பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 05, 2012

Very Very Angry Bird


நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதாவும் கைலாச யாத்திரை சென்றிருப்பது குறித்து எந்த தகவலும் எனக்கு தெரியாது. அதை முறைப்படி அவர் எனக்கு தெரிவித்து இருக்க வேண்டும். - மதுரையில் இருக்கும் ஆதீனம்

9 Comments:

dr_senthil said...

அவர தனிய உட்டுட்டு போய்டாங்கன்னு வருத்தமா?

ப.கந்தசாமி said...

ஹனிமூன் போறதெல்லாம் ஊருக்கெல்லாமா நோட்டீஸ் கொடுப்பாங்க?

ஸ்ரீராம். said...

dr. senthil, பழனி கந்தசாமி சார் இரண்டு பின்னூட்டங்களையும் ரசித்தேன்.

குரோம்பேட்டை 'ஆ'தீனன் said...

அநியாயம்! எனக்குக் கூடத் தெரிவிக்கவில்லை!

Anonymous said...

Dinamalar டவுட் தனபாலு: ஹை... அஸ்கு, புஸ்கு... "ரஞ்சிதாவும் என் கூட யாத்திரைக்கு வர்றாங்க'ன்னு நித்தி சொல்லியிருந்தா, "குளிரா இருந்தா கூட பரவாயில்லை'ன்னு நீங்களும் கூடவே வந்திடுவீங்களோன்னு நித்திக்கு, "டவுட்' வந்திருக்கும்... அதனால தான், அந்த விஷயத்தை மட்டும் உங்ககிட்ட சொல்லாமலேயே பறந்துட்டார்...!

Anonymous said...

che... Tea aaaaaaaaaaari pochu.

திண்டுக்கல் தனபாலன் said...

அதானே ? அவருக்கு தெரியப்படுத்த வேண்டாமோ....? ஹா... ஹா... ஹா... ஹா...


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

Anonymous said...

அங்கே உசேன் போல்ட் தங்க பதக்கம் வாங்குறான். இங்க நம்ம ஆளு நட்டு போல்ட்டு பொருக்குறான்.

Anonymous said...

பொய் இது. திருவண்ணாமலைக்கு வந்து நித்தியாவை வழி அனுப்பி வைத்ததே இவர்தான். மீடியாவின் எக்ஸ்டரா பிட்டாக இருக்கும்.
நாங்கள் காலையில் ரெகுலராக கேட்கும் சத்சங்கத்தில் இது பற்றி தெளிவாக சொல்லப்பட்டுவிட்டது.
மீடியா - ஒருத்தர் பின்னாடி எவ்வளவுதான் சொல்லும் என்பதற்கு அளவேயில்லை..