பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 10, 2013

நித்தியை சந்தித்து பாராட்டிய காஞ்சி சங்கராச்சாரியார்ரீசண்டா கும்பமேளாவில் எடுத்த வீடியோ

"எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்" என்ற வசனம் இருவருக்கும் பொருந்தும். விஷமிகள் வேலையாம்...
மற்ற மதங்களை பற்றி வாய் கிழிய பேசும் ஹிந்து மத தளங்கள் இதை பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதன் மர்மம் என்ன ? எப்போதுமே அடுத்தவர்களை குறை சொல்லும் போது தன்னுடைய முதுகில் உள்ள அழுக்கை திரும்பி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.

17 Comments:

Whoa channel said...

எல்லா மதத்திலும் பிற மார்க்கத்தை குரை சொல்பவர்கள் உண்டு.
வாய் கிழிய பேசுபவர்கள் என்று பேசுபவரை மட்டும் சொல்லனும். அவர் சார்ந்த மார்க்கத்தை சொல்லக்கூடாது

கௌதமன் said...

சன்டேன்னா ரெண்டு. இவைதானா?

Anony8 said...

Consensual Sex is NOT a Crime anywhere in the World.

Defaming Nithyananda was a Work of Missionaries.

IdlyVadai said...

//சன்டேன்னா ரெண்டு. இவைதானா? //

:-) :-)

kothandapani said...

MYTH 6

IV IS PROBRAMIN

Anonymous said...

Dear Sir,

When was this video taken?

sankar

Anonymous said...

Kanchi Mutt & Nithyananda Ashram - Joint Venture லே ஏதோ பெரிசா பண்ணப் போறாங்க போலிருக்கு.பிஸினஸ் மேக்னட்ஸ்! கோடீஸ்வரனுங்க...அஜால் குஜால் பேர்வழிகள் வேற...

இன்னும் பிராமணர்கள் பூஜை அறையில் இந்த ஆளோட போட்டோ இருக்கா...பூஜை நடக்குதா?

IdlyVadai said...

சங்கர் - ரீசண்டா கும்பமேளாவில் எடுத்த வீடியோ

Anonymous said...

இவ,

ஜயேந்திரர் மீது ஆதிகாலத்திலிருந்து உங்களுக்கு காண்டு - உங்களுக்கு சைவமும் பிடிக்காது அசைவமும் பிடிக்காது. இப்ப சான்ஸ் கிடைச்சா விடுவீங்களா என்ன ;)

Unknown said...

நற்றாமரைக்குளத்து நல்லன்னம் சேர்ந்தார்ப்போல்
கற்றாரை கற்றாரே காமுறுவர்

Anonymous said...

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர

நித்யானந்த மஹராஜீக்கு ஜெய்

திராவிட கைக்கூலி இட்லி வடேய்க்கு சொய்

Anonymous said...

சன்னியாசிகளும் முனிவர்களும் இல்லற வாழ்க்கையில் ஈடுபடவில்லையானால் இத்தனை கோத்திரங்கள் உருவாகியிருக்குமா. இவர்கள் என்ன வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தி முடிந்தபின் பிரிவினை, கலகம், தீவிரவாதம் இன்ன பிற தீய சொற்பழிவாற்றினார்களா?

அஃப்சல் குரு தூக்கை பற்றி எழுத தைரியம் இல்லை, சங்கராச்சாரியார், மிருதங்கம் என்று சப்பை மேட்டர்களை எழுதி தன் தொடை நடுங்கித்தனத்தை மறைக்கும் இ.வ போன்ற புல்லுருவிகளால்தான் இந்த நாடு நாசமாய் போய்க் கொண்டிருக்கிறது.
அந்த ஈஸ்வரந்தான் உமக்கு நல்ல புத்தி கொடுக்கனும்.

ப.கந்தசாமி said...

நல்ல பதிவு.

Cinema Virumbi said...

Anonymous wrote: "சன்னியாசிகளும் முனிவர்களும் இல்லற வாழ்க்கையில் ஈடுபடவில்லையானால் இத்தனை கோத்திரங்கள் உருவாகியிருக்குமா?"

அனானிக்கு:

அவையெல்லாம் அந்த சன்னியாசிகளும் முனிவர்களும் நேர்மையாக, வெளிப்படையாக, சமூகம் விதித்த விதிகளை மீறாமல் நடத்திய இல்லற வாழ்க்கைகள்!

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

Anonymous said...

@JJ "கற்றாரை கற்றாரே காமுறுவர்" - கடைசியாக உள்ள சொல்லுக்கு நித்தியின் அர்த்தமே வேறு. அதைத்தான் இங்கு தாங்கள் குறிப்பிடுகிறீர்களோ ?
- கல்யாணராமன்

saravanan.s said...

எங்கே சென்று விட்டார் திருவாளர் சோ அவர்கள். இதில் அவரது கருத்து என்ன என்று கூறினால் எங்களுக்கு கொஞ்சம் வசதியாக இருக்கும்.

Muthu said...

இட்லி வடை தொடை நடுங்கி-ன்னு சொல்றது ஒரு அனாமதேயம். என்ன கொடுமை சரவணன் இது ??

ஆமா அது என்ன அவதூறு பண்ணுறது எல்லாமே அனாமதேயங்களா இருக்குது ?