பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 07, 2010

மன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை

நடிகை த்ரிஷாவிற்கு Tamil = தமிழ் ( இதற்கு முன் அவர் டமில் என்று தான் சொல்லிக்கொண்டு இருந்தாராம்) கற்று கொடுத்த கமலுக்கு நன்றி :-)

கவிதை கீழே..

கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
....

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கொள்
கூட்டல் ஒன்றே குறியென்றான பின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
....

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையும்
கூட நின்றுவன் உதவிட வேண்டும்
....

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
....

இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு
....

தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்
...

மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையில் அவன்
காளத்தி வேண்டும் என்றான்
...

வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும்
இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப் பெற்றால்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!

இந்த கவிதைக்கு பம்பாய் மாமியை தவிர வேறு யாரும் விளக்கம் சொல்ல முடியாது52 Comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

பதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...

ம.தி.சுதா said...

///////இந்த கவிதைக்கு பம்பாய் மாமியை தவிர வேறு யாரும் விளக்கம் சொல்ல முடியாது///////

ஏங்க... இது மும்பாயி எக்ஸ்பிரஸா...

idroos said...

Kamal eludhiyathu kazhiva ? Kavidhaiya?

Anonymous said...

கவிதை மவன கவிதை. கொண்நுட

அரவிந்த் said...

தூ....

Mani said...

Manangetta kamal....hindu makkalin durogi....

Muthukumara Rajan said...

படத்துக்கு வரும் மக்களுக்கு இந்த கவிதையின் விளக்க புத்தகம் இலவசம் என்று ஒரு செய்தி கேள்விப்பட்டேன்
அது உண்மையா ?

எச்சரிக்கை : அடுத்து கமலின் வெண்பா புத்தகம் வருது சாமி

Anonymous said...

Kamal has learnt all the wrong
things from Kalaignar!

யோகி said...

ஏன்னு புரியாமல் இருந்த சில விஷயங்களுக்கு இப்போ தான் காரணம் தெரியுது!

ரோமிங் ராமன் said...

தெரியவில்லை!! கமல் இந்தக்கவிதை வந்ததும் பலரது ரியாக்ஷன் என்னவாக இருக்குமென்று யூகித்திருப்பார்(நடந்தும் விட்டது!!) ஆனாலும் கமல் போன்ற மிகச்சிறந்த ஒரு கலைஞனுக்கு ஏன் இப்படி ஒரு குறை??தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் மனதோடு வைத்துக்கொள்ள வேண்டியது தானே!! அதை விட்டு வியாபாரத்துக்கு மட்டும் கடவுளைக் கூப்பிட்டு அதை ஏன் பிரஸ்தாபிக்கும் விதமாக சீப் பப்ளிசிட்டி தேட வேண்டும்!! தீவிர கமல்(நானும் தான்) ரசிகர்களே கூட கவலை கொள்ளும் விஷயமல்லவா??

R.Gopi said...

கமலின் காமக்கவிதை.......

ConverZ stupidity said...

"மன்மத அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கழிவு" - இப்படி வச்சிருக்கணும் டைட்டில்-ல.

You cant expect pleasant things in coovam

சீனு said...

//இந்த கவிதைக்கு பம்பாய் மாமியை தவிர வேறு யாரும் விளக்கம் சொல்ல முடியாது//

இல்லை. கமலுக்கு வேண்டிய யார் வேண்டுமானாலும் விளக்கம் சொல்லலாம்.

Unknown said...

IV

Unnecessary debate.. Komali is well known for his Anti-Hindu stints IGNORE this womanizer ... does he have the guts to read this to his daughters... arsehole hasan

Kamesh

KrishnaDeverayar said...

Its already well know he is an anti hidnu, so why still writing songs which includes Gods name? Since he don't like Hinduism he should stay away from it. This clearly shows his attitude. He like to disturb hindus.

ரிஷபன்Meena said...

கமல் அதிகபிரசங்கி என்பது தெரிந்தது தான்.
இந்த திமிறை சண்டியர் பேரை மாத்த சொன்னவர்களிடம் காட்டவேண்டியது தானே !

