பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 04, 2013

நித்யஸ்ரீ - Welcome back


Sowmya &  Nithyasree - Music Academy, Feb 3rd 2013, courtesy: Sowmya.org

40 Comments:

கௌதமன் said...

Welcome back.

ஹரன்பிரசன்னா said...

Heartiest welcome

Anonymous said...

திரும்ப இவங்களை இப்படி பாக்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. வரணும் வரணும்.
இனி வரும் காலத்தில் இசை உலகில் இவங்க நிறைய சாதனைகள் செய்யணும். மனமார்ந்த வாழ்த்துக்கள்!

ஜெ. said...

சந்தோஷம்! நீண்ட வாழ்க்கை இன்னும் இருக்கிறது. ரசிகர்கள், சக வித்வான்கள் பக்கம் இருக்கிறார்கள். - ஜெ.

phantom363 said...

God Bless

E said...

Welcome back! I hope time and music will heal everything and help you get back to your life. All the best.

ப.கந்தசாமி said...

நன்றாக இசை வாழ்வு வாழட்டும்.

Sundar said...

welcome madam

Krishnan said...

Welcome back..

Anonymous said...

Good News ....... of the day!

Anonymous said...

HAPPY TO SEE HER BACK

Unknown said...

welcome back

Radha N said...

Welcome back.

v.venkatasubramanian. Singapore. said...

I am very happy to see you back in the sabhas-v.venkatasubramanian.Singapore

v.venkatasubramanian. Singapore. said...

I am very happy to see you back in the sabhas-v.venkatasubramanian.Singapore

சுபத்ரா said...

Welcome back :)

Selva Jeyabharathi said...

Great to see. Welcome back. Pray for all goodness in life.

prakash said...

valzha valamudan. too happy to see her on the stage

prakash said...

valzha valamudan. too happy to see her on the stage

gopalan said...

It is pleasant surprise to see Nithyasree Mam back singing. May God bless her and her chilldren with maximum happiness and peace.

Gopal said...

Welcome back Mam. May God bless you and your children with maximum happiness and peace.

தகிடுதத்தம் ரமணி said...

சமூகக் கட்டுப்பாடுகளால் கேபியெஸ், எம் எஸ் போன்றவர்களைப்போல் முடங்கிப்போவாரோ என்ற கவலையுடனிருந்தேன். திரும்ப மேடையேறியது மகிழ்ச்சி தருகிறது. நன்றி.

S.Rajagopalan said...

Welcome Back,Good Luck and Best Wishes

Rajagopalan-Dubai

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்தி வரவேற்கிறேன்!

surya said...

Let the Almighty be with you and make you to peak with HIS Blessings. Let Raga be your Natha
welcome back and wish you all
the best

Sgk Girija said...

Welcome back. God iic.s always with you in the form of music.Very happy.

P.K.Rajan said...

Welcome Back Welcome Back

Subramanian said...

Let God take her to greater heights than what she has currently achieved.

Nara said...

இசை ஞானத்துடன் கம்பீரமான ஆளுமை
யும் உடைய இவர் இசைத்துறையில் வரலாறு படைக்க இறைவன் அருளட்டும்.


//சமூகக் கட்டுப்பாடுகளால் கேபியெஸ், எம் எஸ் போன்றவர்களைப்போல் முடங்கிப்போவாரோ என்ற கவலையுடனிருந்தேன். திரும்ப மேடையேறியது மகிழ்ச்சி தருகிறது. நன்றி.//

இவங்க முடங்கிப்போனவர்களா..எனக்கு புரியவில்லை.

SarojaRamamurthy said...

இரு கை நீட்டி வரவேற்கிறோம். இசைக்கலைக்கு நிறைய ஸேவை செய்து துயரத்தை மறக்க முருகன் அருளட்டும்.
வாழ்க வாழ்க பல்லாண்டு.

Anonymous said...

Welcome back legend!!! Hats off!

SA Narayanan said...

WELCOME BACK NITHYASHRIji. I am so glad to see you again. God Bless.

SA Narayanan said...

Welcome Back. I am so glad to see you again. God Bless.

Anonymous said...

sabaash to nithyasree! welcome to the isaipayanam! naangal kaettukkondae irukkumvarai neengal paadikkondae irukka vendum!! aadik kaatril ammi kooda parakkalaam. aanaal aalamaram parakkaadhu. vaer illaadhadhu varuththamthaan. aanaal vilhudhugalai vaala vaiyungal! idhu kalaimagal kattalai!!!

Unknown said...

welcome back,with renewed vigour,zeal and zest and verve...krithis and kirthanams sung by yr DKP school will not let u falter in yr musical journey...yrs is aathmaartha sangeetham,mam

Anonymous said...

இசை உலகில் நீங்கள் எத்தனையோ உயரத்தைத் தொடப்போகிறீர்கள். மற்றொரு எம்.எஸ் ஆக விளங்கப் போகிறீர்கள்.
அவர் MS;நீங்கள் NS! எம்.எஸ்ஸை யாராலும் மிஞ்ச முடியாது; நெருங்கத்தான் முடியும், ஏற்கனவே நெருங்கி விட்டீர்கள்.
M-க்கு அடுத்த எழுத்து N-அல்லவா! உங்களுக்கும் உங்கள் இரு சுட்டிக் குழந்தைகளுக்கும் இந்த தாத்தாவின் ஆசீர்வாதங்கள்!== ராம்

G. Solomonraj said...

unnapol yaralum paada mudiyathu

'Thunbam Nerail yaz edduthu inbam serka mattaya? (Barathidasan)


GSR

G. Solomonraj said...

unnapol yaralum paada mudiyathu

'Thunbam Nerail yaz edduthu inbam serka mattaya? (Barathidasan)


GSR

Unknown said...

god is great
he gave u for us back
he will be with u and ur children valga valamudan always
vasantha

Unknown said...

god is great
he gave u for us back
he will be with u and ur children valga valamudan always
vasantha