பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 26, 2011

ஆரம்பம் !இனிமேல் 'கை'புள்ள காமெடியை ரசிக்க முடியுமா என்று தெரியவில்லை

அடுத்த பதிவு இட்லிவடை பற்றி முக்கியமான அறிவிப்பு. காத்திருங்கள் !

37 Comments:

அப்பாதுரை said...

முன்பெல்லாம் இந்திரகுமாரி என்று ஒருவர் பெரும்புள்ளிகள் பேசுவதற்கு முன்னால் கூட்டம் சேர்க்கவும் கூட்டத்தைக் கட்டவும் பேசுவார் - புடவையை வேட்டி போல் மடித்துக் கட்டி அவர் வாயைத் திறந்தவுடன் வரும் அடைமழை இருக்கிறதே... வடிவேலு அந்த மாதிரியா? நல்ல வேளை அவர் காமெடி அதிக பார்க்கவில்லை. கேனத்தனமா பேசுறானே கைப்பிள்ளை?

Unknown said...

அதான் செமி பைனல் வரை வந்துட்டமே. pl.points table.

Anonymous said...

மவனே ! ஜெயலலிதாவ மட்டும் இப்படி தாக்கி பேசி பாரு ... அப்புறம் உனக்கு செந்தில் கதிதான்... தாத்தா
வெச்சாரு ஆப்பு .. அதே மாதிரி ஆத்தா வெச்சிருவாங்க உனக்கு ஆப்பு

Anonymous said...

மவனே ! ஜெயலலிதாவ மட்டும் இப்படி தாக்கி பேசி பாரு ... அப்புறம் உனக்கு செந்தில் கதிதான்... தாத்தா
வெச்சாரு ஆப்பு .. அதே மாதிரி ஆத்தா வெச்சிருவாங்க உனக்கு ஆப்பு

dxnpolestar said...

This is not politics matter, speech shows personal enimity.

R.Gopi said...

”தல”யின் சாமர்த்தியம் விஜயகாந்தை அவர் வடிவேலுவை வைத்து திட்டி தீர்த்ததில் தெரிந்தது...

வடிவேலு நிஜ வாழ்க்கையில் கூட இவ்ளோ கைப்புள்ள ரேஞ்சுல இருக்கணுமா என்ன?

Anonymous said...

அந்த கப்பல் காமெடி ரொம்ப ஜோர்....

SAN said...

Enna IV are you going to show ur face?

குரோம்பேட்டைக் குறும்பன் said...

நான் வடிவேலு நகைச்சுவையை எப்பொழுதுமே ரசிப்பவன். அவருடைய அரசியல் ஈடுபாடு தேவையற்ற ஒன்று, தனிப்பட்ட விரோதங்களை அரசியல் ஆக்குகின்றார் என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இவர் கூறுகின்ற வார்த்தைகளை, இவரே ஜீரணம் செய்துகொள்ள வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும்.

Anonymous said...

ம். விஜயகாந்த் தண்ணி வண்டியாகவே இருக்கட்டும். வடிவேலுவின் அபத்தப் பேச்சை ரசித்த மற்றவர்கள் எல்லாம் தண்ணீர் வாசனையையே அறியாதவர்களா என்ன? வடிவேலுவையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.

சரி இதில் ’கேனையன்’ யார்?

a,இதைக் கூட்டமாகக் கைதட்டி விசலடித்துக் கேட்ட குடிமகன்?

b,நாளை இதே வடிவேலு நம்மையும் இப்படிப் பேச வெகுநாள் ஆகாது என்பதை உணராமல் குலுங்கி, குலுக்கிச் சிரித்த ’தலை’வர்’கள்’?

c,ஒருவேளை எதிர்காலத்தில் என்றாவது விஜயகாந்த ஏதாவது ஒரு தலைமைப் பொறுப்பில் அமர்ந்தால் என்ன ஆகும் என்பதை உணராமல் பேசிய ‘கடி’வேலு?

தமிழ் மொழி ஆண்டி

ஸ்ரீராம். said...

தற்காலிக, தனிப்பட்ட கோபங்களுக்கு அதிகார வர்க்கத்துடன் இணைந்து சக கலைஞனையே தாக்குவது, அதுவும் கௌரவம் இல்லாமல் பேசுவது என்ன நாகரீகமோ...என்ன தமிழ் பண்பாடோ? அரசியலுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தமோ...கடவுளே...!

R.Gopi said...

”தல”ய எதிர்த்து ட்ராஃபிக் ராமசாமி போட்டியாமே!! அப்டியா?

ரங்கா said...

கேவலமான பேச்சு!!

