பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 17, 2011

இன்று காணும் பொங்கல்காணும் பொங்கல் அன்று கண்ட காட்சிகள்

5 Comments:

R.Gopi said...
This comment has been removed by the author.
Reva said...

MGR...vellai vijaykanth....where is the world going...irandu photovai vaithu kalakkureenga
Reva

Anonymous said...

'குடி'மகன்களை கவனிக்குற அரசு
சாதாரண குடிமகன்களை கவனிக்குறதே இல்லை.. 'விலைவாசி'யைப் பாத்தா தெரியுது இவங்க ஆட்சி செய்யுற லட்சணம்.. இதுல 'காணும்' பொங்கல் ஒண்ணுக்குத்தான் கொறைச்சல்..

R.Gopi said...

ஹா...ஹா...ஹா...

கண்ணில் காணும் காட்சிகள் எல்லாம் கண்ணை உறுத்தும்...

இந்த அரசியல் காமெடியன்களின் டகால்டிகள் எல்லாம் நம்மை சிரிக்க வைக்கும்...

முதல் ஃபோட்டோவில் ஸ்டாலின் முகம் தரும் பாவனை என்ன என்றே தெரியவில்லை... (கடமையை செய், பலனை எதிர்பார்... எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை போடு, அதிமுக ஓட்டுல இருந்து கொஞ்சம் ஆட்டைய போடு)...

இரண்டாவது ஃபோட்டோவில் “வெள்ளை விஜயகாந்த்” அவர்களுக்கு “கருப்பு எம்.ஜி.ஆர்” அவர்கள் மாலை அணிவித்து சேவிக்கிறார்...

எல்லோரும் என்னை”கருப்பு எம்.ஜி.ஆர்” என்று அழைக்கும் போது, எம்.ஜி.ஆரை ஏன் நீங்கள் ”வெள்ளை விஜயகாந்த்” என்று அழைக்கக்கூடாது என்று நம்மிடம் கேள்வி கேட்கிறார்(!!?)

இது வரைக்கும் பார்த்தது வெறும் ட்ரெயிலர் தான் போல இருக்கு... இன்னமும் வர இருக்கும் தேர்தல் (மெயின் பிக்சர்) ரத்த சரித்திரமா தான் இருக்கப்போகுது...

இதற்கு பதில் சொன்னால் / கிடைத்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருமா??!!

வீரராகவன் said...

இரண்டு படம் இரட்டை இலை.
இரண்டாவது படத்தில் புரட்சி தலைவர் இரண்டு விரல்கள் காண்பிப்பதின் பொருள்
1) இரண்டு பேர் நம்மை வைச்சு இப்பவும் அரசியல் செய்றாங்களே!
2) இரண்டு விரல் இந்த வருடம் 11 என்பதை குறிக்கவோ?