பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 18, 2013

வாலி அஞ்சலிஅஞ்சலி

13 Comments:

சிந்திப்பவன் said...

பல நூல் படித்து நீ அறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
================================
இதய பூர்வ அஞ்சலி.

dr_senthil said...

வாலி இல்லாதது
திரையுலகிற்கு தீராத வலி

Expatguru said...

"...இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் ..."

கௌதமன் said...

எம் ஜி ஆருக்காக அவர் எழுதிய ஏராளமான ஹிட் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

Anonymous said...

feels like an elder from our family has passed away...
lord ranga and his favorite god murugan shower their blessings to this good soul....

k.rahman said...

Rest in peace vaali.

Cinema Virumbi said...

மறைந்த மாபெரும் கவிஞனுக்கு அஞ்சலி:

ஐந்து ஆண்டுகள் முன்பு அவரைப் பற்றி நான் எழுதி அவருக்கே தபாலில் அனுப்பி வைத்த கவிதை கீழே:

வாழிய வாலி புகழ்!

கவிஞர் வாலி!
கற்பனைத் திறனில் இவர் ஓர் ஆழி!
இன்னும் நூறாண்டு வாழி!
நீயும்தான் வாழ்த்தேன் தோழி!

படித்தோம் நாம் ராமாயணத்து வல்லவன் வாலி!
மறைந்துதான் தாக்கினான் காவியத் தலைவன் ராமனே அன்று!

பார்க்கிறோம் இன்று நாம் கவிஞர் வாலி;
மறைந்தோ மறையாமலோ,
தெரிந்தோ தெரியாமலோ,
குறி வைத்தோ வைக்காமலோ,
யாரும் தாக்க முடியுமா இவரை?!
காலம் தேய்க்க முடியுமா இவர் புகழை?!

சினிமா விரும்பி

http://cinemavirumbi.blogspot.in

sidtharth said...

P.B.Sreenivas
T.M.S.
Manivannan
Vaali

God is after Kodambakkam?

Jagan said...

வாலி...
நீ இல்லாத தமிழ் திரையிசை காலி.

R.I.P

”தளிர் சுரேஷ்” said...

சிறந்த ஒரு படைப்பாளியை உலகம் இழந்துவிட்டது! ஆழ்ந்த இரங்கல்கள்!

Anonymous said...

ஐய்ஐய்யோ வாலி,
நீ எழுதுன கவிதையெல்லாம் ஜாலி,
ஆனா முடிஞ்சு போச்சு உன் ஜோலி - இனி
அஞ்சலி பாட்டெழுதி அறுப்பாங்க எங்க தாலி
அதைப்படிச்சு நாங்க இனி ஆகப் போறோம் காலி.

கவிஞ்சர் கவிதைக்குபயந்தவன்

Anonymous said...


வாலி என்றவுடன் நல்ல பல பாடல்கள் நினைவுக்கு வந்தாலும், “எப்படி எப்படி..” பாடல் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

இதற்குச் சமாதானமாய் ’துட்டுக்கு முட்டை போடும் பெட்டைக் கோழி’ என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்ட வாலி நல்ல பல நூல்களைப் படைத்து தன் பாவத்தைக் கழுவிக் கொண்டார் எனலாம்.

என் அஞ்சலிகள்!http://best-kissing-games.com/

R.Gopi said...

கருணாநிதியை பாராட்டி கவிஞர் வாலி எழுதிய சில வைர வரிகள் இதோ :

தலைவா உன் வருகை
கண்டதும் கூப்பினேன் என் இருகை

நீ ரஜினியை விட பாப்புலர் ஃபிகர்
உன்னை கண்டதும் ஏறுது என் பிளட் ஷூகர்