பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 31, 2013

தனக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயம்

முதலில் அந்தப் படம் வரக்கூடாதுன்னு பெரிய கலாட்டாவே நடந்தது. நான் இந்திராகாந்திவரை தந்தியெல்லாம் கொடுத்து ஒரு வழியா படம் ரிலீஸ் ஆச்சு. முஸ்லீம்கள இந்தபடத்துக்கு எதிரா கெளப்பிவிட பெரிய சதியே நடந்தது. தியேட்டரில் பெரிய கூட்டம். ஒவ்வொருத்தரும் கலாட்டா பண்ணணும்னு காத்துட்டு இருந்தாங்க. உடனே டைட்டில் சாங் 'அல்லா அல்லா'ன்னு ஆரம்பிச்சது பாருங்க. ஒரே கைத்தட்டுதான். விஸ்வநாதன் பாடியிருக்கிறார். அந்தப் பாட்டு படத்தையே காப்பாத்திடுச்சு. - வாலிப வாலி புத்தகத்தில் சோ

...திமுகவினர் கோபம் மேலும் அதிகமாகவே தியேட்டரிகளில் ரகளைக்கு ஏற்பாடு செய்தார்கள். இஸ்லாமுக்கு விரோதமான படம் என்ற ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு சில இயக்கங்களை கழகத் தலைவர்கள் தூண்டினார்கள். ஆனால் ஆதாரமே இல்லாத இந்தப் புரளி ஒரு சில நாட்களிலேயே பொடிப் பொடியாகி வீழ்ந்தது - அதிஷ்டம் தந்த அனுபவங்கள் - சோ

விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில், மாநில அரசு எடுத்த நடவடிக்கை சரியே, ஒரு அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை ஏற்றுக் கொள்ள முடியாது...பொதுமக்கள் நலன் உள்ள பக்கமே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு திரைப்படம் சிலரது நம்பிக்கைகளுக்கு விரோதமாக இருக்கிறது என்றால், அந்தப் படத்தை தடை செய்வதில் தவறில்லை" - டிவி நிகழ்ச்சியில் சோ



ஒரே குட்டையில்...

62 Comments:

Anonymous said...

சோ மைன்ட் வாய்ஸ் : எனக்கு வந்தா ரத்தம், உனக்கு வந்தா தக்காளி சாச்...

Anonymous said...

ee.vaa thaanaa?

dr_senthil said...

He is no Saint.. She will support him financially and with influence. பன்னீர் செல்வம் , வளர்மதி போன்றோருக்கும் சோவுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை

Siva said...

Idlyvadai aa idhu...???? :)

aravindhan said...

சோ ராமசாமி ரொம்ப பாவம். ஆட்டோ வரும் என்ற பயமோ என்னவோ, இப்படியெல்லாம் ஜால்ரா போடுகிறார்.

மிகச்சமிப காலம் வரை இவருடைய நடுநிலை பிறழா எழுத்துக்கு நான் பெரும் ரசிகனாயிருந்தேன். அனால் இனி இவரையும் நம்ப முடியாது.

Shan said...

Is this ldlyvadai? I really can't beleive..
Bravo!!!

R Sathyamurthy said...

You too Cho? This is blind support for a Government that is doing vote-bank, diversion and vendatta politics.

Anonymous said...

Lost all respect for Mr. Cho. I thought he was someone who could call a spade a spade. Heartbreaking to see an icon subjected to such agony. Even more heartbreaking to see right to free speech getting trampled.

Anonymous said...

ஒரே குட்டையில் ஊறிய மொட்டை...

Anonymous said...

Lost all respect for Mr. Cho. I thought he was someone who could call a spade a spade. Heartbreaking to see an icon subjected to such agony. Even more heartbreaking to see right to free speech getting trampled.

Anonymous said...

best thing to do now is to ignore Mr.Cho Ramaswamy's opinion

Anonymous said...

//Kevalam Mr.Cho. Then bringing emergency citing the reason of Law and order is also can be justified//

Guru Prasath said...

On him I had a great respect. For the first time I like to say "......".

R. J. said...

சோ, சோ என்று உருகினிர்களே , நல்லாத்தான் பேசிட்டாரு! இன்னுமா அவரை நம்புறிங்க ! - ஜெ .

