பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 06, 2011

டபிள் ஷாட்

'வைரமுத்துவின் 1000 பாடல்கள்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய கருணாநிதி, ''இன்றைக்கு விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்கும் முக்கிய வேலை எனக்கு இருக்கிறது. இது முதல்வரின் கடமை. அதற்குக்கூட செல்லாமல் நான் இங்கே வந்துவிட்டேன். நான் முதலமைச்சராக இருக்கலாம். ஆனாலும், முதலமைச்சரைவிட பெருமைக்குரியவர் புலவர். அதோடு, தமிழுக்குப் பெருமை தரக்கூடியவன் நான். பிரதமரை வரவேற்கக்கூட செல்லாமல், இந்த மன்னன் இங்கே வந்ததற்குக் காரணம் தமிழ் நெறிக்கு ஆற்றுகின்ற கடமை என்பதற்காகத்தான்!' - வைரமுத்து 1000 விழாவில் கலைஞர் பேச்சு

''கவிஞர் வைரமுத்து நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் பேசியதை நான் வரவேற்கிறேன். ஆனால், எனக்கு முதலமைச்சர் பதவியெல்லாம் முக்கியமல்ல. தமிழ்தான் முக்கியம் என்று கருணாநிதி தமிழ் வளர்க்கப் போனால் நன்றாக இருக்கும். பிரதமரைவிட புலவர்தான் எனக்கு முக்கியம் என்று கூறிய உங்களுக்கு எதுக்கு அரசியல்? அதிகாரம்? அத்தனையும் தூக்கி எறிந்துவிட்டு, அன்னைத் தமிழ் வளர்க்கப் போங்கள்....'' - கலைஞர் பேச்சுக்கு இளங்கோவன் பதில்


கே : கலைஞருக்கு ‘இரண்டாம் அசோகர்’ – என்று தி.க. தலைவர் கி.வீரமணி பட்டம் தந்திருப்பது பற்றி?

ப : வர, வர கலைஞரின் பேச்சு சில சமயங்களில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், காமெடியாக இருக்கிறது. (உதாரணம் : அது உதவாக்கரை; அந்தப் பெண் மதுரை நாடார்... அதில் உனக்கென்ன அக்கறை?) சில சமயம் வில்லத்தனமான கோபமும் அவர் பேச்சில் இருக்கிறது. (உதாரணம்: உனக்கென்ன வந்தது? நீ பயப்படாதே...) அதாவது சினிமா வசனங்கள் மாதிரி பேசுகிறார். முன்பு இம்மாதிரி பேசி நடித்து ‘காமெடி வில்லன்’ என்று பெயர் பெற்றவர் அசோகன். முதல்வரை மரியாதையாக அழைக்க வேண்டும் என்பதற்காக, வீரமணி ‘அசோகர்’ என்று கூறுகிறார். தவறில்லை.

( துக்ளக் கேள்வி பதில் )

11 Comments:

(-!-) said...

:>

Anonymous said...

கலைஞர் : எனக்கு இளங்கோவை (அடிக்கடி) ரொம்பப் பிடிக்கும்..
கண்ணகியின் கதையை உலகிற்கு எழுதிக் காட்டியவர் ஆவாரே !
(அடிக்கடி = அடிகள் )

Suresh Kumar said...

Konja naalave ellorum arandu poi thaan irukaanga...naanum ithai pathi konjam eluthunen..padichu paathu sollunga...
http://crackedpots.co.in/2011/01/பிரதமரின்-தமிழக-வருகை/

Prathap Kumar S. said...

இளங்கோவன் பதில் சூப்பர்...

கலைஞர் "இரண்டாம் கவுண்டர்" னு சொல்லிருக்கனும். சமயங்களில் கவுண்டமணி மாதிரி வசனங்கள் பேசுகிறார்.(உதாரண்ம்:வெங்காயவிலைபற்றி பெரியாரிடம் கேட்க சொன்னது).

Anonymous said...

Look at his interpretation !! Amazing !! Not many can do that in their 70s!!!

Anonymous said...

Anonymous said...
Look at his interpretation !! Amazing !! Not many can do that in their 70s!!!

---- There are several scientists in their 80's and 90's who make useful contribution than KK

Anonymous said...

He proves what Maran commented on him in Radia tapes - he has become serene.

Narayanan said...

//He proves what Maran commented on him in Radia tapes - he has become serene.//

i think it was 'senile'. but he seems to say he is way beyond senile. maybe imbecile is the correct word. 'kuzhandhaithanam' thirumbudhu poliruku.

R.Gopi said...

வீரமணி அகில உலக நாத்திகர் மாநாடு ஒண்ணு திருச்சிலயோ இல்ல வேற எங்கேயோ நடத்தறாராமே...

“தல”க்கு அழைப்பு இல்லையா, இல்லன்னா, வேற ஏதாவது நிகழ்ச்சியில் பிசியா?

Anonymous said...

Mr.Naarayanan,
It is not childish; it is one way of evading the serious questions and mockery of reporters. He knows well that reporters will take out questions based on his answers and to avoid this, he resorted to .........

Anonymous said...

Mr.Naarayanan,
Serene cannot be the right word.