பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 05, 2011

அழகிரி !?

கொஞ்ச நாளாகவே புகைந்து கொண்டிருந்த நெருப்பு இன்று எரியத் துவங்கிவிட்டது. ஜெ மதுரையில் கூட்டம் கூட்டும் போதே அழகிரி கொஞ்சம் அப்செட். பிறகு திமுக குடும்பம் நீரா ராடியாவுடன் பேசிய பேச்சில் அழகிரியை "cut-throat" என்று கூறிய பிறகு அவருக்கு கோபம் கொஞ்சம் அதிகமாகவே வந்திருக்கும். அவர் வீட்டு திருமணம் முடியட்டும் என்று இருந்திருப்பார். இன்று வந்துக்கொண்டு இருக்கும் செய்தியில் அவர் திமுகவிலிருந்தும், மத்திய அமைச்சர் பதவியிலிருந்தும் ராஜினாமா என்று சொல்லுகிறார்கள். எது எப்படியோ 2011 நல்ல தொடக்கத்துடன் ஆரம்பித்துள்ளது.

டி.ஆர்.பாலு அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்லுகிறார். அழகிரி சொன்னால் நம்பலாம் :-)

அழகிரி பேரவை பொறுப்பாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு என்று இன்னொரு செய்தியும் வந்துக்கொண்டு இருக்கிறது. பார்க்கலாம்.

17 Comments:

Unknown said...

aapidiyaa? :-)

புரட்சித்தலைவன் said...

இவனுக சும்மா டிராமா போடுவானுக..........

Anand, Salem said...

இது நிஜமா?? இது ஏப்ரல் மாதம் இல்லையே!!! உண்மையாக இருப்பின் 2011 க்கு மிக நல்ல தொடக்கம்.

Speed Master said...

அரசியல் அதிரடி ஆரம்பம்

Anonymous said...

VARA VARA IDLY VADAIYUM ENDHA VADHANTHIYUM NUMBA AARAMBITHUVITTADHU.IDHU PERIYA DRAMA.AMBANI BROTHERS DRAMAVAI VIDHA PERISU.CABINET POST ILLAI ENDRAL ALAGHIRIKKU EADHU PROTECTION.ALL THEIR AIM NOW IS TO HAVE CONGRESS ON THEIR SIDE.WITH CONGRESS ELECTION COMMISSION WILL BE ON THEIR SIDE. IF CONGRESS IS THERE KARUNANIDHI KNOWS HE WILL WIN HANDS DOWN. RAJA AND SPECTRUM ARE ALL FOR YOU AND OTHER ARIVUJEEVIS ONLY.IT HAS NOT PERCOLATED DOWN TO THE PEOPLE IN TAMILNADU.THE ENTIRE TAMIL MEDIA INDHA ISSUEVAI ADAKKI VASIKKIRARGAL.THE TAMIL VOTER IS NOT BOTHERED ABOUT HOURS OF POWER CUT ROCKETING PRICES WORSENING LAW AND ORDER KATTA PANCHAYATS ETC.HIS VOTE CAN ALWAYS BE BOUGHT.THIS TIME THE COST WILL BE HIGH.THEY HAVE ENOUGH SPECTRUM FUNDS.IF CONGRESS IS WITH DMK MERE NUMBERS WILL MAKE THEM WIN.ONE CRIMINAL WILL JOIN THE OTHER CRIMINAL.EVKS WILL BE SILENCED.DMK DEFEAT IS THE ONLY SALVATION TO TAMILNADU.BUT MOST OF THE PEOPLE DONT REALISE IT.DMK SPLITTING IS A WISHFUL THINKING IN PEOPLE LIKE IDLY VADAIS MIND.CONGRESS LEAVING DMK IS ANOTHER DAY DREAM.BOTH WILL NOT HAPPEN TILL SONIA AND KARUNANIDHI HEAD THEIR PARTIES.

Anonymous said...

சும்மா எல்லாம் டிராமா போடறானுங்க.உண்மையிலையே ராஜினாமான்னா,அத சிங்கிடம்தான் கொடுக்கணும்.ஆனா இவரு அவங்க அப்பன்ட கொடுப்பாராம் ,அத் நாம நம்பணும்.இவர்களுக்கு நம் முட்டாள்தனத்தின்மீது அவ்வளவு நம்பிக்கை

Anonymous said...

மே மாதம் தேர்தல்; ஆகவே இப்படி வாரம் ஒரு ராக்கெட் விட்டவண்ணம் இருப்பாங்க,மக்கள் கவனத்தை திசை திருப்பரத்திற்கு!
யாரும் ஏமாற வேண்டாம்.கொடுக்குற காசெல்லாம் வாங்கிகோங்க
ஓட்டை போடாதீங்க
ஆட்டைய போடுங்க!

Anonymous said...

////மிக நல்ல தொடக்கம்///
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்.

R. Jagannathan said...

அப்பாவின் கையை முறுக்கும் பிள்ளை! இந்த விஷயத்தில் ஸ்டாலினின் சப்போர்ட்டும் உண்டு என்று பத்திரிகைகள் சொல்கின்றன. இருக்கட்டும், இவர் எங்கே போகமுடியும், தி மு க வை விட்டு! - ஜெ.

ஆழ்வார்க்கடியான் said...

