( நன்றி: எனக்கு அனுப்பிய நண்பர், குங்குமம் )
எச்சரிக்கை: சாரு துக்ளகில் கட்டுரை எழுதியிருக்கார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, March 04, 2011
நான் விருது வாங்கும் எழுத்தாளன் அல்ல, கொடுப்பவன் ! - ஜெயமோகன் பேட்டி
Posted by IdlyVadai at 3/04/2011 11:18:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
21 Comments:
பகிவுக்கு நன்றி இட்லி வடையாரே
Ashwin Arangam
தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத ஆளுமை ஜெயமோகன். அவருக்கு சாகித்திய அகாதமியெல்லாம் தேவையே இல்லை. தமிழிலக்கியத்தில் ஜெயமோகனைத் தவிர்த்துவிட்டு இனிவரும் யாராலும் எழுதிவிட முடியாது. அவர் பதிந்திருக்கும் கால்தடம் அப்படி..நம் தலைமுறையின் மிக முக்கிய இலக்கிய ஆளுமை ஜெயமோகன்
மஞ்சள் கமென்டில் ”எச்சரிக்கை” என்ற வார்த்தை எதற்க்கு என்று புரியவில்லை.
”குறிப்பு” என்றிருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.
சாருவாக இருந்தால் என்ன சொல்லியிருப்பார்.......
“நான் யாருக்கும் கொடுக்காதவன்...எல்லாரிடத்திலும் (பிச்சை கேட்டு) வாங்கியே பழகுபவன்”
இப்படிக்கு சாருவை நன்றாக அறிந்தவன்.
சாரு துக்ளக்கில் எழுதினால் என்ன எழுதாவிட்டால் என்னய்யா? உமக்குத்தான் சாரு பிடிக்காதே அப்புறமென்ன? ஒதுங்கிக் கொள்ள வேண்டியதுதானே?
அனானி(கண்டிப்பா பாரா, மானஸ்தன் இல்லை)
//எச்சரிக்கை: சாரு துக்ளகில் கட்டுரை எழுதியிருக்கார்//
என்னுடைய பயம் என்னவென்றால் வாரா வாரம் தொடரும்னு சொல்லிருக்கார். துக்ளக் இனி என்ன ஆகுமோன்னு ரொம்ப்ப்ப்ப்ப பயமா இருக்கு...
//மஞ்சள் கமென்டில் ”எச்சரிக்கை” என்ற வார்த்தை எதற்க்கு என்று புரியவில்லை.//
நீங்கள் துக்ளக் படிப்பதில்லை என்று தெரிகிறது. துக்ளகில் எச்சரிக்கை என்று வரும் பாருங்கள்.
/*
நீங்கள் துக்ளக் படிப்பதில்லை என்று தெரிகிறது. துக்ளகில் எச்சரிக்கை என்று வரும் பாருங்கள்.
*/
அப்படீன்னா நீங்கதான் துகளக்ல எழுதுறீங்களா?.
அனானி(கண்டிப்பா பாரா, மானஸ்தன் இல்லை)
Pavam thuklak..
who is that fellow plz give them 2 award for him. otherwise his frustration going to increasee
Ninaippu thaan pozhaippai kedukkuthu
thannambikai athigam kudathu,
neerai kudam thalumbathu.
தலைக்கனத்தின் மொத்தவடிவம் தான் தான் என்பதை ஜெயமோகன் மீண்டும் உரைக்கும் பேட்டி.. தன்னடக்கம் இல்லாமை எனும் காரணத்துக்காகவே புறக்கணிக்கப்பட வேண்டிய விஷம். இலக்கியம் எனும் குடம் பாலில் கலக்க விழையும் ஒரு துளி விஷம்
// சந்திரமௌளீஸ்வரன் said...
தலைக்கனத்தின் மொத்தவடிவம் தான் தான் என்பதை ஜெயமோகன் மீண்டும் உரைக்கும் பேட்டி.. தன்னடக்கம் இல்லாமை எனும் காரணத்துக்காகவே புறக்கணிக்கப்பட வேண்டிய விஷம். இலக்கியம் எனும் குடம் பாலில் கலக்க விழையும் ஒரு துளி விஷம்
//
தன்னம்பிக்கைக்கும், தலைக்கனத்துக்கும் வித்தியாசம் தெரியாதவரா நீங்கள் மௌலி?
நாஞ்சில் நாடன் தவிர வேறு எவருக்கும் கொடுப்பட்ட சாகித்திய அகாதமி விருதுகள் மரியாதை பெற்றனவா என்பதை நீங்கள் உங்களைக் கேட்டுக்கொண்டால் ஜெயமோக சொல்லியிருப்பது ஒருவேளை உங்களுக்கு விளங்கக் கூடும்.
//புறக்கணிக்கப்பட வேண்டிய விஷம். இலக்கியம் எனும் குடம் பாலில் கலக்க விழையும் ஒரு துளி விஷ//
இன்னும் ரமணிச்சந்திரனிலேயே கிடக்கும் உங்களுக்கெல்லாம் இதை சொல்லும் தகுதி ஏது ?
சந்திரமௌளீஸ்வரன் said...//
நீங்கள் என்றாவது ஜெயமோகனை நிஜமாகவே வாசித்திருந்தால் இதை சொல்லிம் தகுதி அவருக்கு உண்டு என்பதை கண்டுகொண்டிருப்பீர்கள் ,
ஏதோ இளைமையில் வாசித்த சுஜாதாவை கொண்டு இலக்கியத்தை மதிப்பிடாதீர்கள் அய்யா
sujatha, charunivedita, jayamohan, nanjil naadan, vairamuthu, jeyakantan ellarume oru nalla samuga nigazhvugalvukalai pathipithu oru award vaangiyurkkaga. ithula ungla maathiri yaarum adichukkala. neengalellam oru vimarsagargal? thuppuvatharku echil illai intha mathiri vimarsagargal sandai podum pothu.
See his answer for last question
this is for idly vadai only!!!!!
I think he is right..
திரு ஜெயமோகன்
எதார்த்தவாதி .
அவருக்கு தீவிர படிப்பறிவு மட்டுமல்ல
தேடிபெற்ற அனுபவ அறிவும் நிரம்பப இருப்பதுவுமே அப்படிபேச வைக்கிறது
--
என்றென்றும் அன்புடன் ,
சுகி ...
திரு ஜெயமோகன்
எதார்த்தவாதி .
அவருக்கு தீவிர படிப்பறிவு மட்டுமல்ல
தேடிபெற்ற அனுபவ அறிவும் நிரம்பப இருப்பதுவுமே அப்படிபேச வைக்கிறது
--
என்றென்றும் அன்புடன் ,
சுகி ...
//தலைக்கனத்தின் மொத்தவடிவம் தான் தான் என்பதை ஜெயமோகன் மீண்டும் உரைக்கும் பேட்டி.. தன்னடக்கம் இல்லாமை .....
மண்டக்கனம் உங்களுக்குதாங்க.. ஜெயமோகன் மாதிரியான ஒரு இலக்கிய ஆளுமையை போகிற போக்கில் விஷம் கிஷம்னு ஒளறித் தள்ளுறிங்க...
அட்ரஸ் இல்லாத ஒங்களுக்குதாங்க தன்னடக்கம் எல்லாம் வேணும்..அவருக்கில்ல..
விஷத்தை விஷம் என சொன்ன எனக்கு முகவரி, டெலிபோன் எண் எல்லாம் இருக்கு; அவை எனது வலையில் இருக்கு
ஆளுமை குறித்து விவாதிக்க விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
ஐம் நாட் அனானிமஸ் கமெண்டர்
Post a Comment