பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 24, 2011

பண்டிட் பீம்சென் ஜோஷி


இந்துஸ்தானி இசைக்கலைஞர் பண்டிட் பீம்சென் ஜோஷி உடல்நலக்குறைவால் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.

அவரின் பழைய வீடியோ கீழே


9 Comments:

SAN said...

An Excellent artist.
May His Soul Rest in Peace

ஜயராமன் said...

இன்று நாதபிரம்மம் தியாகய்யர் சித்தித்த பகுள பஞ்சமி. பீம்சென்னும் அந்த நாதபிரம்மத்தில் அடைக்கலம் புகுந்த நாள் இன்று - சாலப் பொருத்தம்.

கடந்த பத்து நாட்களாக அவர் ICU வில் எங்கள் பிரார்த்தனைகளோடு படுத்திருந்தார். எத்தனை முயற்சித்தும் அவர் உடல் வைத்தியங்களுக்கு உட்படவில்லை. சிறிது சிறிதாக புனேவில் அவர் நம்மை விட்டுப் போய்க்கொண்டிருந்தார்.

பீம்சென் ஜோஷி கன்னட, மராட்டிய தேசங்களின் பொதுச்சொத்து. இசைக்கு எந்த இடமும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதால் அவர் இப்படி ரெண்டு பிராந்தியங்களும் சொந்தம் கொண்டாட வாழ்ந்தார்.

விருவிருப்பான அவரின் திரைப்பட இந்துஸ்தானிய பாடல்களாகட்டும் (ராஜ்குமாருக்காக பாடிய பாக்யதா லட்சுமீ பாரம்மா... மறக்க முடியுமா) புனே இசை விழாவில் அவரின் ஆலாபனை விவரமாகட்டும் - ஒரு சகாப்தம் ஓய்ந்துவிட்டது.

selva ganapathy said...

may his soul rest in peace... its a great loss to the music world.. he was such an amazing person!....

வலைஞன் said...

A great artist.
May his soul rest in peace
Long live his fame!

பா. ரெங்கதுரை said...

மார்ச் மாத உயிர்மை இதழில் சாருவோ அல்லது ஷாஜியோ என்னவெல்லாம் உளறிக் கொட்டப் போகிறார்களோ?

Ganapathy G said...

A Giant Passes, may his soul rest in peace. I just hope there are enough of disciples to carry on his impeccable legacy

Gana
www.augustsara.com

வல்லிசிம்ஹன் said...

அந்த வயதுக்கேற்ற குரல் வளம் சிறிதும் மாறாமல் கேட்பவர்களை உருகச் செய்த மனக்குரல்.
அஞ்சலிகள்.

Srinivas said...

Brilliant artist..great loss!

கிருபாநந்தினி said...

பீம்சென் ஜோஷி, நம்ம பாலமுரளிகிருஷ்ணா, கமல்ஹாசன் எல்லாரும் தோன்றின ஒரு தேசபக்தி ஆல்பத்துல பார்த்ததுதான்! பீம்சென் ஜோஷி ஒரு பெரிய இந்துஸ்தானிக் கலைஞர்ங்கிறதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியாது. அவரைப் பத்தி விரிவா ஏதாவது கட்டுரை போட்டிருப்பீங்கன்னு வந்தேன். ஏமாத்திட்டீங்க.