SAN said...

looks like this guy is fully tight while speaking.
"Pot Calling the Kettle Black"

கானகம் said...

தனிப்பட்ட விரோதத்துக்காக எவ்வளவு தூரம் கைப்புள்ள கீழிறங்குவார் என்பதற்கும், எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என்ற கொள்கையை கடைப்பிடித்த கருணாநிதி என்பத்ற்கும் இவரது பேச்சு ஆதாரம். மேடை நாகரீகம் அற்ற தீப்பொறி ஆறுமுகம் போன்ற பேச்சு. அதை அந்தளவு நாகரீகமும் அற்ற எம்.பிக்களும், முதல்வர்களும் கேட்டுச் சிரிப்பதும் அவர்களது தரத்தையும் சொல்கிறது. இவர்கள்தான் நாளை நம்மை வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்று தமிழகத்தில் தேனும், பாலும் ஓட விடப்போகிறவர்கள்.

இனிமேல் வடிவேலு காமெடியைப் பார்த்தால் தி.மு.க நகைச்சுவை கோஷ்டியான தியாகு, எஸ்.எஸ்.சந்திரன், போன்றே இனித்தெரியும்

laxmi said...

Shame on Vadivelu...would never like to laugh at his comedy again..

Kothandaraman said...

Che...vettka kedu!! These things mostly happen only in Tamil Nadu and it pains when others comment about us. :-(

Prakash said...

Before commenting on Vadiavelu, Pls check how Vijaykath speaks in meetings. For Vijaykath, this type of counter speech is required.

ஒருவகையில வடிவேலு பேசறதும் சரிதான், விஜயகாந்த் மட்டும் மத்தவங்கள தாறுமாறா பேசலையா என்ன? அவரு மத்தவங்கள பேசும்போது மட்டும் குளுகுளுன்னு இருக்குமா?

Balasubramani said...

வடிவேலு சொன்னா சரியாத்தான் இருக்கும்.
அழகிரியும், ஸ்டாலினும் சிங்கக்குட்டிகள்-சரி.
அப்போ கலைஞரின் மற்ற வாரிசுகள் எல்லாம்
பன்னிக்குட்டிகள்னு சொல்ல வர்ராரா?குடுத்த
காசுக்கு மேல கூவுரமாதிரி இருக்கே! தண்ணி
அடிக்கிறதை தப்புன்னு கருணாநிதி முன்னாடியே
பேசுற தைரியத்தை பாராட்டணும். தமிழ் நாட்டில்
தண்ணிக் கடையை திறந்து விட்டதும் அவரே,
பினாமி பேர்களில் புதிய சாரய ஊறல்களை
தொடங்கப் போவதும் அவரே. தமிழ் நாட்டில்
தண்ணி அடிக்கும் எல்லோருக்கும் கருணாவும்,
அவர் குடும்ப வாரிசுகளும் என்றென்றும் கடன்
பட்டவர்கள்தான். ஆனா ஒண்ணு, இனி கருணா
குடும்பத்தின் ஆஸ்தான விதூஷகன் பதவியும்,
பரிசில்களும் கிடைக்கும்.
இரண்டு பேருமே, பேக்கரி டீல் பார்ட்டிகள்தான்.
இந்த டீலும் எங்களுக்குப் ரொம்ப புடிச்சிரிக்கு.ஆனா
அடிச்சுக்கூட கேப்பாய்ங்க அதை மட்டும் சொல்லிறா
தீங்க. எதைமட்டும்? அதைமட்டும்.(அம்மா தாயேன்னு
கத்திகிட்டு வந்து ஜெயா கால்ல விழுந்தீங்களே, அதை)

Prakash said...

Breaking News: New Twist in ADMK & DMDK Alliance, After the last day for filling nominations, Jaya has changed her original campaign plan by Excluding DMDK constituencies, even skipping Vijaykant’s Rishivandiam. Jaya is NOT going to campaign in majority of DMDK constituencies. Jaya is NOT going to do any joint campaign meetings along with any alliance parties.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=50959

Jaya’s plan is clear,
1. No alliance with DMDK or other parties.
2. To ensure that DMDK Not contesting in 160 ADMK constituencies and Split DMK Opposition Votes, she has made Vijaykat to believe that ADMK is having alliance with DMDK.
3. Now, the filling of nominations is closed and in 160 ADMK constituencies, there won’t be any 3rd party to split DMK Opposition votes.
4. In 41 DMDK constituencies, cooperation from ADMK will be poor or minimal.
5. Finally Vijaykant has become a comedy & dummy piece.

DMDK supporters need to see Jaya & ADMK attitude and take right decision.

