பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 28, 2013

விஜயகாந்த் அடி


நீதிமன்றத்தில் விஜயகாந்த் நேற்று ஆஜரானார். விஜயகாந்த் கூட தேமுதிக தொண்டர்கள் குவிந்தனர். போலீசார் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் தவித்தனர். அப்போது தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி கூட்டத்தினரை அடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தினரை அடிக்கும் போது 'தவறுதலாக' விஜயகாந்த் தலையிலும் ( சிலர் தோள் என்று சொல்லுகிறார்கள்) ஒரு அடி விழுந்தது.

பார்த்தசாரதி கிரிக்கெட் ரசிகராக இருப்பார்.பந்தை அடிக்க அடிக்க தான் மேலே வரும். அதே போல விஜயகாந்தை அடிக்க அடிக்க தான் அவர் மேலே வருவார் என்று நினைத்திருப்பார்.

9 Comments:

Unknown said...

அப்ப விஜகாந்த் பந்துமதிரி எல்லோரிடமும் அடிவாங்குவார் போல

dr_senthil said...

பார்த்தசாரதிக்கு இன்னோவ கார் ரெடி

Anonymous said...

பந்து அடிக்க அடிக்க மேலே வருமாறு ஆடும் ஆட்டம் பேஸ்கட் பால் கேமே .எனவே அவர்
பேஸ்கட் பால் ரசிகராகத்தான் இருப்பார். ஆமா ஆட்டம் என்றாலே கிரிகட் தான் என்று
எண்ணும் அம்மாஞ்சிதானே நீர் .

சிவ.சரவணக்குமார் said...

எப்பவோ வாங்கினத அந்த ஆள் இப்ப [ சந்தடி சாக்கில ] திருப்பிகொடுத்திட்டாரு போல.....அடி கொடுக்கிற கேப்டனுக்கே அடின்னா...............

Anonymous said...

Padathai parthal iv vera entha paalaiyo sollra mathiri theriyuthu!

Anonymous said...

http://www.youtube.com/watch?v=xUbrSz9vdhQ

Umesh Srinivasan said...

இந்தப் படத்தில அந்தப் புள்ளைக்கு என்ன பண்ணி விடுறாரு?

Anonymous said...

அடிக்கே அடியா?

Anonymous said...

அடிக்கே அடியா?