பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 14, 2013

இரண்டு வாசகர்கள் இரண்டு கேள்விகள்


அன்புள்ள இட்லிவடை,
எனக்கு தமிழில் Horror நாவல்கள் பட்டியல் எங்கே கிடைக்கும் ? தமிழில் எழுதப்பட்டது அல்லது மொழிபெயர்ப்பாக இருந்தாலும் சரி.
நன்றி,
பாலச்சந்தர்அன்புள்ள இட்லிவடை,
என் மனைவிக்கு நான் ஒரு பரிசு தரவேண்டும். ஒரு கண்டிஷன். எந்த காரணம் கொண்டும் நான் வாங்கும் பொருள், மனைவிக்கு பயன்ப்பட கூடாது. அதிக விலையாக இருப்பது அவசியம். வீட்டுக்கு வருபவர்களுக்கு பார்க்க அழகாகவும், பந்தாவாகவும் இருக்க வேண்டும். கண்டிப்பாக எனக்கு 100% பயன்ப்பட வேண்டும். ஒரு பெருளை சஜஸ்ட் செய்யுங்களேன். உங்களால் முடியவில்லை என்றால் உங்கள் வாசகர்களை சஜஸ்ட் செய்ய சொல்லுங்களேன்.
இப்படிக்கு
ஓஜஸ் அ
காதலர் தினத்துக்கும் இந்த கேள்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

9 Comments:

Sabapathy Anbuganesan said...

எனக்குக் கூட ஒரு கேள்வி இருக்கிறது. நான் கல்லூரியில் படித்த காலத்தில் பெரிமேசன் நாவல்கள் தமிழில் மொழிபெயர்த்து பிரேமா பிரசுரம் வெளியிட்டிருந்தார்கள். அப்போது அது கல்லூரி மாணவர்களிடையே மிகப் பிரபலம். இப்போதும் அந்த புத்தகங்கள் பிரசுரமாகிறதா... வலைத்தளத்தில் எங்கேயும் கிடைக்குமா....

balachandar muruganantham said...

Anbu,
some of the books released by prema can be found here http://www.chennaishopping.com/index.php?manufacturers_id=24&sort=&filter_id=50

balachandar muruganantham said...

Anbu,
some of the books released by prema can be found here http://www.chennaishopping.com/index.php?manufacturers_id=24&sort=&filter_id=50

balachandar muruganantham said...

Anbu,
some of the books released by prema can be found here http://www.chennaishopping.com/index.php?manufacturers_id=24&sort=&filter_id=50

dr_senthil said...

கேள்வி ஒன்று # சாருவின் எல்லா நாவல்களும் horror தான். விரிவான ஐந்து வருடங்கள் தொடர்ந்து ஒரே நாவலை படிக்க ஜெயமோஹனை வாசிக்கவும்
கேள்வி இரண்டு # அனுஷ்கா அல்லது அமலாபால் முழு உருவ மெழுகு சிலை அல்லது Stuffed doll வாங்கி ஹாலில் வைத்துகொள்ளவும் . மனைவி இல்லாத போது பயன் படும்

kothandapani said...

மனைவிக்கு பயன்பட கூடாது ...100% எனக்கு பயன்படவேண்டும் ...பந்தாவா இருக்கவேண்டும் ..பார்க்க அழகா இருக்க வேண்டும் ... வேறு என்ன....... ஒரு சின்ன வீடுதான்.

R. J. said...

உருப்பட்டப்லதான்! சரி, இந்த பதிவு 'புதிர்' label கீழ் வருவது எப்படி? - ஜெ .

Anonymous said...

I suggest you to read "mutru peratha payanam" - by Yandamuri Veerendranath and traslated to tamil by susila kanagadurga. hope you love it.

dr_senthil said...

@ kothandapani- சின்ன வீட்டிக்குள் ஹால் இருக்கலாம் , ஹாலில் எப்படி சின்ன வீட்டை வைக்கமுடியும்?