Anonymous said...

bunch of jokers ....he is not fit to be a speaker,,,vadi un jokekai padathil paarthu rasikalaam but not in arasiyal.. u making yourself a fool...kaalam saitha kodumai saamyoo...ithukku dmk aatharavu ..whatever sariyaana kutala vizhutha mattai..lol

Anonymous said...

@appadurai//
கேனத்தனமா பேசுறானே கைப்பிள்ளை?//
Mr.appadurai, i think you never watched Vijayakanth's speech, adhu romba kenathanama irrukum...
-----------------------------
மவனே ! ஜெயலலிதாவ மட்டும் இப்படி தாக்கி பேசி பாரு ... உனக்கு ஆப்பு.../// i think for jaya, theepori arumugam itself okay. no need for vadivelu.
----------------------------------
மற்றவர்கள் எல்லாம் தண்ணீர் வாசனையையே அறியாதவர்களா என்ன?///
kanna, drinking may not be bad! but coming to assembly like a drunkard, going to meetings/maanadu with full drunk is not good for a leader.
you can drink at home/bar or anywhere else. but cant drink and goto office.

Shri Hari said...

Compare to other dravidan political party leader, vijaya ganth is 1000 time better. I suggest people to vote for BJP. I wont say... BJP is the best party. But, it is better than any one else

Anonymous said...

ரொம்ப சரியான பேச்சு .இப்பவாவது மக்களுக்கு புரிந்தால் சரி.

Anonymous said...

யார் எம் ஜி ஆரின் வாரிசு? கருப்பு எம் ஜி ஆரா அல்லது ஜெயாவா.ஒவ்வொரு எம் ஜி ஆரின் அபிமானியும் யோசிக்க வேண்டும்.

evilatheist said...

Look at the video again here,
http://www.youtube.com/watch?v=dxupzEE1j8o

Anonymous said...

ஒரு லட்சம் கோடி கொள்ளை அடித்தார்கள் என்பது பத்திரிகைகள் கிளப்பும் பொய் பிரசாரம். மக்கள் குறைந்த கட்டணத்தில் மொபைல் போனில் பேசுவதே அரசுக்கு இழப்பு என்று சொல்லபடுகிறது. அந்த ஒரு லட்சம் கோடி அரசுக்கு கிடைத்திருந்தால் அது மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் பணத்தை சுரண்டி அரசுக்கு அளித்ததாக இருக்கும். கிராமத்தில் இருக்கும் ஏழை மக்களுக்கு எட்டாத பணக்கார வர்க்கத்தினருக்கு மட்டும் பயன்படும் பொருளாக இருந்திருக்கும். முன்பு சாதாரண போனும் அப்படித்தான் இருந்தது. அந்த முரண்பாடை i உடைத்தெறிந்து சாதாரண மக்களும் பண்படுத்த முடிவதற்கு காரணம் குறைந்த கட்டணம் தான். ஏலத்தில் அதிக தொகைக்கு எடுத்திருந்தால் மக்களிடம் சுரண்டித்தான் அரசுக்கு கட்டவேண்டியிருக்கும் .எனவே ஒரு லட்சம் ரூபாய் பலன் அடைந்தது மக்கள் தான். இதை பிரச்சனை கிளப்புபவர்கள் மேல்தட்டு சுயநல வாத கும்பல் தான். அவர்கள் மட்டும் அனுபவிப்பதை பாமரனும் பயன்படுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் பயன்படுத்தும் கேசுக்கு பெட்ரோலுக்கு உரிய விலை நிர்ணயிக்க தடையாக் இருக்கும் அவர்கள்ளல் அரசுக்கு வருடத்திற்கு நஷ்டம் ௭௮ ஆயிரம் கோடி ரூபாய். அது வருவாய் இழப்பு அல்ல. அந்த தொகை நஷ்டம். அவை எல்லை கம்பெனிகள் குருடு ஆயில் வாங்க பணம் இல்லாமல் திண்டாடுகின்றன. பட்டணத்தில் ஓடும் பேருந்துகள் பெரும் பண இழப்புடன் ஓடுகின்றன. அவை படித்த பணக்கார வர்கத்தின் பயனுக்காக. பாமரன் படுத்தும் மொபைல் போனுக்கு அழும் அவர்கள் நியாய மான கட்டணம் செலுத்த முன்வர வேண்டும். பறக்கும் இரயில் நஷ்டத்தில் ஓடுவது அவர்களால் தான்.

Anonymous said...

Kudutha kaasukku mela koovuraandaaaaaaaaa

Anonymous said...

ARASIYAL NAGARIGAM KONJAM KOODA TERIYAMAL PESI IRUKIRAR THIRU. VAIGAI PUYAL VADIVEL.
IVAR PECHINAL NADUNILAI MAKKAL KANDIPA DMDK.KU THAN VOTE PODA VENDUM ENDRA ENNAM THONDUGIRATHU.

