பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 05, 2013

பாவம் கல்கி

இன்று காலை எனக்கு இந்த பாக்ஸ் செய்தி ஈமெயிலில் வந்தது

இவருடைய தளம் : http://sivakamiyinsabadham.litintrans.com/

 இந்த செய்தியை நந்தினி விஜயராகவன் படித்திருப்பார் என்று நம்பிகிறேன். அவர் விளக்கம் அளித்தால் இங்கே பிரசுரிக்கிறேன்.

10 Comments:

”தளிர் சுரேஷ்” said...

அட கொடுமையே! கல்கியின் அருமையான நாவலை இப்படி கெடுத்திருக்க வேண்டாம்!

poornam said...

தலைப்பைப் பார்த்ததும் பிள்ளையார் நீக்கப்பட்ட வாரப் பத்திரிகை பற்றி என்று நினைத்தேன். அதற்கும் பொருத்தம் தான். என்ன நிர்ப்பந்தமோ? பிள்ளையாருக்கு ஏன் கல்தாவோ? (கல்தா= கல்கி பத்திரிகையின் டெர்மினாலஜியில் தவறாமல் இடம் பெறும் வார்த்தை)

கௌதமன் said...

ஓ ஆ விளிக்குறிப்பு என்னுடைய அகண்டன்! (oh my God - translated in www.agaraadhi.com)

R. J. said...

I don't know if the above has been brought to the notice of the author specifically. Hence I have referred her to your blog post and asked her to reply to you directly. - R. J.

Anonymous said...

கல்க்கிக்கு தமிழ் (மொழிபெயர்ப்பு) தடுமாற்றம் இருக்கட்டும்!
தி ஹிந்து-வுக்கு ஆங்கிலம் ரொம்ப தடுமாற்றமாக உள்ளது!
http://www.thehindu.com/life-and-style/metroplus/dogged-determination/article4378599.ece

A weekly column on stories that didn’t make it

Silence is golden

When a legendary actor’s controversial film got banned last week, he was hoping for voices from the industry to support him.

The vocal support came but not the way he would’ve liked it to. Top actors who spoke said they wished the actor could talk with the ones calling for the ban and resolve the matter soon.

Little did the actors realise they were better off keeping quiet instead of endorsing censorship by the mob.

The film industry wouldn't dare to speak against the State. After all, exemption from entertainment tax is at the sole discretion of the government.


ஒரு பவர்-புல் லாபி-ஐ 'மாப்' என்கிறது!

அவர்களுக்கு தெரிந்தால், ஹிந்து-வின் சொல்லாண்மை - பந்தாடப்படும் என்பது என்னவே, கதி கலங்குகிறது!

Anonymous said...

My mother, Mrs Papanasam S. Vijayalakshmi and Mr Kalaimani Arumugam, Tamil teacher, Global Indian International School, Singapore explained the meanings of the various verses of Thirukural and Thirunavukkarasar’s poetry that figure in this novel.

அவர் blog இலிருந்து.

basha said...

ஹிந்து ஒழுங்காக தான் செய்தியை சொல்கிறது. இங்கே மாப் என்பது போரட்டம் நடத்துபவர்களை குறிக்கிறது. அவர்கள் தான் காட்சி நீட்கம் கோருகின்றனர், இல்லையென்றால் அண்ணா சாலையை ஆர்பாட்டத்தினால் ஸ்தம்பிக்க செய்து விடுவார்கள். எனவே அவர்களை மாப் என்று கூறுவது பொருத்தமே.

Anonymous said...

அவசரப்பட்டு முடிவுக்கு வரவேண்டாம். மொழிப்பெயர்ப்பாளரின் விளக்கம்
வரும்வரை காத்திருப்போம்.

-- கமல்

Bramha said...

Perturbed at the arbitrary comments given by many who have not read / compared the two versions. It's possible that Nandini's translations are inapt at some places, but a maiden venture should be encouraged. Original poster / IV could have taken this up with Nandini directly. Does not add to IV's stature. Thanks Bramha

Anonymous said...

இதனை தடை செய்ய முதல்வரிடம் யாராவது மனுக் கொடுக்கலாமே.... ! அவ்வ்வ்வ்