பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 06, 2012

திருவல்லிக்கேணி கருடசேவை - படங்கள் - எ.அ.பாலா

இன்று காலை திருவல்லிக்கேணி கங்கண்ணா மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி இருந்தபோது எடுத்தவை.
இது அல்லிக்கேணி சிறுவர்கள் குழாம் எழுந்தருளப் பண்ணியிருந்த சின்ன கருடசேவை

மஞ்சள் கமெண்டில் கண்டம் இருப்பதால் இன்று கிடையாது.

5 Comments:

இ.வ.ரசிகர் மன்றம் said...

//
மஞ்சள் கமெண்டில் கண்டம் இருப்பதால் இன்று கிடையாது.
//

கருட சேவையாக இருந்தாலும், மஞ்சள் கமெண்ட் இல்லாத இவ போஸ்டில் ஏதோ குறைவாகத் தெரிகிறது! தரிசனத்துக்கு நன்றி.

Anonymous said...

swami that is gangai kondaan mandapam. it cgot corrupted to gangana mandapam and you made it ganga anna. sounding like some kannadiga business man.

enRenRum-anbudan.BALA said...

//swami that is gangai kondaan mandapam. it cgot corrupted to gangana mandapam and you made it ganga anna. sounding like some kannadiga business man.
//
ஆம், டைப்போ நிகழ்ந்து விட்டது! மன்னிக்க.
“கங்கனா” என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்!

hotlinksin.com said...

பதிவர்களின் பணிவான கவனத்திற்கு
பதிவை இணைத்தால் பரிசு... தமிழ் திரட்டி அதிரடி
மாதந்தோறும் ஒரு பதிவருக்கு பரிசு வழங்குவது என்பதை, திரட்டி உலகிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்துகிறது http://www.hotlinksin.com.

ஏற்கனவே பதிவுகளை பல்வேறு திரட்டிகளில் பதிவுகளை இணைக்கும் நாம் http://www.hotlinksin.com திரட்டியிலும் நம் பதிவுகளை இணைத்துவிடுவோம். அத்துடன் http://www.hotlinksin.com திரட்டிக்கு லிங்க் தருவதற்கான கோடிங்கை உங்கள் சைடு பாரில் இணைத்துவிடுங்கள்.

Anonymous said...

"சத்யமேவ ஜெயதே” பார்த்தேங்களா !

எவ்ளோ அருமையா வந்திருக்கு.

சீரியஸான விஷயங்களை ஆதாரங்களுடம் ஆத்மார்த்தமாக பேசும் போது எவ்ளோ நல்லாருக்கு.

பாலா, அதைப் பத்தி நீங்க எதுனா எழுதுங்களேன், என்ன தான் எழுதுறீங்க எத்தனை மொத்துவாங்குறீங்கன்னு பார்த்துடுவோம்

என்றென்றும் அன்புடன் உங்கள்
"பவர்ஸ்டார்"