அடப்போங்கப்பா, இந்த மாதிரி பையன் ராஜினாமா அனுப்புவான், ஏத்துக்காதீங்க அப்டின்னு தலையாட்டி பொம்மை மண்மோகன சிங்கியிடம் சொல்லி பிரிபேர் பண்ணத்தான் ரீசெண்டா கருணாநிதி டெல்லி சென்றதோ?

சட்னி சாம்பார் said...

ஊழல் மன்னனுக்குப் பாராட்டு விழா!!

முதலில கலைஞானி கமலஹாசன்.
நான் பல மேடைகளிலே சொல்லியிருக்கிறேன். சொல்லிக் கொண்டும் இருக்கிறேன். சொல்லிக் கொண்டே இருப்பேன். செல்வி ஜெயலலிதா முதல்வராகும் வரை.

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
நான் தெய்வமா வழிபட்ற பாபாஜியப் பாக்க இமயமலேக்கு போயிருந்தேன். அப்போதான் தெரிஞ்சது, கலைஞர்ஜி மூணு மலைய வாங்கிருக்கார்ன்னு….


அடுத்து வைரமுத்து…
அன்று சர்க்காரியா சொன்னார்.
நீ விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவன் என்று.
ஆனால் இன்று விஞ்ஞானத்திலேயே நீ ஊழல் செய்திருக்கிறாய்.

அடுத்து கவிஞர் வாலி.
கொற்றவனே… கொற்றவனே….
ஸ்பெக்ட்ரத்தை விற்றவனே…
தறுதலைகளை பெற்றவனே…
சூடு சொரணை அற்றவனே…
கொற்றவனே.. கொற்றவனே..

ஏற்புரை.. கருணாநிதி.
இன்னும் கொஞ்சம் சொத்துக்கள் சேர்த்து, டாடா, ரிலையன்ஸ், பிர்லா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களை விலைக்கு வாங்கும் அளவுக்கு வளர்ந்து விட்டால், அதற்குப் பிறகு நான் அரசியலில் இருந்து விலகி, இலக்கியப் பணியிலே ஈடுபடலாம் என்று நினைக்கிறேன்.

Read the full comedy here - http://savukku.net/index.php?option=com_content&view=article&id=290:---j&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

sathish (bengaluru) said...

//மே மாதம் தேர்தல்; ஆகவே இப்படி வாரம் ஒரு ராக்கெட் விட்டவண்ணம் இருப்பாங்க,மக்கள் கவனத்தை திசை திருப்பரத்திற்கு!
யாரும் ஏமாற வேண்டாம்.கொடுக்குற காசெல்லாம் வாங்கிகோங்க
ஓட்டை போடாதீங்க
ஆட்டைய போடுங்க!//

If we dont vote DMK(Dear M Karunanidhi)to power, Idly vadai blog has to be closed as there will be no articles to publish :(

R.Gopi said...

இட்லிவடை...

இது ஒண்ணும் ஏப்ரல் 1 சேதி இல்லையே?

இல்ல, கொஞ்சம் முன்னாடியே போட்டுட்டீங்களோன்னு ஒரு ஸ்மால் டவுட்.. அதான் க்ளியர் பண்ணிக்கறேன்.

R.Gopi said...

யப்பா...

இவனுங்கள இன்னுமா இந்த ஊரு நம்பிட்டு இருக்கு!!?/ அய்யோ அய்யோ

Anonymous said...

இது வழக்கமாக குடும்ப மாஃபியா போடும் நாடகம். கடந்த முறை மாறன்ஸ் இவர்களுக்கு பங்கைப் பிரித்துக் கொடுக்கவில்லை என்பதற்காக மூன்று பேரைக் கொளுத்திய கொலைகாரன் தன் பெயரை தன் இமேஜை உயர்த்திக் கொள்வதற்காக போடும் நாடகம் இது. கொலைகாரன் பார்த்துக் கொள்ளைக்காரியை விலகச் சொல்கிறான். ஸ்பெக்ட்ரம் ஊழலில் இத்தனை கோடி ரூபாய் கிடைத்திருப்பது இப்பொழுது தெரிந்து பங்கு கேட்க்கிறார்கள். உரிய பங்கைப் பிரித்துக் கொடுத்தால் மீண்டும் அன்புச் சகோதரியாகி விடுவாள். இவர்கள் அடித்துக் கொள்ளும் பொழுது ரோட்டில் போகும் அப்பாவிகளை எரித்துக் கொல்வார்கள். இது கொலைகாரனுக்கும் கொள்ளைக்காரிக்கும் நடக்கும் போர். இத்தாலி ராடியா சகோதரிகள் அடித்தது போக மிச்சமுள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்களில் உரிய கணக்கும் பங்கும் வந்து சேரும் வரை இந்தப் போர் ஓயாது. பங்கு பிரித்து விட்டால் இணைபிரியாத அண்ணன் தங்கை ஆகி விடுவார்கள். அதற்குள் நூறு பேர்களைப் போட்டுத் தள்ளி விடுவார்கள். இது கருணாநிதி குடும்பம் போடும் மோசடி நாடகம் யாரும் நம்பி ஏமாற வேண்டாம்

Anonymous said...

Pongada...neengalum unga dramaavum

ராஜரத்தினம் said...

ஐயே இப்படிதான் முன்னாடி முரசொலி மாறன் அப்படிதான் ராஜினாமா அட்டம் போட்டார். கடைசியில் அவரா விலகினார்? கடவுள்தான் அவரை (கடைசியில்) விலக்கினார். (பதவியிலிருந்து மட்டுமில்லே)