பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 30, 2012

திருவாதவூர் வாழும் வரலாறு


அன்புள்ள இட்லி வடை நண்பருக்கு,
வணக்கம்.


நான் கபிலன், மதுரை காமராஜ் பல்கலைகழக கல்லூரியில், கணினி துறையில் உதவி பேராசிரியாராக பணி புரிந்து வருகிறேன் ... என்னுடைய சொந்த ஊர் "திருவாதவூர்" ..ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உண்டு .. அதே போல் எங்கள் ஊருக்கும் வரலாறு உண்டு .. அது எப்படி அழிந்து கொண்டு வருகிறது ... பல பிரச்சனை களுக்கும்,எதிர்ப்புகளுக்கும் இடையில் " திருவாதவூர் வாழும் வரலாறு" என்ற ஆவணப்படத்தை பதிவு செய்து மார்ச் மாதம், 2011 , மதுரை யாதவர் கல்லூரியில் வைத்து வெளியிடப்பட்டது... இந்த பதிவை பார்த்து எங்கள் உருக்கு அருகில் உள்ள கிராமங்கள் தங்கள் ஊரில் உள்ள பதிவுகளை பாதுகாக்க ஆரம்பித்துள்ளனர் .... பல கல்லுரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர் ... இப்பொழுது தான் இந்த குவாரி பிரச்சனை வெளி உலகிற்கு வந்துள்ளது .. இப்பொழுது இந்த ஆவணப்படம் நம் இட்லிவடையில் வந்தால் சரியாக இருக்கும் ..

" திருவாதவூர் வாழும் வரலாறு"
அறிவிப்போம்… நமது தொன்மையின்னை… உறவுக்கும்… உலகுக்கும்…

வாய்ப்பு இருந்தால் இந்த ஆவணப்படத்தை வெளியிட்டு சிறப்பு செய்ய வேண்டும் ..இட்லிவடை வாசகன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன் ... நன்றி


Part 1 - http://www.youtube.com/watch?v=BJ9QG1rKqEs&feature=plcp


Part 2 - http://www.youtube.com/watch?v=Trs0CErCadk&feature=plcp

பத்திரிக்கை செய்திகள்

http://www.hindu.com/2011/04/04/stories/2011040460110200.htm
http://mdmk.org.in/sites/default/files/sangoli/2011/06/Sangoli-2011-06-24.pdf (31 Page)


--
Dr.Kabilan.P
Assistant Professor
Department of Computer Science
Madurai Kamaraj University College

ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பதிவை இட்லிவடையில் போட்ட திருப்தி!

14 Comments:

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு பகிர்வு நன்றி!

சிந்திப்பவன் said...

//ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பதிவை இட்லிவடையில் போட்ட திருப்தி!//
கடுமையாக மறுக்கிறேன்..
இப்படிக்கு..
அடிக்கடி இது போன்ற நல்ல பதிவுகளை இட்லிவடையில் படித்து மகிழும் ஒரு வாசகன்.

டெம்ப்ளேட்டார் said...

//நல்லதொரு பகிர்வு நன்றி!//

நல்லா சொன்னீங்க தனபால் ...ஓ..ஸாரி சுரேஷ் அண்ணா

kothandapani said...

இந்த கல்லு திருடைனை கல்லாலே அடித்து கொள்ளவேண்டும்போல் உள்ளது. என்ன இன்னும் ஒரு ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திலோ (பேரம் படிவதை பொருத்து) வெளியே வந்து விடுவான். பின்னர் தன்னால் தான் சாமானியர்களுக்கும் எளிதாக கிரானைடு கற்கள் கிடைத்தது என்று ஊர் ஊரா மீட்டிங் போட்டு பேசினாலும் தமிழ்க் மக்கள் கை தட்டி ரசிப்பார்கள்.

sidharth said...

இட்லி வடை சார் !! ஒரு நல்ல விருந்து படித்தமைக்கு நன்றி.. முடிவுப் பகுதி நெஞ்சை அறுக்கிறது (அவர்கள் கல்லை அறுக்கிறார்கள்.. ஹும் )

Anonymous said...

varutthamaaga irukkirathu. kabilan ungalathu muyarchi vaalga.

Anonymous said...

I COULD NOT DOWN LOAD. I THINK IT IS ABOUT GRANITE. ALL CONCERNED PEOPLE LOOTED FOR MORE THAN 20 YEARS.
ONE MORE INFORMATION I WANT FROM KAPILAN. IS IT THE THE BIRTH PLACE OF MANICKA VASAGAR?
GOPALASAMY SAUDI ARABIA

Anonymous said...

KOTHANDAPANI'S COMMENT IS CORRECT.
NACHUNU IRUKKU.
GOPALSAMY SAUDI ARABIA

Anonymous said...

யோவ் கோபாலசாமி ,

உன் கீ போர்டில் கேப்ஸ் லாக் பட்டன் என்று ஒன்னு இருக்கா ? அப்படி இருந்தா அதை எலி கடிக்க என சபிக்கிறேன்.

Unknown said...

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Mahadev said...

super கபிலன்... என் Nanban da !!

Anonymous said...

Thiruvadhavur, the birth place of Manicka Vaasagar!

Unknown said...

நம் ஊரை பற்றி உலகிரிக்கு தெரிய வைத்ததற்க்கு நன்றி கபிலன்..

Karthik D said...

Good work Kabilan. It is interesting to hear about the monument which is dated 3rd B.C which shows Tamilians were known to read/write and sad to hear the concerns raised by the professor in the last part of the video.