவரம் , இஷ்ரத் என்கவுன்ட்டர்னு டாபிக்க மாதிவிட்டுடுங்க........அதுதானே தீராவிட பகுத்தறிவு ?
Umashankar and his fellow religionists must read this.
http://www.oocities.org/hindoo_humanist/goa1.html
@ siva saravanakumar
Athellam poovannan kotta kamichalum.. avar paaka maataru.. paathalum othukiramaataaru.. Yeanna avaroda 'logic'kum 'rational thinking'um avlavu rangeu!! DOn;t even try 2 argue with his baseless skewed logic..
Again and again romba rangea pesara nenachittu ennamo pesaraaru.. "Why I am not a Hindu" has been written by Kancha Ilaiah(whose logic is much 'greater' than our poovannan) 2 decades back and is very famous among chekooolar pagutharivaalis. Ennamo pesanumnu pesitrukar.. Yaarum "why i am not hindu" nu ezhuthaliyaam.. athanala ivaru hinduism'a ethirkaraaramm.. Poi pulla kuttiya padika vekara vazhiya parungappa..
சரவணகுமார் சார் உட்டர்கந்து மாநில பேரிடரில் ராம்போ சாதனை பற்றி தெளிவாக எழுதுகிறேன் என்று கூறி விட்டு இன்று அதை அப்படியே மறந்து விட்டவர் மது கிஷ்வர் தான் .
மற்ற மாநிலங்களின் துயர்துடைப்பு குழுக்கள் தெளிவாக (பா ஜ க முதலவர் சௌஹான் உட்பட)இத்தனை பேர் நாங்கள் அமர்த்திய ஹெலிகாப்ட்டர் மூலம் மீட்கபட்டார்கள்,இத்தனை பேர் காணவில்லை ,இறப்பு எத்தனை என்று தகவல்களை வெளியிட்டுள்ளன.
அப்படியே அமுக்கமாக இருப்பது ராம்போ குழு தான்.குஜராத் அரசு 15000 பேர் மீட்பு/பாராசூட் மூலம் குஜராத் மருத்துவ அணி இறக்கப்பட்டது போன்ற பொய்களுக்கு பிறகு 6000 பேர் தேஹ்ராடுனில் இருந்து குஜராத் அழைத்து செல்லபட்டார்கள் என்று செய்தி குறிப்பு வெளியிட்டது. மூன்று நாட்களுக்கு பிறகு குஜராத் சட்டசபையில் 3000 பேர் திரும்பி உள்ளனர் என்று மாநில அமைச்சர் கூறினார்.இந்த அழகில் உள்ளது ராம்போ குழுவின் லட்சணம்
திங்கள் அன்று 7 மருத்துவர் கொண்ட மருத்துவ அணி குஜராத்தில் இருந்து புறப்பட்டது என்று குஜராத் செய்தி குறிப்பு.அடுத்த நாள் அங்கு சென்ற கிஸ்வர்ஜி அவர்களின் தொண்டை பற்றி புகழ்வது எந்த ரணகளத்திலும் கிலுகிலுப்பை தேடும் மோடி பக்தர்களின் செயலுக்கு சரியான எடுத்துகாட்டு
மருத்துவ குழுக்களின் முதல் வேலை.,எத்தனை பேர் அங்கு உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டிருக்கிறார்கள்.மிக மோசமான உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற முடியுமா,அல்லது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதிகளை வரவழைக்க முடியுமா.உட்டர்கந்து மருத்துவமனைகளில் அதிக அளவில் காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்ட்டிருப்பதால் உருவாகும் தட்டுப்பாடுகளை எப்படி சரி செய்வது போன்றவை தான். ஆனால் குஜராத் குழு செய்ததாக கிஸ்வர்ஜி பாடும் புராணம்-அவர்கள் உட்டர்கண்டில் இறங்கிய 12 மணி நேரத்திற்குள் குஜராத் மருத்துவ குழு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் (சீரியஸ் )நோயாளிகளை வெளி நோயாளிகளாக வைத்தியம் பார்த்தது,பல ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சை செய்தது என்று கூசாமல் எழுத மிகுந்த தைரியம் வேண்டும்.
