சசிகலா நேற்று மீண்டும் போயஸ் கார்டனுக்கு மாலை 4 மணியளவில் வந்தார். அங்கு அவர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது அவர் நடந்த பல விவரங்களை ஜெயலலிதாவிடம் விளக்கியதாக தெரிகிறது. - செய்தி
1. சசிகலாவை அ.தி.மு.க.,விலிருந்து நீக்கியதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அவர்களில் கதி என்ன ஆகும் ?
2. எனக்கு என்னவோ சசிகலா விளக்கம் அளிக்க வந்தகாக தெரியவில்லை. போயஸ் கார்டனில் கரண்ட் கட் இருக்காது அதனாலேயே அங்கு வந்துள்ளார் என்று நினைக்கிறேன்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, April 03, 2012
பட்டாசு
Posted by IdlyVadai at 4/03/2012 07:15:00 AM
Labels: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
18 Comments:
எஸ்.வி சேகர் இப்ப திரும்பவும் அ.தி.மு.கவை விட்டு வெளியில வந்துடுவாரா? ;)
எஸ்.வி.சேகர் இப்ப திரும்பவும் அ.தி.மு.கவிலருந்து வெளியே வந்துடுவாரா?:)
எஸ் வி சேகர் திரும்பவும் அ தி மு க வில் சேர்ந்தாரா?
//gnani said...
எஸ்.வி.சேகர் இப்ப திரும்பவும் அ.தி.மு.கவிலருந்து வெளியே வந்துடுவாரா?:)//
வருவாரு.... ஆனா வர மாட்டாரு...
Yellow comment always funny
எனக்கு என்னவோ சசிகலா விளக்கம் அளிக்க வந்தகாக தெரியவில்லை. போயஸ் கார்டனில் கரண்ட் கட் இருக்காது அதனாலேயே அங்கு வந்துள்ளார் என்று நினைக்கிறேன்.
:-) :-) :-)
'NAAI VAALAI NIMIRTHTHA MUDIYATHOO'
This is applicable both to JJ and to yu
Suppamani
Dear Gnani,
எஸ்.வி சேகர் மீண்டும் கட்சியில் சேர தன் காரில் வேதா இல்லத்தில் நுழையும் போது ,இன்னொரு கார் தன் காரை overtake செய்து உள்ளே செல்வதையும், அதில் சசிகலா அமர்ந்திருப்பதையும் பார்த்து,பெத்தேன் பிழைத்தேன் என U turn அடித்ததாக கேள்விப்பட்டேன்!
Andha naaluku Jayalalithavin simma rasi palan'na parunga! INBAM!!!
nai vaala epdi nimitha mudiyadho adhey madhiri jj vayum thirutha mudiyadhu. ennamo panni tholayattum.
current vandha sari
Mr.cho wat s ur comments now?
பட்டாசு வெடிதவர்களை விடுங்கள் .... ஊசிபோனவைகளில் 2011 டிசம்பர் மாத ப்ளாகுகள கொஞ்சம் திரும்பி பாருங்களேன்......அட அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...............
கேலண்டரைப் பார்த்தால், ராகு காலமும் இல்லை, எமகண்டமும் இல்லை; அதே சமயம் நல்ல காலமும் இல்லை! ஒரே கொழப்பமாக்கீதே!
எஸ்.வி.சேகர் உள்ள நுழைந்ததையே அம்மா பாக்கலையாம்! போய் எங்காவது சொந்தக்காசில் கும்பாபிஷேகம் செய்யச் சொல்லவும், அம்பாள் (அம்மா) கடைக் கண் தரிசனம் கிடைக்கலாம்.
-ஜெ.
அதிருக்கட்டும், ஞானி மட்டும் குமுதம், விகடன் கல்கினு பொழப்புக்கு ஜம்ப் அடிக்கலாம் ஆனா சேகர் ஜம்ப் பண்ணினா அவருக்கு தமாசா இருக்குமாம்
ஆமா "நாலேஜ்" கூடங்குளம் மேட்டர்ல ரைசிங் சண் கிட்ட நல்லதா நாலு பொட்டி வாங்கிட்டதா ஊர் பக்கம் பேச்சு அடிபடுதே.. உம்மைங்களா?
சோ அவர்கள் இன்னும் 6 மாதத்துக்கு மௌன விரதம் இருப்பார். நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற பழமொழி அவருக்கு தெரியாது போல.... அடுத்து புதுகோட்டை இடைதேர்தலில் எந்த கட்சிகள் டெபொசிட் இழக்கும் என்பதை இட்லி வடை கவர் செய்யலாம்.
:) naatkattiyil avargalukkum balan sollappattulathu.
-Mariya
kothandapani said...
ட்டாசு வெடிதவர்களை விடுங்கள் .... ஊசிபோனவைகளில் 2011 டிசம்பர் மாத ப்ளாகுகள கொஞ்சம் திரும்பி பாருங்களேன்......அட அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...............
Adhu.....
சத்ய சேதனை, என்ன செய்வது.
அட அரசியலில் இதெல்லாம் சாதாரனமப்பா..
Post a Comment