Anonymous said...

loosu payal vadivelu, ivanku iruku after may ivanai ninaicha pavama iruku

Anonymous said...

Case registered against actor Vadivelu: http://www.thehindu.com/news/states/tamil-nadu/article1576483.ece

Anonymous said...

கலைஞரின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கும் ஜெயலலிதா போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டை ஏழை மக்களுக்கு அனாதை ஆசிரமமாக மாற்றிட தானமாக வழங்க முடியுமா? ஜெயலலிதாவுக்கு வாங்க மட்டும்தான் முடியும் கொடுக்க முடியாது--நடிகை குஷ்பு--ஜெயா ஆதரவாளர்கள் பதில் சொல்ல வேண்டும்.

Nagamalai Thiruvengadam said...

வடிவேலு தான் ஒரு காம்மேடியன் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்

Nagamalai Thiruvengadam said...

வடிவேலு தான் ஒரு காம்மேடியன் என்பதை மறந்துவிட்டு பேசுகிறார்

Kumaran said...

//
தற்காலிக, தனிப்பட்ட கோபங்களுக்கு அதிகார வர்க்கத்துடன் இணைந்து சக கலைஞனையே தாக்குவது, அதுவும் கௌரவம் இல்லாமல் பேசுவது என்ன நாகரீகமோ...என்ன தமிழ் பண்பாடோ? அரசியலுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தமோ...கடவுளே...!

//

Repeat :)

ராம கிருஷ்ணன் said...

////// கலைஞரின் தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்கும் ஜெயலலிதா போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டை ஏழை மக்களுக்கு அனாதை ஆசிரமமாக மாற்றிட தானமாக வழங்க முடியுமா? ஜெயலலிதாவுக்கு வாங்க மட்டும்தான் முடியும் கொடுக்க முடியாது--நடிகை குஷ்பு--ஜெயா ஆதரவாளர்கள் பதில் சொல்ல வேண்டும்.//////


கன்னாநிதியை வீட்டை தானமாக தரசொல்லி யாரும் நிர்பந்திக்கவில்லை.அப்படியே கொடுத்துருந்தாலும் அது உங்களாலும் பொதுமக்களாலும் நம்மாலும் நிர்வகிக்கப்படவில்லை.எப்படி திமுகவின் சொத்துக்கள் ட்ரஸ்ட் என்ற பெயரில் கண்ணாநிதி குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு விழுங்கப்படுகிறதோ அது போலதான் கன்னாநிதியின் மருமகன்களில் ஒரு சொந்தக்காரரான சிக் ஷாம்பு மற்றும் மீரா சீயக்காய் ஓனரான ரங்கநாதனை கொண்டு வழக்கம் போல ட்ரஸ்ட் பராமரிக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களால் பாதுகாக்கப்படும். ஜெவின் போயஸ் கார்டன் வீடு டிரஸ்ட் ஆக்கப்படுமா என கேட்பவர்களுக்கு எம்ஜியாரின் சொத்துக்கள் என்ன நிலைக்கு ஆளானதோ அந்த நிலைதான் ஜெவுக்கும்.ஏனெனில் அவருக்கு எந்த சொந்தங்களோ வாரிசுகளுமோ கிடையாது.நாளை ஜெவும் கூட தன அந்திம காலங்களில் செய்யலாம்.யார் கண்டது ..?( இப்போ எழுதி வைக்கலாமே என கேட்பவர்கள், வாரிசுகளே இல்லாதவர்களிடம்- இன்றும் உழைத்துவருபவர்களிடம் , இதே கேள்வியை கேட்டுப்பாருங்கள்..!).சரி.. கண்ணாநிதி கொடுத்ததாகவே வாதத்துக்கு வைத்துகொள்வோம். அப்படியே நம்ம வெடிவேலு அண்ணன் சொன்னமாதிரி நம்ம முப்படை தளபதி( எந்த..?) ஸ்டாலினின் வீடு மற்றும் சொத்துக்களையும் அதே போல மருதை சிங்கம் அழகிரி யின் வீடு மற்றும் சொத்துக்களையும் அப்புறம் அப்படியே தலைவரின் அந்தப்புரகளில் பிறந்த வாரிசுகளின் வீடு மற்றும் சொத்துகளையும் அப்டியே இந்நாள் சொந்தமான குஷ்புவையும் நாட்டுடமை ஆக்கி அதன்மூலம் மக்கள் பயன்பெற கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

vadivelu gone mad
panathuku vilay poitu ippadi ellama pesaratha?

he was rightly put in jail