பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 19, 2013

கார்டூனுக்கு பூணூல்விகடனில் கலாட்டூன்! - ஓவியம் : ஹாசிப்கான்.

ஹாசிப்கான் ஓவியம் பல MAD ஓவியத்தை நினைவுப்படுத்தும். ஃபோட்டோ ஷாப் உதவிக்கொண்டு அவர் வரையும் கார்ட்டூன் எல்லாம் அசத்தலாக இருக்கும். கார்டூன் வரைந்துவிட்டு கீழே இரண்டு பாரா எழுதுவது எல்லாம் இவரிடன் கிடையாது, படம் சில சமயம் படத்துடன் தலைப்பே போதுமானது. இவர் விகடனுக்கு கிடைத்த பொக்கிஷம். நிற்க.

கலாம் ஜானாதிபதி பதவிக்கு வந்த போது, இவர் மற்றவர்கள் போல இல்லாமல் வித்தியாசமாக செய்வார் என்று நம்பினார்கள். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி ஒரு மாற்றமும் வரவில்லை. நடுராத்திரி ஆட்சியை கலைக்க கையெழுத்து போட்டார் என்ற விமர்சனம் தான் வந்தது. அடுத்து வந்த அம்மையார், தன் குடும்பத்துடன் வெளிநாடு போய்விட்டு வந்து தனக்கு வந்த பரிசு பொருட்களை எல்லாம் ஏதோ காரணம் சொல்லி எடுத்துக்கொண்டு போனார் திரும்ப வந்ததா என்று யாருக்கும் தெரியாது.

அடுத்து வந்த பிரணாப் காங்கிரஸ் ஜால்ரா ஆசாமி, கூட்டணிக்குள் பிரச்சனை என்றால் உடனே இவருக்கு பிளைட் டிக்கெட் புக்செய்துவிடுவார்கள். இவர் என்ன செய்ய போகிறார் என்று நினைத்துக்கொண்டு இருந்த சமயம் கசாப், அப்சல் என்று இருவரை தூக்கு மேடைக்கு அனுப்பி பிஜேபியை கதிகலங்க வைத்தார். லேட்டஸ்ட் வீரப்பன் கூட்டாளிகள்... காங்கிரஸ் காரர்களே இப்போது இவர் செயலை பார்த்து அரண்டு போயிருப்பார்கள் என்பது என் எண்ணம்.

மேலே உள்ள இந்த கேலி சித்திரத்துக்கு பூணூல் போட்டு பார்ப்பான வெறி செயல் என்று கமெண்டுடன் ஃபேஸ் புக்கில் உலாவ விட்டுருக்கிறார்கள் கோபாலபுரத்து சிஷ்யர்கள்.


பார்ப்பான் பிரஷர் குக்கர் மாதிரி. அவன் அடியில் என்ன தான் நெருப்பு வைத்து சூடு ஏற்றினாலும், ஆனந்தமாய் விசில் அடித்துவிட்டு நெருப்பிட்டவனுக்கே உணவளிக்கும் நல்ல குணம் படைத்தவன்.

12 Comments:

Anonymous said...

indha makkalukku parpaan pathi pesala naa thokkum varathu ...How the kushbu article in kumdham is rlated to brahmins..???

ராமுடு said...

I like YELLOW Comment very much.. THANK YOU.

Unknown said...

//பார்ப்பான் பிரஷர் குக்கர் மாதிரி. அவன் அடியில் என்ன தான் நெருப்பு வைத்து சூடு ஏற்றினாலும், ஆனந்தமாய் விசில் அடித்துவிட்டு நெருப்பிட்டவனுக்கே உணவளிக்கும் நல்ல குணம் படைத்தவன்.//2
இந்த கமெண்ட் அப்படியே ஜெயேந்திரருக்கு பொருந்துது. அருமை

ConverZ stupidity said...

மஞ்சள் கமெண்ட் நச்சு இல்லாத நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் கமெண்ட். லோகா சமஸ்தா சுகினோ பவந்து!!!

Dhas said...

@Jaisankar Jaganathan

You don't know the basics till now.

Sadhu / Samiyar cannot be termed as Brahmin!

Even a Brahmin.. only after clearing out his Poonal can become "Mutrum Thurandhavar".

By definition: Jeyandrar is NOT a Brahmin.

ConverZ stupidity said...

//Anonymous said...
indha makkalukku parpaan pathi pesala naa thokkum varathu ...How the kushbu article in kumdham is rlated to brahmins..???//

குமுதம் பேக்கிங் செக்சன்-ல யாரவது பார்ப்பன் இருப்பான்... என்ன போங்க சின்ன புள்ளயாட்டோம் கேள்வி கேட்டுகிட்டு...

”தளிர் சுரேஷ்” said...

மஞ்சள் கமெண்ட் ரசிக்க வைத்தது! சூப்பர்!

ரெங்கசுப்ரமணி said...

//indha makkalukku parpaan pathi pesala naa thokkum varathu ...How the kushbu article in kumdham is rlated to brahmins..???//


குமுதம் இப்போது பிராமண முதலாலளியிடம் உள்ளதாக கேள்வி. குமுதத்தின் பப்ளிஷர் பார்த்தசாரதி(?) குடும்பம் இப்போது குமுதத்தை நடத்துகின்றது என்கின்றார்கள். அப்போது எஸ்.ஏ.பி அவர்களின் வாரிசுகள்?

Vazhipokkan de Pondy said...

Hey! Rise above petty mindedness and caste politics. What was true 100 years ago is no more valid . Everyone has moved ahead except few cheap minds. Periyar is long dead and so are his dravidian policies. Move forward with self confidence and do not take shelter under caste bias to hide failures and truths.

Muse (# 01429798200730556938) said...

Hasif Khan also have drawn many pictures for pornographic pictures, especially for incest stories depicting the so-called Tamil brahmin families.

Muse (# 01429798200730556938) said...

Hasif Khan also have drawn many pictures for pornographic pictures, especially for incest stories depicting the so-called Tamil brahmin families.

வாங்கோ காபி சாப்டுண்டே பேசலாம் .. said...

நாளை பருவ மழை பொய்த்தாலும் பூணூல் தான் காரணம் என்று சொல்வார்கள் பகுத்தறிவுப் பகலவன்கள்.இது தான் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி.