பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 23, 2011

இரு துளிகள் - இன்று போலியோ தினம்

8 Comments:

Anonymous said...

இன்னா ஆச்சு, இட்லி வடைக்கு?...இது மாதிரி உபயோகமான விஷயங்களைப் போட ஆரம்பிச்சிருக்கீங்களே! உண்மையோ போலியோன்னு தலைப்பு போடாத்து ஆச்சரியமா இருக்கு!- கபாலி

பெசொவி said...

Thanks for reminding!

Prabu said...

மிக்க நன்றி!

குரோம்பேட்டைக் குறும்பன் said...

இவைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

கண்ணென்றும், மணி என்றும், கனி என்றும், முத்தென்றும் பெற்றுக்கொண்டவர்கள், சொட்டென்றும் இரண்டு கொடுத்து வளர்க்க வேண்டும்.

ஒன்றே பெறுக, இரண்டு சொட்டு தருக.

சொட்டு என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது; மருந்து என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்!

Madhavan Srinivasagopalan said...

அட.. இதுக்குத்தான் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாங்களா ? இப்போ புரியுது.

Erode Nagaraj... said...

சொட்டு மருந்து போலியோ என்றெண்ணாமல், இதப் போட்டு என்ன ஆகப்போகுது என்று "இளம் பிள்ளை வாதம்" (சின்னப்புள்ளத்தனமா) பண்ணாமல், "ஏண்டீமா, இன்னும் போடலியோ?" என்ற நினைவூட்டலுக்கு நன்றி சொல்லி, போட்டுவிடுங்கள் - Polio Drops.

Anonymous said...

இந்னைக்கு தான் எதோ உருப்படியா ஒன்னு எழுதிருக்கீங்க

R.Gopi said...

//சொட்டு என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது; மருந்து என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்//

குரோம்பேட்டை குறும்பனே... பலே...