பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 01, 2012

யார் (உண்மையான) நம்பர் 1

போன வார குமுதம் நம்பர் 1 அட்டைப்படமும் இந்த வாரம் அரசு பதில்களில் அதற்கு காரணம் நீங்கள் தான்! என்று போட்டிருக்கிறார்கள். உண்மையான நம்பர் 1 யார் என்று நீங்கள் முடிவு செய்யலாம்.
(மற்றவை என்றால் அது என்ன என்று பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.)

ஓட்டு பெட்டி சைடில் :-)

14 Comments:

R. J. said...

I promise I am not a culprit. I stopped buying Kumudam after couple of weeks of 'Aattamaa Thaerottama' serial in it - presumably written by PV Parthasarathy's son who has driven out SAP Annamalai's son.

I tried to find out what the elderly Jambavans - like RKR, JRS think of the present standards of the periodical and if they still read it. I understand they do not read it any more. Appreciate IV to interview them and publish it here.

-R. J.

”தளிர் சுரேஷ்” said...

வழக்கமான குமுதத்தின் விளம்பரம் இது! தனக்கு தானெ சொல்லிக் கொள்வது! எஸ்.ஏ.பி மறைவிற்கு பின் குமுதம் ஒரு குப்பையாகிவிட்டது!

Anonymous said...

"நம்பர் ஒன்" எதுவெனக் கேட்க்கும்
இட்லி வடை மேலோய்,

கொடிது கொடிது
'குமுதம்' படிப்பது கொடிது!
அதனினும் கொடிது அது
"நம்பர் ஒன்னாய்" இருப்பது!!

"மஞ்சள் பத்திரிக்கைக்கு" மகத்துவம் ஏதடா இட்லி?

காழியன் said...

வேறு என்ன காரணம்...நடிகைகளின் மார்பும், இடுப்பும், பின் அழகும்தான். ஆனந்த விகடன் மற்றும் குமுதம் வாங்குவதை வீட்டில் அறவே நிறுத்தி விட்டோம்.

தமிழர்கள் சினிமா மற்றும் டிவி பைத்தியம் ஆனதற்கு இந்த இரண்டும் முக்கிய பங்கு ஆற்றுகின்றன

செந்தமிழ் said...

கண்டிப்பாக ஆனந்தவிகடன் தான்.. தரத்தில் குமுதத்தை விட ஒரு படி முன்னே!

செந்தமிழ் said...

கண்டிப்பாக விகடன் தான்.. தரத்தில் குமுதத்தை விட எப்போதும் ஒரு படி முன்னே.

சிவ.சரவணக்குமார் said...

செந்தமிழ் அவர்களே.......

தரம் என்பதற்கான உங்கள் வரையறை என்ன? விஷத்தை அழகாக பேக் செய்து கொடுத்தால் விழுங்கி விடுவீர்களா?

அமர் said...

வேறு என்ன காரணம்...நடிகைகளின் மார்பும், இடுப்பும், பின் அழகும்தான். ஆனந்த விகடன் மற்றும் குமுதம் வாங்குவதை வீட்டில் அறவே நிறுத்தி விட்டோம்.

தமிழர்கள் சினிமா மற்றும் டிவி பைத்தியம் ஆனதற்கு இந்த இரண்டும் முக்கிய பங்கு ஆற்றுகின்றன

காழியனின் கருத்துதான் என் கருத்தும்.

dr_senthil said...

தோற்ற பொலிவு கூடியுள்ளத்தை தவிர வேறு எந்த விதத்திலும் தரம் உயர்த்தப்படவில்லை.. நடுநிலை என்பதை மறந்து ஆட்சியாளர்களின் பினாமி போலவே செயல்படுகின்றன போட்டி மறைந்து தரம்தாழ்ந்த காழ்புணர்வுடன் இருவருமே இயங்கி வருவது வருத்தமே. வர்த்தக ரீதியாக இருவருமே நல்ல நிலையில் இருந்தும் குடும்பத்தில் எல்லோரும் வாசிக்க கூடிய ரீதியில் எதுவுமே இல்லை பிரமாண்டமான சினிமாவில் கதை இல்லாதது போல பத்திரிகையும் வெளிவருகிறது

Anonymous said...

KUMUDAM STANDARD IS LOW.
BUT ANANDA VIKADAN IS POISONOUS.
BOTH ARE GIVING IMPORTANCE TO CINEMA ONLY.
BOTH STARTED SO MANY WEELIES. WHY THEY DID NOT START A MAGAZINE FOR CINEMA SEPARATELY?
BOTH ARE CHEAP MAGAZINES. I WAS READING KUMUDAM AND ANANDA VIKADAN SINCE LONG TIME. BUT NOW I STOPPED.

GOPALASAMY SAUDI ARABIA

Ponniwinselvan said...

குமுதம், விகடன் ரெண்டும் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் படித்து [இன்று மூன்று ஆண்டுகளாய் ஓசியில் லைப்ரரியில்] ஆலகால விஷம் போல் அவை ஆகி விட்டன. விஷத்தில் எது நல்லது ? எனக் கேட்டால் ?!!!!!!!தமிழர்கள் செய்த பவம் தான் இந்த ரெண்டு கொல்லிகளும் / கொள்ளிகளும் ************ போதுமா ?!!!!!!!!***********************

senthil said...

Kumudam oru kuppai cinema kisu kisu mattume vyaparathirku pothum endru ninaikkirathu but vikatanil nadunilaiyudan social akkaraiyodu niraya articles varuthu. Vikatanum sariyillai endral veru ethai than nalla pathirikkai enbeergal