R. J. said...

//ஒரே குட்டையில்..// இதைத் தான் நம்மவர் 40 வருஷத்துக்கு முனாலேயே சொல்லிட்டு போயிட்டாரே! அந்த சாக்கடை குட்டையில் ஊறி தமிழ் நாடு 'மணக்க' ஆரம்பித்து எத்தனை ஊழல் பெருச்சாளிகள் பெருகிவிட்டன! இனி இங்கு வசிக்க நாம்பளும் பெருச்சாளிகள் ஆவது ஒன்றே வழி. இனி 'கிருஷ்ணா' வர மாட்டார், 'கல்கி'யைக் கூப்பிடுங்கள் ! - ஜெ .

R. J. said...

தமிழில் தட்டச்சு செய்ய முடியாமல் நான் சில காலம் தவித்ததைப் போல் இப்போதும் சிலர் sorry சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். தமிழில் எழுத ஆசைப் படுபவர்களுக்கு நான் முன்பே google link ஒன்று கொடுத்து எழுதினேன், ஆனால் அந்த link information மட்டும் comment பகுதியில் வரவில்லை. இப்போது மீண்டும் அந்த link இங்கே :

www.google.com/intl/ta/inputtools/cloud/try/

அல்லது

www.google.com/transliterate/Tamil

என்று அடித்தால் போதும். ஒரு புது Tab ல் இதை ஓபன் செய்து டைப் செய்துவிட்டு, காப்பி செய்து comment box ல் பேஸ்ட் செய்தால் போதும்.

NHM Writer down load செய்தும் தமிழில் எழுதலாம்.

முயலுங்கள்!

-ஜெ

SAHAPAYANI said...

Everybody has the right to express their view but it is not essential that they should express the right view. We cannot expect CHO should also to be in the right side. He has already been biased with Jayalalitha.

Anonymous said...

Cho's comments are disappointing. For the first time after so many years I decided not to buy d thuglak this week. Dont know if that will continue.

Alex said...

எந்த ஒரு விஷயத்திலும் சோவின் கருத்து என்ன என்று தேடிய நாட்கள் உண்டு..சோ சொன்னால் சரியாக இருக்கும் என்று நம்பிய நாட்களும் உண்டு...இப்ப அதெல்லாம் போய் ரொம்ப நாளாயிடுச்சு..

Anonymous said...

அவர் தான் நேர்மையானவன் என்று யாரிடமாவது வாதிட்டு இருக்கிறரா எனத் தெரியாது, ஆனால் அவருக்காக நான் என் நண்பர்களிடம் வாதிட்டிருக்கிறேன்.

ஆனால் அத்தனையும் தவிடு பொடி... ஒரு பத்திரிக்கை மேட்டரில் அவர் நடவடிக்கையும்.... இப்போ இதை நியாயம் என்று சொல்லியதிலும்.

யாரையும் நம்பவே கூடாது.......இத்தனை வருடம் இவரைப் போய் நம்பியிருக்கிறேனே !

ஏமாந்த சுந்தரம்.

Anonymous said...

I lost the respect for Cho. I never thought he will be so mean in justifying JJ. He is proving that he is no more than an ordinary politician.

அரவிந்த் said...

கமெண்ட் பச்சையில் அல்லவா வரவேண்டும்? மஞ்சளில் உள்ளது?? என்னுடையதைப் பாருங்கள்.. முழுக்க முழுக்க பச்சை.

http://www.sivigai.blogspot.in/2013/01/blog-post.html

Unknown said...

ச்சே

Anonymous said...

சோ - இது ஒரு மாணம் கெட்ட பிழைப்பு

பேசாம சோ-துக்ளக்க ஜெ-துக்ளக்னு மாத்திக்கோ!

saravanan.s said...

சோ ஒரு சுயநலவாதி. தனக்கு பிடித்தவர்களோ அல்லது தனக்கு வேண்டியவர்களோ ஒன்று சொல்லிவிட்டால் அதனை முட்டாள் தனமாக அப்படியே ஆமோதிப்பது.
இவர் இந்த ஜென்மத்தில் திருந்த போவது இல்லை.
தனது முட்டாள்தனத்தை இவர் தனது துக்ளக் புத்தகத்தில் மட்டும் காண்பிக்கட்டும்.
தேவை இல்லாமல் கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று நம்மை சாகடிக்க வேண்டாம்.

saravanan.s said...

சோ ஒரு சுயநலவாதி. தனக்கு பிடித்தவர்களோ அல்லது தனக்கு வேண்டியவர்களோ ஒன்று சொல்லிவிட்டால் அதனை முட்டாள் தனமாக அப்படியே ஆமோதிப்பது.
இவர் இந்த ஜென்மத்தில் திருந்த போவது இல்லை.
தனது முட்டாள்தனத்தை இவர் தனது துக்ளக் புத்தகத்தில் மட்டும் காண்பிக்கட்டும்.
தேவை இல்லாமல் கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று நம்மை சாகடிக்க வேண்டாம்.

vshe.blogspot.com said...

ஜெவுக்கு சோ அடிக்கும் ஜிங்குச்சா தாங்க முடியலை.

இவர் நமது எம்.ஜி.ஆருக்கு ஆசிரியர் ஆக போகலாம்.

துக்ளக் மானம் பிழைக்கும்

saravanan.s said...

சோ ஒரு சுயநலவாதி. தனக்கு பிடித்தவர்களோ அல்லது தனக்கு வேண்டியவர்களோ ஒன்று சொல்லிவிட்டால் அதனை முட்டாள் தனமாக அப்படியே ஆமோதிப்பது.
இவர் இந்த ஜென்மத்தில் திருந்த போவது இல்லை.
தனது முட்டாள்தனத்தை இவர் தனது துக்ளக் புத்தகத்தில் மட்டும் காண்பிக்கட்டும்.
தேவை இல்லாமல் கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று நம்மை சாகடிக்க வேண்டாம்.

Anonymous said...

mm. i liked him as well till yesterday.....

Hema said...

இதை சோ விடம் எதிர் பார்த்தது தான் .இதில் என்ன ஆச்சர்யம் சோவின் சப்போர்ட் ஜெயா வுக்கு மட்டுமே

Anonymous said...

Aachaariyamaai irukkirathu. Idly vadai eppothilirunthu ippadiyellaam unmaiyai unarnthu kolla aarambiththathu. veru ethaavathu kaaranam ethuvum irukkirathaa?

Anonymous said...

One man's profits is not important when compared to the inter-ethnic harmony of the entire Tamil society.

The ban is justified. Time to arrest Kamal before he escape to USA.

Regards
Jalal Ahmed

Anonymous said...

அந்தத் திரைப்படத்தை பார்க்கமலேயே தடை செய்தார்கள்.

இந்தத் திரைப்படத்தை பார்த்து விட்டு தடை கோரினார்கள்.

இரண்டுக்கும் ஆறுக்கும் மேலேயே வித்தியாசம் உண்டு!

Anonymous said...

இவருடைய எழுத்துக்கள் கூட தி மு க கட்சியினர் என்னும் ஒரு பிரிவினரை மிகவும் காயப்படுத்துகிறது . அவர்கள் மிகுந்த வேதனைக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகிறார்கள்.
அவர்களாலும் சமூக அமைதிக்கு பங்கம் வரலாம் .
எனவே துக்ளக்கை தடை செய்யலாமா???

kothandapani said...

வடிவேலு ஜோக்குதான் ஞாபகத்திற்கு வருகிறது........ அது நல்ல வாய் .......இப்போ நார வாய் .....

k.rahman said...

idlyvadai,

//தனக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயம்//

//ஒரே குட்டையில்... //

எங்கயோ போய்டே. வாழ்த்துக்கள்.மஞ்சள் கமெண்ட் சூப்பர்

Anonymous said...

அட பாவிங்களா கருணாநிதியை மீண்டும் ஆட்சியில் உட்கார வைக்காம அடங்க மாட்டீர் போல உள்ளதே

”தளிர் சுரேஷ்” said...

சோ ஜிங்க் சக் போட ஆரம்பித்து ரொம்ப நாள்களாகிவிட்டது! இதில் ஆச்சர்யம் இல்லை!

vijayaragavan said...

you guys think that there's no other way to think this.
The time frame, when DMK tried to create an issue is different than today. We have had faced serial bomb blasts and so many terrorists activities. Also, the riots. Today situation is completely the other end of the spectrum than those days.
Spare a thought on this, if you guys too are not 'ஒரே குட்டையில்... '

Anonymous said...

Javid Akhtar's comments were awesome on the same programme...

rsrirams said...

Its very clear that you did not see the whole talk. Quoting words between sentences like what the English Media generally does and defame people.

வெவரமான ஆளு said...

Kamal Hassan has thanked the Chief Minister. She has clarified Govt's position. Chandra Hassan has announced there is no politics in this. They have agreed to cut the objectionable scenes. Enough publicity worth several crores has been generated for the movie. The movie will now run as a blockbuster much more than it would have in the normal course. Kamal will go back to his work. Politicians will go back to their work. People will forget the whole thing in a week's time... அவ்ளோதான், போய் புள்ளைங்கள படிக்க வைங்கப்பா...

என்னய்யா சரியா பேசிக்கிட்டு இருக்கேனா?

வெவரமான ஆளு said...

Kamal Hassan has thanked the Chief Minister. She has clarified Govt's position. Chandra Hassan has announced there is no politics in this. They have agreed to cut the objectionable scenes. Enough publicity worth several crores has been generated for the movie. The movie will now run as a blockbuster much more than it would have in the normal course. Kamal will go back to his work. Politicians will go back to their work. People will forget the whole thing in a week's time... அவ்ளோதான், போய் புள்ளைங்கள படிக்க வைங்கப்பா...

என்னய்யா சரியா பேசிக்கிட்டு இருக்கேனா?

Muthu said...

நானும் இது இட்லிவடை-தானா என்று திகைத்துப்போய்விட்டேன்.

எப்படி ஜாதிப்பாசம் ஒரு மனிதனை இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகவைக்கிறது ? கசப்புணர்வும் கரிப்புணர்வும் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

ஜலால் அஹமது, கொஞ்சம் மனதையும் மூளையையும் திறந்து வைத்துக்கொள்ளுங்கள். காற்றே இல்லாமல் இரண்டுமே அடைபட்டுப்போய் புழுங்கி இருப்பது நன்கு புரிகிறது. அழுகிப்போய்விடுவதற்குள் செய்துவிடுங்கள். மிக எளிதான காரியம்தான். உங்களால் சுலபமாக முடியக்கூடிய காரியம்தான். முயற்சி செய்து பாருங்கள்.

Muthu said...

நானும் இது இட்லிவடை-தானா என்று திகைத்துப்போய்விட்டேன்.

எப்படி ஜாதிப்பாசம் ஒரு மனிதனை இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போகவைக்கிறது ? கசப்புணர்வும் கரிப்புணர்வும் எழுவதை தவிர்க்க இயலவில்லை.

ஜலால் அஹமது, கொஞ்சம் மனதையும் மூளையையும் திறந்து வைத்துக்கொள்ளுங்கள். காற்றே இல்லாமல் இரண்டுமே அடைபட்டுப்போய் புழுங்கி இருப்பது நன்கு புரிகிறது. அழுகிப்போய்விடுவதற்குள் செய்துவிடுங்கள். மிக எளிதான காரியம்தான். உங்களால் சுலபமாக முடியக்கூடிய காரியம்தான். முயற்சி செய்து பாருங்கள்.

Anonymous said...

From ibnlive.com web site -- part of a news item..

1) Jayalalithaa said, "I have been accused of having personal grudge against Kamal Hasaan on his remarks at an event about a 'dhoti clad to become the PM'. I am experienced enough to know that Mr Kamal Hasaan doesn't select the PM."
------------------------------
2) Jayalalithaa said, "Kamal Haasan says he has his property at stake in this movie, he is old enough to make a responsible attempt, I am sure it's a calculated risk, it's a gamble. How can the government be accountable for the risk Kamal Haasan has taken?"
-----------------------

I find these points very much Valid... and Strong

Anonymous said...

CHO WAS A MAN OF DOUBLE STANDARDS ALWAYS.
SO MANY MUSLIMS WERE HURT WHEN OUR CHIEF MINISTER ATTTENDED MODI'S SWERAING IN CEREMONY. DMK DID NOT BAN MODI'S ADDRESSING THE THUGLAK MEETING THOGH MANY MUSLIMS RESENTED IT.
WHEN RIGHT TO EDUCATION ACT WAS MADE AND ALL SCHOOLS WERE ASKED TO ADMIT POOR STUDENTS HE VEHEMENTLY OPPOSED IT SINCE HIS BROTHER IS RUNNING A BIG SCHOOL.
NOT A SINGLE WORD HAS BEEN SAID ABOUT RAJINI WHOM HE PROJECTED SO MUCH.
ALWAYS HE WILL QUOTE FROM HIS PAST WRITNGS TO PROVE HE IS A DHIRKADARISI. WHY HE IS NOT QUOTING FROM WHAT RAJINI WROTE ABOUT JAYALALITHA.WHY HE IS SILENT ON SASIKALA'S RETURN WHEN HE PRAISED JAYALALITHA TO THE SKIES WHEN SHE WAS SENT OUT.
DOES HE AGREE WITH JAYALALITHA N EELAM STAND.
HE WAS MISTAKEN BY THE TAMIL INTELLIGENTIA AS NEUTRAL WHICH HE NEVER WAS.
INFACT SUBRAMANYAMSWAMY HAS DONE MORE TO THIS NATION THAN THIS MAN OF DOUBLE STANDARDS. WHAT ALLHE WROTE ABOUT JAYALALITHA WHEN BJP WAS BENDING BACK WARDS TO PLEASE HER IS TO BE READ NOW.
HERE IS A MAN WHO CRITISISED "THE HINDU" FOR ITS BLIND SUPPORT OF MUSLIMS AND ANTI-MODI STAND IS DOING THE SAME THINH.
LONG LIVE DOUBLE STANDARDS!
HATS OFF TO IDLY VADAI FOR ITS BOLD STAND, NETTRIKANNAI THIRAPPINUN KUTTRAM KUTTRAME

