பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 06, 2012

Team Anna dissolved

The Law of Conservation of Mass

If we dissolve some sugar in water, the mass of the solution will be precisely equal to the sum of the masses of the sugar and the water. This and an infinite number of similar experiments show that the mass of a body is an unchangeable property. No
matter how the body is crushed or dissolved, its mass remains fixed.

However the recent experiment conducted by Anna in dissolving his team has to be seen what results it yields - we need to wait and watch whether the general mass remains unchanged or not.

10 Comments:

ப.கந்தசாமி said...

Definitely there will be no change in mass, since there was no mass in the beginning itself.

When was there any mass support for this fool?

kothandapani said...

whoever conducts the experiment, the general mass will remain always unchanged.

Anonymous said...

என்னது??? சங்கத்தை ...கலைச்சிட்டாங்களா??
- கைப்புள்ள

R. J. said...

ithu avishthtuvitta nellikkaay moottai thaan! - R. J.

Selva said...

துரை இங்கிலிபிசெல்லாம் பேசுது

சுபத்ரா said...

Here, Whole is different from the Sum of its parts :)

சூனிய விகடன் said...

டைம்ஸ் நௌ சேனலில் எப்போது பார்த்தாலும் டீம் அன்னா ..டீம் அன்னா என்றே திருப்பி திருப்பி போட்டுக்கொல்லுவான். அப்போது வரும் பாருங்க ஆத்திரம் ....அப்போது நான் விட்ட சாபம் தான் இப்போது பலித்திருக்கிறது... இந்தாளு செய்த காரியம் இனி இந்தியாவில் ஊழலை ஒழிக்கவே முடியாது என்று மக்கள் அவநம்பிக்கை கொள்ளவே பயன் பட்டுள்ளது .

இந்தாளு தலைமையில் போராடியதற்கு நம் வடிவேலு தலைமையிலேயே போராடி இருக்கலாம்...

இனி அடுத்து இவர் ஒரு வேலையில் சேரலாம்.....கலைஞர் கருணாதிக்கு இலங்கைப் பிரச்னை குறித்த ஆலோசகராக நியமித்து விடலாம்.... அண்ணாவின் சீடரின் விளக்கங்களை விட அன்னாவின் விளக்கங்கள் சிண்டை நன்றாகப் பிய்க்கும்

Anonymous said...

அன்பர்களே,

ரொம்பத்தான் திட்டுகிறீர்கள் அன்னாவை. அவர் வயதுக்கு, ஜனங்களின் மத்தியில் ஊழல் குறித்து ஒரு சிறிய தாக்கத்தையாவது ஏற்படுத்தி இருக்கிறார். உங்களில் ஒருவராவது, உங்கள் வயதுக்கு, ஒரு சிறிய துரும்பையாவது பொதுநலத்திற்காக தூக்கிப் போட்டிருக்கிறீர்களா? மனசாட்சியில் கை வைத்துச் சொல்லுங்கள்?

"மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்"

வள்ளுவர் யாருக்குச் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அன்னாவுக்கா?

dr_senthil said...

நல்லதுக்கு காலமும் இல்லை இப்போ ஆளும் இல்லை

Prince said...

Very good I appreciate you