தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் - நூல் வெளியீட்டு விழா
நாள்: 07-01-2011 வெள்ளி
நேரம்: மாலை 6 மணி
இடம்: பாரதிய வித்யா பவன், மினி ஹால்,
கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-4.
வரவேற்புரை: அ. கணேசன், நூலாசிரியர்
தலைமை & நூல் வெளியிடுபவர்: முனைவர் தியாக. சத்தியமூர்த்தி முன்னாள் இயக்குநர், கேரள மாநில தொல்லியல் துறை
நூல் பெறுபவர்: ஸ்வர்ணமால்யா கணேஷ்
பரத நாட்டியக் கலைஞர்
கருத்துரை:
செந்தீ நடராசன்
நிறுவனர், செம்பவழம் ஆய்வுத் தளம்
எஸ்.டி. நெல்லை நெடுமாறன்
வரலாற்று ஆய்வாளர்
ஜெ. சிதம்பரநாதன்
ஆய்வாளர், சமூக இயக்க ஆய்வு மையம் (SDRC)
ப்ரவாஹன்
ஆய்வாளர், SISHRI
ஏற்புரை: எஸ். இராமச்சந்திரன், நூலாசிரியர்
நன்றியுரை: ஜி. சாமிநாதன்
ஆய்வாளர், SISHRI
தேநீர் வேளை: மாலை 5:45 மணி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்:
நந்தர் (எ) தங்கம் விஸ்வநாதன்
ஆய்வாளர்
விழா ஏற்பாடு:
தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை - 44.
தொடர்புக்கு:
தொலைபேசி: +91-98844-55211, +91-98941-34647.
மின்னஞ்சல்: info@sishri.org
இணையதளம்: www.sishri.org
South Indian Social History Research Institute Chennai - 600044
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, January 04, 2011
தோள்சீலைக் கலகம் - நூல் வெளியீட்டு விழா
Posted by IdlyVadai at 1/04/2011 09:23:00 PM
Labels: அறிவிப்பு, ஓசி விளம்பரம், புத்தகம்
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
ஓசி விளம்பரத்துக்கு புதுமையா இளமையா எதுவும் மஞ்சள் கிடையாதா? :>
//புதுமையா இளமையா எதுவும் மஞ்சள் கிடையாதா?//
:-)
I wish to purchase the book.
Post a Comment