R. J. said...

அம்மா வாயைத் திறந்துவிட்டார். நன்றி கருணாநிதிக்கா (கமல் எதிர்ப்புக்குக் காரணம் அடுக்கியதற்கு) அல்லது 'சோ'வுக்கா (இத்தனை எதிர்ப்புக்கப்புறமும் வாயைத் திறக்காவிட்டால் முதலுக்கே மோசம் ஆகிவிடும் என்ற ஆலோசனைக்கு - இது என் கற்பனை !) ? - ஜெ .

Anonymous said...

உணர்வு பூர்வமாக சிந்திப்பதை விட்டு அறிவு பூர்வமாக பார்த்தால் சோ சொல்வது புரியும். அமெரிக்க தூதரக ஆர்பாட்டம் நினைவில் இருந்தால், அவருடைய ஆதங்கம் புரியும். சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி விட்டு பார்க்கவும்.

Anonymous said...

In reply to...
"From ibnlive.com web site -- part of a news item..

1) Jayalalithaa said, "I have been accused of having personal grudge against Kamal Hasaan on his remarks at an event about a 'dhoti clad to become the PM'. I am experienced enough to know that Mr Kamal Hasaan doesn't select the PM."
------------------------------
2) Jayalalithaa said, "Kamal Haasan says he has his property at stake in this movie, he is old enough to make a responsible attempt, I am sure it's a calculated risk, it's a gamble. How can the government be accountable for the risk Kamal Haasan has taken?"
-----------------------

I find these points very much Valid... and Strong"

It is correct....it is a calculated risk and he is gambling..the whole cinema business is gambling only but the gambling is on the result of the movie...not the release itself...

Subramanian said...

Cho has for so long been mild on criticizing Jayalalitha while being vehement about Karuna even when he was out of power.after all he is also human & we were fools expecting him to be true always.

Anonymous said...

இந்த பட்டத்தில் இஸ்லாமியரை விட ப்ரஹமனர்களை, முக்கியமாக ப்ரஹமண பெண்களை மிகவும் கேவலமாக சித்தரித்துள்ளார் கதாசிரியர் கமல். இந்த படத்தில் இவரின் மனைவி ஓர் ப்ர்ஹமண பெண். அமெரிக்காவில் வேலை செய்வதற்காக மட்டும் இந்த பெண் ஓர் வயதான நடன ஆசிரியர் (கமல்) ஐ திருமணம் செய்கிறார். ஆனால் அவருக்கு தனது office-இல் வேலை செய்யும் இள வயது manager-ருடன் கள்ளக் காதல். போதாகுரை க்கு இந்த ப்ரஹமண பெண்ணுக்கு கோழி கரி தான் பிடிக்குமாம். அதர்க்காக கமல், (அவர் மாமிசம் உண்ணாவிட்டாலும்), மனைவிக்காக, கோழி கரி செய்வாராம். அதை taste பண்ண இன்னும் ஒரு ப்ரஹமண பெண் (கமல் பாஷையில் பாப்பாத்தி ) வேண்டுமாம்.
படத்தை பார்த்தல் இந்த மனைவி கதாபாத்திரம் ப்ரஹமண பெண்ணாக இறுக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஜாதியை சொல்லாமலே இந்த பார்த்திரம் இருந்திருக்கலாமே. சில பகுத்தறிவு மேதாவிகள் கேட்கலாம் - இந்த காலத்தில் ப்ரஹமணன் கரி உண்ண மாட்டர் களா ? ஆம் உண்கிறார்கள். ஆனால் எல்லோரும் அல்ல. முஸ்லிமில் சிலர் தீவிரவாதம் செய்கிறார்கள். ஆனால் எல்லோரும் அல்ல. இதை பகுத்தறிவு கார்கள் ஏற்பார்கள்.அதே லாஜிக்-கில், சில ப்ரஹமனர்கள் தான் மாமிசம் உண்வார்கல் எல்லோரும் அல்ல.

FBI விசாரணையில் சில மேதாவித்தனமான கேள்விகள் - பதில்கள்.
FBI Officer: Who is your God?
Heroine: Our God has 4 hands.
FBI: Then, how do you crucify him?
Heroine: No..We put him in sea.

கடவுள் என்றால் crucify செய்யவேண்டுமா? இந்த கேள்வியை சாதாரண அமெரிக்க காரர் கேட்டால் பரவாஇல்லை. கேட்பது ஒரு FBI Officer . இதில் வருத்தம் என்னவென்றால், திரையரங்கில் அனைவரும் கைகொட்டி சிரிக்கிறார்கள். நம் கடவுளை கிண்டல் செய்யும் போது நாமே ரசிக்கிறோமே...

ஹிந்து முன்னணி, TAMBRAS போன்ற அமைப்புகள் தான் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்த்தேன். நமக்குதான் சூடு சொறன கிடையாதே. எல்லா கமல் படத்துலயும் இது தானே நடக்குது.

ஆனால் கடவுள் கமலுக்கு நல்ல பாடம் கற்று கொடுத்திருக்கிறார். ஹிந்து கடவுளை இழிவு செய்த அவருக்கு அல்லா தண்டனை தருகிறார்.
அன்னமாச்சர்யாரின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது..."ப்ரஹமம் ஓகடே பர பரஹமம் ஓகடே..". அந்த ஒருவர் பெருமாளோ, சிவனோ, அல்லாவோ அல்லது holy spirit -ஒ ..அரசன் அன்று கொல்வான் . தெய்வம் நின்று கொல்லும் ...முற்பகல் செய்யின் பிற்பகல் விளைவு.

இனிமேலாவது கமல் ஹிந்துக்களை கிள்ளு கீரையாக கருதாமல், உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து (atleast கேவலமாக சித்தரிக்காமல் ) படம் எடுக்க வேண்டும்.

ஆனந்த் (ஹூஸ்டன் )

Anonymous said...

I fully support TN govt. action to ban the movie until protecting group withdraw their threat of agitation. After all it was no small group that assembled in Chennai US consulate demonstration last year. TN government is being responsible here, just doing what it can to prevent any possible law and order problem.

Who cares about some stupid movie when outnumbered police force cannot protect damage to their properties from mob?

Ram said...

I think after reading J's interview, this ban is fine.
I didnot support M F Hussian if he draw hindu gods in his art. The same content we did to DAM 999 movie. If this is fine, then all those who support Vishwaroopam should allow dam 999 movie also to screen.

Murugavel S said...

" சோ " வை பொறுத்தவரை.. அவர் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்.. அவரை சந்தேகபடவேண்டியதில்லை.. தனக்கு கொடுக்கபட்ட வேலையை சரியாக செய்பவர்.. 1991 இல் திமுக ஆட்சியை கலைக்க, இவர் முயற்ச்சி செய்தார். அதற்க்கு.. சு சாமியும், ச சேகரும் உதவினர்..பின்னர் நடந்த சில நிகழ்வுக்கு பின்னர்..ஜெயா ஆட்சிக்கு வந்தார், 1996 ப சி, மூப்பனார், ரஜினி மற்றும் கருணாவை ஒன்றிணைத்து ஜெயாவை, வீட்டுக்கு அனுப்ப உதவி புரிந்தார்.. அப்போது அவர் சொன்ன காரணம்.. ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு.. பின்னர் 2001 அதே மூப்பனார்..ஜெயாவோடு சேருவதற்கும், சில ஜாதிகட்சிகளையும் ..ஒன்றிணைத்து கருணாவை வீட்டுக்கு அனுப்ப பாலமாக இருந்தார்.. இதற்க்கு முக்கிய காரணம்.. இந்த இடைக்காலத்தில்.. " சோ " வை சந்தித்து சமாதானமானது.. அதுமுதல்.. இதுவரை.. அவருடன்தான் உள்ளார், இடையில் தனது தோழிகளோடு ஜெயா குரூப் போட்டோ எடுத்து கொண்டபோது. ஒரு ஓரமாக உட்கார அனுமதிக்கபட்டார், பின்னர் ஒரு தடவை.. ஜெயாவின் 1991 - 96 ஊழல்கள் பற்றி கேட்டபோது.. அதுதான்.. சில வழக்குகளை தவிர, மற்ற எல்லா வழக்குகல்லும் முடிந்து விட்டதே என்றும் மற்ற வழக்குகளும் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்டதும் என்று சொல்லி " வக்கலாத்து " வாங்கினார், ஆக தான் சொன்னதை.. தானே வாபஸ் வாங்கிகொண்டார்..அப்படிபட்டவரிடம் நீங்கள் எப்படி 1970 நடந்தர்க்கும் இப்போது நடப்பதற்கும் ஒப்புமை கேட்பீர்கள்.. சூல்நிழை வேறு...அப்போது எதிரில் இருந்தவர்கள் " கருணா " இப்போது " ஜெயா " அதாவது எதற்க்காக 1996 ஜெயாவை வீட்டுக்கு அனுப்ப சொன்ன காரணங்களை தானே.. தவறு செய்ததாக ஒப்புகொண்டார்... இன்றும் தன மகன் " ஜெயாவின் தோட்டத்தில் தான் இருக்கிறார்.. அவருக்கு வழிநேடுகிழும் அரசால் பாதுகாப்பு வழங்கபடுகிறது..இப்போது சொல்லுங்கள்.. " சோ " அவர்களின் பேச்சு தவறா.. ? அவரின் நன்றி உணர்ச்சி தவறா ? அவர் துக்ளக் பத்திரிக்கையை முன்னர் நடத்தியது.. அரசியல் விமர்சனம் செய்ய.. இன்று ஜெயாவின் எதிரிகளை விமர்சனம் செய்ய அதாவது அவர்கள் " அரசியல் " மற்றும் சொந்த எதிர்களாக இருந்தாலும்.. அந்த பத்திரிக்கையை படிப்பதும். படிக்காததும் அவரவர் விருப்பம்.. புரிந்து கொள்ளுங்கள்.. அவர்மேல் தவறில்லை.. மாற்றம் மட்டுமே மாறாதது..அது திருவாளர் " சோ " அவர்களுக்கு பொருந்தாது...

Anonymous said...

When Nira Radia - Tata issue came, Cho mentioned that we lost the trust on his credibility.. Now it's our term to say to him. Thanks Mr. Cho for your one sided opinion on this issue. Pls renew your ADMK membership on time.

Right Off Center said...

What is wrong in what CHo has said ?
What freedom of expression are we talking about wrt Viswaroopam? Did not Arun Shourie have "free of exp " when he wrote about Ambedkar in "Worsjipping False Gods"? Did not T.N.Seshan have the "F o E" when he wrote about Annadurai in his book? The whole spectrum of political parties wanted a ban on those books ? did not Kushboo have her "F o E" when she spoke about girls and chastity etc? Did not Suhasini have the same when she supported Kushboo ? Did not the Tamil parties want a ban on another film "Dam" by a Mallu director ? did Taslima Nasreen not have her Fo E when she wrote her book Lajaa and stayed in Calcutta ? she was exiled to Switzerlsnd . Did not India ban Salman Rushdies' book? Did they not stop him from attending the Jaipur Literary Festival last year ? So, how is Viswaroopam ban any different ? why cry hoarse now when TN did not cry then ? Paguththarivu ?

no doubt there is politics. and Jayalalithaa is reaping her rewards. Vijay Kanth is out of her alliance. he is moving towards DMK. She needs the BJP at the center ( 2014 ). But the BJP's "Theetu" will come to her and muslims might flock to DMK. Hence to retain her muslim votebank , she is seeking to encash. Salkam Khurshid promising reservations for muslims is deemed correct by the "secular" parties . But Jayalalithaa's alignment with BJP will be termed as communal by teh same secularists. Hence this is partly vote bank politiccs. No doubt. The hypocrisy of the political parties in espousing the F O E. Karunanidhi speaking about F o E is the heights of absurdity. We know what happened to the 3 Dinakaran employees in Madurai . THey were burnt alive. Supposing that there i an act violence in TN due to this film. Then the same political parties and the "intellectuals" would accuse the govt. Quite recently even the ban on the film "Dam" was upheld by the SC. So even if Kamal goes to SC, the ban might be confirmed by them. Even the film Dam was cleared by the Censor board. So why ban that ? On a different note, any hurting of religious sentiments of any religion should not be tolerated. It is a matter of belief. How can one question a belief ? But I think that it is the Theatre owners who are behind this and have ensured that Kamal faces the music for his perceived arrogance.

Anonymous said...

ரைட் ஆப் செண்டர் தம்பீ.... திருவிழா கூட்டம் எல்லாம் போயி வெறும் பொட்டலில் எதுக்கு இத்தனை அலம்பல். என்ன சொல்லுங்க சோ சோரம் போனது போனது தான் ..

Anonymous said...

The Tamil book திருவரங்கன் உலா by S. Venogopalan is a novel that provide all the details of Islamic atrocities done in Srirangam, and how the devotion of Hindus protected the religion.

All Tamilians must read the 3 volume book to know their own history and how faith protects us.

