பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 17, 2010

நோ கமெண்ட்ஸ்நன்றி: (பூணூல் போட்ட) துக்ளக்

22 Comments:

பெசொவி said...

super!

Anonymous said...

பார்த்துக் கொண்டே இருங்க.. NDTV. HEADLINES TODAY. TIME TODAY - மூணு சேனலகளுக்கும் அறிவாலயத்தில் வருகிற வாரம் பூணூல் போடப்போறாங்க..-- ஜா.ஜ

Vijay said...

My family! Total damage.
இது தான் சோ’வின் அடுத்த வார வசனமாக இருக்கும்.முரசொலியில் சோவின் பரம்பரையையே கிழிபடப் போகுது.

Mukkodan said...

Without going into who's Good or Bad or take sides, Cho is a brave, straight-forward mediaman indeed.
Kudos to him just for standing up against the mighty powers of Chennai/Delhi/Italy

Anonymous said...

சபாஷ்.இருக்கறதுலேயே ஷோக்கான ஐயர் வழுக்கைத் தலை ஆற்காடு வீராசாமி தான்,followed by,ஆமாம் சாமி அன்பழகன்.

Anonymous said...

Super aappu!!

தென்னவன் said...

ரூம் போட்டு யோசிப்பாங்களா?

ரிஷபன்Meena said...

”துக்ளக்” பத்திரிக்கை லாப நோக்கில் தான் நடத்தப்படுகிறது.

ஆனால் இது வரை ”சோ” தான் நினைத்ததை எழுத முடிகிறது. இதுவரை எதற்காகவும் வளந்து கொடுத்தாக தெரியவில்லை.

எந்த ஒரு விஷயத்திலும் ஒரு பக்கம் சார்ந்து கருத்து சொன்னதே இல்லை.தான் ஆதரித்த யாரும் தவரு செய்தால் அதை பூசி மொழுகியதில்லை.

ஆனால் ஒரு சில நூறு பேர் படிக்கிற,
பெரிய பண ஆதாயம் கிடைக்காத
தமிழ் பதிவுகளில் பதிவர்கள் எழுதறதை எல்லாம் பார்கிற போது “சோ” வின் நடுநிலை (நிறைய பேர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்) ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது.

ரிஷபன்Meena said...

ராஜா ஒரு ”தலித்” என்று கலைஞர் சொன்னால்,ஊழல் செய்வதற்கு அது தகுதியா என்று பாய்கிறார்கள். ஆனால் கமல் கவிதை பற்றி சொல்லும் போது அவர் மாபெரும் கலைஞர் என்று ஜல்லியடிக்கிறாகள்.

கடைசியில் போனால் போகிறது என ஒரு லைனில் அவரை விட்டுத் தள்ளுங்கள் என்கிறார்கள்.


அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என இருக்கும் இந்த சமுதாயத்தில் பண ஆதாயம் , தனிப்பட்ட அபிமானம் என்று எதிலும் சமாதானம் செய்து கொள்ளமால் திரு.சோ எழுதி வருவது பாராட்டுக்குரியது

ரோமிங் ராமன் said...

உறங்குகின்ற கும்பகர்ண உந்தன் மாய வாழ்வெலாம் இறங்குகின்றதின்று காண்,
என்று கம்பன் பாடினான் அன்று..இன்றிருப்பது உறங்குவது போல் நடிக்கும் கும்ப கருணா!! அதிலும் பாருங்கள்..கருணாவின் கட்டுப்பாடுகள் அவர் குடும்பத்தவர்கட்கு இல்லை என்பது போல... ஒருமுறை என் நண்பர் இந்த நாட்டை எழுப்ப ஒரு துக்ளக் போதாது என்றார்.. அதுதான் நினைவுக்கு வருகிறது..

சுபத்ரா said...

// பெயர் சொல்ல விருப்பமில்லை said...

super!//

அதே..அதெ..

tamil cinema said...

சூப்பர் ஆப்பு

Anonymous said...

ரிஷபன் MEENA ,

நீங்கள் யாரை சொல்ல வருகிறீர்கள் என தெரிகிறது.But pl.don'tdo it!
உங்கள் கோபம நியாயமானது ஆனால் பயனற்றது.
நீங்கள் புகழும் சோ ,எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கும் சோ 6 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டையே உலுக்கிய சங்கராச்சாரியார் கைது விவகாரத்தில் வாய் மூடி மௌனி யாக இருந்தார் ஏன்?
மு.க மற்றும் அவர் குடும்பத்தை தொடர்ந்து எதிர்க்கும் அவர் மு.க பேரன் திருமனத்திற்கு சென்று அங்கு ஸ்டாலின்,அழகிரி ஆகியோருடன் குலாவியது ஏன்?
சாரு நிவேதிதா தான் புத்தக வெளியீட்டிற்கு கனிமொழியை அழைத்தது ஏன்?
பதிவர் பத்ரி ராசாவை ஆதரித்து பதிவிட்டது ஏன்?
இந்தியர்கள் இந்த உலகிலேயே மிகப்பெரிய Hypocrites.பரம ஆத்திகரான ராஜாஜிக்கு உயிர் நண்பர்,ஹிந்து கடவுள்களை மிக அநாகரீகமாக தாக்கி,வசை பாடிய
ஈ வே ரா.
இவ்வளவு ஏன்,இன்று ராமரும் ராவணனும் இருந்தால் கலையில் ராமரை சந்தித்து ஆசி பெற்று,மாலை மியூசிக் அகாடமிஇல நடக்கும் ராவணன் வீணை கச்சேரிக்கு திரள்வர் நம் மக்கள்.
இப்படி படித்தவர்களும்,மேல்தட்டு மக்களும் செய்வதைத்தான் பாமரர்கள் பணம் வாங்கிக்கொண்டு ஒட்டு போடுகிறார்கள்.
நம்மால் இக்கயவர்களை social boycott கூட செய்ய முடியாத போ ,ஒரு பாமரன் செய்வதை குறை சொல்ல என்ன தகுதி உள்ளது ?

