பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 10, 2012

பா.ஜ. மாநில மாநாடு !

மதுரையில் தாமரை சங்கமம் என்ற பெயரில் பா.ஜ. மாநில மாநாடு நடந்து வருகிறது. மாநாட்டில் பா.ஜ. மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு பேசினார்.


* இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற பாராளுமன்ற குழு, அந்நாட்டு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக அங்கு இலங்கை தமிழர்களுக்கு மேலும் பாதுகாப்பு கூடியுள்ளது. எத்தனை தேசிய கட்சிகள் உருவெடுத்தாலும்,பா.ஜ.வே வலுவான ஒரு தேசிய கட்சி - அத்வானி

* விரைவில் தாமரை ஆட்சி மலரும் - நிதின்கட்காரி

இத்துடன் இன்றைய விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன

5 Comments:

Temple Jersey said...

punch bala

Anonymous said...

Yellow Comments Rocks!!!!
இத்துடன் இன்றைய விளையாட்டு செய்திகள் முடிவடைந்தன
:) :) :)

கௌதமன் said...

ஊருக்கு இளைத்தவன் பி கோ ஆ
தமிழ்ப் பத்திரிகை மற்றும் பதிவர்களுக்கு இளைத்தது பா ஜ க!

Unknown said...

வானிலை அறிக்கை வாசிக்கலயா தலைவா ?#மஞ்சள் கமெண்ட் சூப்பர் சுப்பர் #

kothandapani said...

நிதின் கட்காரியை வைத்து பி ஜே பி காமடி கீமடி ஒன்னும் பண்ணலையே....