Contact details to get the book:

லக்‌ஷ்மிஸ்ரீ பதிப்பகம்
எண். 848, 91-வது செக்டார்
கே.கே. நகர், சென்னை - 600 078

செல்: 9283111632

போன்: 2366 2331/32/33

ஶ்ரீனி said...

//I fully support TN govt. action to ban the movie until protecting group withdraw their threat of agitation. After all it was no small group that assembled in Chennai US consulate demonstration last year. TN government is being responsible here, just doing what it can to prevent any possible law and order problem.// So going forward anything they ask for is going to be provided as this incompetent impotent Government cannot strike the person who says who will commit violence, and instead curbs freedom of expression, right? Wow, what a logic..Why don't they announce that going forward Sharia law will be imposed and be done with it.. Then peace will prevail upon the entire state of TN

Unknown said...

சூப்பர் பேத்தல்.
முகம்மது பின் துக்ளக் முஸ்லீம்களை பற்றிய படமே இல்லை. அது இந்திய அரசியல்வாதிகளை கிண்டல் செய்து எடுத்த படம் என்பது பார்த்த முஸ்லீம்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
முகம்மது பின் துக்ளக் வந்தபோது ஜெயினுலாபுதீன் இல்லை, சிமி, இல்லை. கோயம்புத்தூரில் குண்டு வெடிக்கவில்லை. அமெரிக்க கவுன்ஸிலேட் முன்னால் வன்முறை அராஜகம் நடக்கவில்லை. அல்குவேதா இல்லை. ஆப்கானிஸ்தான் போர் இல்லை. தாலிபான் இல்லை. இந்தியன் முஜாஹிதீன் இல்லை. பெங்களூர் குண்டுவெடிப்பு நடக்கவில்லை. 26/11 இல்லை.

இப்போது விஸ்வரூபம் வரும்போது, அல்குவேதா, பயங்கரவாதம் எல்லாம் இருக்கிறது. தினந்தோறும் தற்கொலை வெடிகுண்டு வெடிப்பில் உலகெங்கும் முஸ்லீம் தீவிரவாதிகள் ஒருவரை ஒருவர் கொன்று தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.விஸ்வரூபம் இதனைத்தான் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பேசுகிறது. இது புரியாமல், 50 வருடங்களுக்கு முன்னால் சோ சொன்னதை இப்போது எடுத்துபோட்டு நேற்று ஒன்று இன்று ஒன்று என்று மாற்றி பேசுகிறார் என்று சொன்னால் உங்களுடைய மூளையை பாராட்ட வேண்டியதுதான்.

முகம்மது பின் துக்ளக்கை வைத்து திமுக செய்தது புரளி. ஆனால், ஜெயினுலாபுதீனும், ஜவஹிருல்லாவும், popular front of indiaஉம் செய்வது வெற்று மிரட்டல் அல்ல.

அப்படி ஒரு மதக்கலவரம் வெடித்து தொலைத்தால், ஜெயாவைத்தான் திட்டுவீர்கள்.

Anonymous said...

//முகம்மது பின் துக்ளக்கை வைத்து திமுக செய்தது புரளி. ஆனால், ஜெயினுலாபுதீனும், ஜவஹிருல்லாவும், popular front of indiaஉம் செய்வது வெற்று மிரட்டல் அல்ல.

அப்படி ஒரு மதக்கலவரம் வெடித்து தொலைத்தால், ஜெயாவைத்தான் திட்டுவீர்கள்//
ஒரு கும்பல் வன்முறையில் இறங்கும் என்று தெரிந்தால் அவர்களை முன்கூட்டியே அடக்க வேண்டியது தானே ? அதற்குத் துணிவில்லை என்றால் எதற்கு அரசு ? இவர்கள் மிரட்டல்களுக்குப் பயந்து அவர்கள் கேட்கும் தடைகளை எல்லாம் ஏற்று அதன் படி செயல்படப்போகின்றது அரசு என்றால் பேசாமல் ஷரியா சட்டம் தான் இங்கு செல்லுபடியாகும், அது பிடிக்காதவர்கள் வேறு மாநிலத்துக்கோ நாட்டுக்கோ போகலாம் என்று அறிவித்து விட வேண்டியது தானே ? ஜனநாயக நாட்டில் வன்முறை செய்வேன் என்று சொல்பவனை நான் பிடிக்க மாட்டேன் தண்டிக்க மாட்டேன் பொதுமக்கள் தான் வன்முறையாளர்களின் சொற்படி நடக்கவேண்டுமென்பது என்ன மாதிரியான அரசு ?