ரிஷபன்Meena said...

//ஸ்டாலின்,அழகிரி ஆகியோருடன் குலாவியது ஏன்?//

வட நாட்டு அரசியலில் எவ்வளவு சூடு இருந்தாலும் அங்கே எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிக்காரர்கள் நட்பாக இருப்பது சாதாரனம்.

கருத்தில் வேறுபடலாமே தவிர தனிப்பட்ட முறையில் பகை பாராட்டு வேண்டிய கட்டாயம் என்ன?

தனிப்பட்ட முறையில் உள்ள நட்பு அழகிரி, ஸ்டாலின் போன்றவர்களைப் பற்றி கருத்து சொல்லும் போது பாதித்திருக்கிறதா ?

இந்த இரண்டுக்கும் இடைவெளி விடத் தெரியாதவர்கள் தான் சப்பைக் கட்டுக்கட்ட விழைகிறார்கள்.

Anonymous said...

துக்ளக்கின் மூக்கு உடைபடப்போகிறது: சி பி ஐ அழைப்பை ஏற்று டில்லிக்கு ராசா செல்லும்போது விமான நிலையத்தில் 178000 கோடி பேர் உற்சாக வரவேற்பு தரப்போகிறார்கள்!
--6முகம்

Anonymous said...

Sorry Rishaban meena,I am unable to understand your answer.If someone likes Kamal as an actor you oppose it since as a poet he had written some vulgar poem but apply different yardstick for Cho when he attends the marriage function of a family which has looted TN/India.
Okay I ask you a simple question.Whom do you think has committed the bigger crime,(sandalwood) Veerappan or aa.Rasaa?
If your answer is the latter then do you think that this crime took place with or without the knowledge of Mu.ka? If your answer is former then my question would be why can't he be be boycotted socially, until he is dethroned in election

SAN said...

IV,
A funny letter to Dr.Roy

http://churumuri.wordpress.com/2010/12/19/an-open-application-letter-to-prannoy-roy-ndtv/

ரிஷபன்Meena said...

If someone likes Kamal as an actor you oppose it since as a poet he had written some vulgar poem but apply different yardstick for Cho when he attends the marriage function of a family which has looted TN/India.

நீங்கள் யார் என்பது புரிந்தது போல் இருக்கிறது. கீழே இருப்பது தான் அதற்கு பதில். இது விளங்காவிட்டால் நீங்கள் அப்படியே இருப்பது தான் நாட்டுக்கும் உங்கள் வீட்டிற்கும் நல்லது.

//தனிப்பட்ட முறையில் உள்ள நட்பு அழகிரி, ஸ்டாலின் போன்றவர்களைப் பற்றி கருத்து சொல்லும் போது பாதித்திருக்கிறதா ?

இந்த இரண்டுக்கும் இடைவெளி விடத் தெரியாதவர்கள் தான் சப்பைக் கட்டுக்கட்ட விழைகிறார்கள்.//

இட்லிவடை,

இ.வ.யில் விருந்தினர் எழுதும் பதிவுகள் வருவது போல இப்போ வக்கீல்கள் ஆஜராகும் சீசன் போலிருக்கு.

Anonymous said...

”இதுக்கு முன்னே இருந்தவங்க செய்ததைத்தான் நான் செய்தேன்” என்று ராஜா சொல்லிட்டாரே! அவர் அந்தக் கால ’22 சூட் கேஸ் புகழ்’ தொலை தொடர்பு அமைச்சர் சுக்ராமை மனதில் வைத்துச் சொல்லிவிட்ட பிறகு வேறு என்ன வேண்டும்?--கபாலி

R.Gopi said...

”தல”ய லேசா உரசற மாதிரி தெரிஞ்சாவே முரசொலி, விரச ஒலியாயிடும்...

இப்போ, பூணூல் வேற போட்டாச்சா..

“சோ”வ போட்டு “தல” கிழி கிழின்னு கிழிக்க போறாரு...

Anonymous said...

Before commenting about Cho, one must look at his track record of being the only "Man" to criticize DMK for so long. By attending their family function he showed he has guts. Don't think he's mingling with DMK. As Rishaban said, not sure if you can understand that gentlemanly relation. He once funnily caught hold of Alagiri's hands and said - "எல்லாத்தையும் விட்டுடு". Alagiri answered - "நீங்க அத விடுங்க, நான் இத விடுறேன்".
When people are repeatedly electing a person every 5 years, inspite of all the warnings/advises by reporters like Cho, why do they have to live like an enemy of that person?. It's infact intelligent, if Cho makes friends with DMK, but he is not doing it.
Sankararaman case is a criminal case and no one can comment on it.
In fact Cho was the one who first predicted that people are/were/will be fools. Watching his film "Tuglak", it'll be clear how relevant the film is, about politics these days.

? said...

http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை

அனைவரும் வருக !