பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 13, 2011

வாழ்த்துகள் !!

14 Comments:

ஆதி மனிதன் said...

!?

R.Gopi said...

எந்த ரைட்டர் ஆஸ்கர் அவார்ட் வாங்கிட்டார்...

யார் வாங்கி இருந்தாலும் இந்த ரைட்டர் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்க... என்னது யாரா? அதாங்க..

”கண்ணோடு கண் கலந்தால்”னு ஒரு அதி அற்புதமான பாட்டு ஒண்ணு எழுதின ஒரு கவிஞர் / ரைட்டர் இருக்காரே!!! அவருக்கு தெரிஞ்சா திட்ட போறாரு!!

Ramakrishnan said...

நான் இன்று கண்காட்சிக்கு செல்கிறேன். முடிந்தால் இட்லிவடையை சந்திப்பேன்.
(சும்மா நாமளும் சொல்லி வைப்போம்).இல்லாவிட்டால் இட்லிவடை சாப்பிடுவேன்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

ரிஷபன்Meena said...

NHM writer ஒரு நல்ல எழுதி. பயன்படுத்த ரொம்ப எளிது. பல மொழிகள் எழுத இது பயன் படுவதால்,யாதும் ஊரே யாவரும் கேளீர்ர் என்ற கனியன் பூங்குன்றனார் விருது இதற்கு நல்ல பொருத்தம்.

ரோமிங் ராமன் said...

nhm க்கு கிடைத்தால், நமக்கே பரிசு கிடைத்த சந்தோஷம்

பெருங்குளம் ராமகிருஷ்ணன் தனது ஜோதிட அறிவின் மூலம் இட்லி வடை எப்போது எல்லோருக்கும் தெரிவார் என்று கூறுவதை விடுத்து தானும் தேடுகிறேன் என்கிறாரே !!

(ஒருவேளை அவரேதான் இட்லி வடையா ?)

ராஜரத்தினம் said...

விருது ஒகே. ஆனால் விருது கிடைத்த வருடம்(காரணம்) நிச்சயமாக விமர்சனத்துக்குரியது.

Anonymous said...

NHM writer is a very good software.It has made blogging in various languages very easy, Thye have done good work. --PSR

குறையொன்றுமில்லை. said...

பதிவர்களில் பெரும்பான்மையோர்
N. H. M. யூஸ்பண்ரவங்கதானே.

நீச்சல்காரன் said...

Really nice to use. Hearty congrats

பாரதி மணி said...

சந்தோஷச்செய்தி. ஏழாம் தேதி பாவண்ணன் உங்களையும் பாராவையும் சந்திக்கும்போது NHM Writer/Converter பற்றி தெரியாதவராக வேறு எதிலோ டைப் செய்து கட் அண்ட் பேஸ்ட் பேர்வழியாகத்தான் இருந்தார்.

அவர் என் வீட்டிலிருந்த இரு நாட்களில், இந்த கணினி நிரக்ஷரகுட்சி அவருக்கு NHM Writer/Converter பற்றி ஒரு வகுப்பே எடுத்து புரியவைத்தேன். பெங்களூர் போய் என்.எச்.எம்.கரதலப்பாடமாய் எனக்கு ஒரு செய்தியும் நன்றியும் அனுப்பியிருந்தார். அது உங்களுக்கும், நாகராஜனுக்கும் சேரவேண்டியது. இப்போது சேர்ப்பித்துவிட்டேன்.

நல்ல பதிவு! நன்றி பத்ரி!!

சரவணன் said...

// ராஜரத்தினம் said...
விருது ஒகே. ஆனால் விருது கிடைத்த வருடம்(காரணம்) நிச்சயமாக விமர்சனத்துக்குரியது//

ஆமாம் சார், NHM Writerக்கு எப்பவோ குடுத்துருக்கணும். இது லேட்டுதான்.

V.P.Jaiganesh said...

என்னைத் தமிழில் கம்ப்யுட்டரில் எளிதில் எழுதமுடியும் என்று நம்பிக்கை
அளித்த முதல் மென்பொருள் என் எச் எம் . அதற்கு விருது ஏற்புடையதே !

Anonymous said...

NHM லோகோவில் கலைஞர் படம் இனி இடம் பெறும் என்று நினைக்கிறேன்!!!:)-
கபாலி

டபாலி said...

//NHM லோகோவில் கலைஞர் படம் இனி இடம் பெறும் என்று நினைக்கிறேன்!!!:)-
கபாலி
//

பேசாம தமிழ்மணம் லோகோவில் காசி ஆறுமுகம் முகத்த வெச்சிடுவோம் கபாலி. அதே மாதிரி எகலப்பை லோகோவிலும் அவர் முகத்தை வெச்சிடுவோம்.