இப்போதும் குஜராத் மாநில ராம்போ குழு எந்த எண்ணிகையும் தர இயலாத நிலையில் தான் உள்ளது.ஆந்திர மாநிலம் ஏற்பாடு செய்த மூன்று ஹெலிகோப்டேர்களில் ஒன்று தான் இயங்க முடிந்தது,மத்ய பிரதேச மாநிலம் ஏற்பாடு செய்த ஹெலிகோப்டேர்களில் அவர்கள் மாநிலத்தை சார்ந்த 294 பேர் மற்றும் மற்ற மாநிலங்களை சார்ந்த 247 பேர் மீட்கப்பட்டனர் என்றும் செய்திகள் உண்டு.ஆனால் குஜராத் மாநிலம் எத்தனை ஹெலிகாப்ட்டர் இயக்கியது என்று எந்த செய்திகளும் கிடையாது.முதல்வர் பயணிப்பதற்காக இரண்டு ஹெலிகாப்ட்டர் வைத்துள்ள மாநிலம் இம் என்றால் 25 ஹெலிகாப்ட்டர் இறங்கும் என்று சொன்னதாக பொய்கள் தான் குஜராத் அரசின் சாதனை.
எந்த கேள்விக்கும் பதில் தராமல் கிஸ்வர்ஜி தான் அடுத்த மோடிநாமவிர்க்கு தாவி விட்டார்
மோடி அவர்களுக்கு உரைக்கிற மாதிரி அவர் கட்சியை சார்ந்த இன்னொரு முதல்வர் சௌஹான் அவர்களின் த்விட்டேர் குறிப்புகள்.
அவர் மாநிலத்தில் இருந்தும் அணி சென்றது.இரு வாரங்களில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பற்றிய முதல்வரின் குறிப்புகள்
ShivrajSingh Chouhan
@ChouhanShivraj
MP rescue team has so far
evacuated 5,330 stranded pilgrims & provided shelter, food etc. to
more than 7,200 people in the relief camp.
@ChouhanShivraj
23h
I have given a list with photographs of missing pilgrims from MP to Uttarakhand CM for quick action from his administration
ShivrajSingh Chouhan
@ChouhanShivraj
30 Jun
I would reemphasise the fact
that there shouldn't be any politics in such a disaster. We all should
work together to rebuild Uttarakhand.
ShivrajSingh Chouhan
@ChouhanShivraj
30 Jun
Meeting Uttarakhand CM Shri
Vijay Bahuguna ji to thank him for the support provided by his
administration during this difficult time.
ShivrajSingh Chouhan
@ChouhanShivraj
29 Jun
Visiting Uttarakhand today to
meet with the team. We will continue relief ops till the time last
person from MP has been accounted for.
ShivrajSingh Chouhan
@ChouhanShivraj
MP choppers rescued 292 pilgrims of Madhya Pradesh and 247 of other states as well.
ShivrajSingh Chouhan
@ChouhanShivraj
Apart from rescuing pilgrims from MP, our rescue teams have rescued 1810 pilgrims from various states without any discrimination
These are messages from shivraj singh chauhan chief minister of MP and they are meant mainly for liars
The rescue and releif operations are being wound up and these are figures of operations undertaken over a period of 12 days.He has sent choppers and not just psread rumours
Since he is not god to BJP/RSS cadres there was no help from local rambos who could have rescued several thousands within minutes
அனானி அண்ணே இங்க திரு கஞ்ச இலையாவை why i am not a hindu மட்டும் ஏன் எழுதுகிறாய் why i am not a christian எழுதவில்லை என்று உங்களை மாதிரி அறிவாளிங்க கேட்பதை போல ரஸ்ஸலை யாரும் கேட்டது கிடையாது என்று தானே எழுதினேன்.அவனவனுக்கு எந்த மதத்தால் பாதிப்பு அதிகமோ,எந்த மதத்தின் கொடூரங்களை பற்றி அதிகம் தெரியுமோ அதை பற்றி எழுதுகிறான்.
ஏன் இன்னொரு மதத்தை பற்றி எழுதவில்லை என்ற கேள்வி சரியா என்று கேட்டதற்கு தேவர் மகன் கமல் மாதிரி அறசீற்றம் கொண்டு பொங்கறீங்க
எங்க மயிலாடுதுறை-ல சப்-கலெக்டர்-ஆ இருந்தப்போ-ல்லாம் நல்லாத்தாங்க இருந்தாரு, ஏதோ போதாத காலம், கொஞ்ச நாளாத்தான் இப்படி.
போட்டும் உடுங்க.
Post a Comment