பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 17, 2012

ஒரு நாள் முதல்வர் !


12 Comments:

poornam said...

தமிழா, என்னைக் கடலில் தள்ளினாலும் கட்டுமரமாவேன். ஃபேஸ்புக்கிலிருந்து துரத்தினாலும் உன் மெய்ல் பாக்ஸில் ஸ்பாம்/ட்ராஷ் மெயிலாக வருவேன். பார்ப்பன சதிக்கு பலியான மார்க்கை நினைக்கும் போது கும்பி கொதிக்கவில்லையா தம்பி என்று கேட்டிடுவேன்.

Anonymous said...

account is active
facebook.com/Kalaignar89

poornam said...

தமிழா என்னைக் கடலில் தள்ளினாலும் கட்டுமரமாவேன். ஃபேஸ்புக்கிலிருந்து துரத்தினாலும் உன் மெய்ல் பாக்ஸில் ஸ்பாம்/ட்ராஷ் மெயிலாக வருவேன். பார்ப்பன சதிக்கு பலியான மார்க்கை நினைக்க்ம் போது கும்பி கொதிக்கவில்லையா தம்பி என்று கேட்டிடுவேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ரசித்தேன்... நன்றி...

Anonymous said...

உமக்குதான் வேற வேல வெட்டி இல்ல, அவருக்கு அப்படி இல்லை.

”தளிர் சுரேஷ்” said...

ஹா! ஹா! ஹா! நல்லாவே சொன்னீங்க!

இன்று என் தளத்தில்
திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html
Anonymous said...

ஒரு அறிக்கை விட்டாலே மான நஷ்ட வழக்கு போட்ற உங்க அம்மவுக்கும், அவங்களோட தோழிக்கும் மா idhu!

ஹரன்பிரசன்னா said...

சூப்பர்.

R.Gopi said...

எந்த ஒரு இடத்துலயும் யாராவது சந்தோஷமா இருந்தா “பெரும் தலீவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”க்கு பிடிக்காது.... அங்கேயும் வந்துடுவாரு தொல்லை பண்ண....

dr_senthil said...

தலைவர் இங்கயும் வந்துட்டார், தமிழன் எங்கு நிம்மதியாக இருந்தாலும் அவருக்கு பொறுக்காது.. சூரியன் அஸ்தமிகட்டும்

Unknown said...

still active https://twitter.com/kalaignar89

https://www.facebook.com/Kalaignar89

Unknown said...

ஏன்பா இட்லிவடை என்னைக்காவது ஜெயலலிதா பெங்களூரு கோர்டுக்கு போறத பத்தி நீங்க பேசியிருக்கீங்களா?
எப்ப்பாரு கலைஞரப்பத்தியே பேசுறீங்க. முதல்ல உங்களை மாத்த முயற்சி பண்ணுங்க