இறை நம்பிக்கைக்கும்/மறுப்புக்கும் விளம்பரம் தேடும் நபர்கள் ரொம்ப சீப் ஆனவர்களாகவே இருக்க இயலும்

Gopal said...

Kamalahasn chnged his name to Kamal Hasan for obvious reasons. Now he can change his name to Kama Hasan for his penchant for such craps.

Anonymous said...

கவுஜை கவுஜை
யம்மா
பிஸ்கட் போடுவோருக்காக நாய் குரைக்கும்-கவுஜை என்ற பெயரில் வாலை ஆட்டவும் செய்யும்.
காதல் தேவை இல்லை -காமம் தான் தேவை என்னும் கூட்டத்திடம் என்ன எதிர்பார்க்க முடியும்?
கீழ்த்தரம் தவிர? இதெல்லாம் அறிவுஜீவித்தரமானால் நம்மை யார் காப்பாற்ற முடியும் ?
Saravanan

Anonymous said...

visit to this link
http://www.envazhi.com/?p=22299

Kamal solvathil artham ullathuthaane, kamal enna ramana maharishaiaiaa kidal seithaar???en ivvalavu kobam?

Anonymous said...

இந்தக் கவிதை எங்களைக் கேவலப்படுத்துகிறது. நாங்கள் ஒன்று சேர்ந்து கமல் வீட்டு முன் போராட்டம் நடத்த இருக்கிறோம்.

’கவி’நிலா

Anonymous said...

ஸ்பெக்ட்ரம் ஊழலே வெட்கப்படக்கூடிய (திமுக அமைச்சர்களின்) மெகா ஊழல்!

Link: http://lawyersundar.blogspot.com/2010/12/blog-post.html

Anonymous said...

When M.F.Hussain painted the Goddess Lakashmi in a controversial manner,there was agitation and he had to leave the country.
Now what are we going to do with Kamal?This is worse than what Hussain has done.And we are blaming Muslims and Christians when our own people indulge in such atrocities

Anonymous said...

நடிகர் கமலஹாசனின் இத்தகைய அவருக்கத்தக்க செயலுக்கு கண்டம் தெரிவிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் எழுதியுள்ள கண்டன கவிதையை தங்கள் முன் சமர்பிக்கிறோம். பரிசீலித்து தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு உதவிடும்படி வேண்டுகிறோம்.

கமலஹாசன் எழுதிய அதே கவிதை நடையில் இக்கண்டன கவிதை எழுதப்பட்டுள்ளது.

காமம் மட்டுமே வாழ்க்கையாய் நினைக்கும்
கமலஹாசனுக்கு எச்சரிக்கை!
தாய்க்கும் தாரத்திற்கும் பேதம் தெரியாத
தரங்கெட்டோருக்கு எச்சரிக்கை!
கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்!
என்றே வாழும் கற்புடை மகளிர் சார்பில் எச்சரிக்கை!
ஒருவில்! ஒரு சொல்! ஒரு இல்! என்றே
ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடு காக்கும்
பண்டைத் தமிழர் சார்பில் எச்சரிக்கை!
உடலில் பாதியை மங்கைக்குத் தந்த உமையொரு
பாகனின் அடியார்கள் சார்பில் எச்சரிக்கை!
திருமகள் வாழ மார்பினைத் தந்த
பெருமாள் அடியார்கள் சார்பில் எச்சரிக்கை!
தாய்ப்பாலோடு முப்பால் பருகும்
தமிழ் குலத்தில் சார்பில் எச்சரிக்கை !
காம தகனமும் இங்கேதான் !
காமசூத்திரமும் இங்கேதான் !
மனித குலத்தின் நன்மைக்கே
மனைவியைத் தவிர மற்ற மங்கையரை
தாயாய் நினைக்கும் பூமியது
மரத்துக்குச் சேலை கட்டினால் கூட
மயங்கிக் செல்லும் மடையன் நீ
கதையை நம்பி படமெடுக்காமல்
சதையை நம்பி பிழைப்பவன் நீ
ஆணும் பெண்ணும் சேரும் வாழ்வை
முன்னும் பின்னும் யோசிக்காமல்
ஆண் பெண் உறவை அசிங்கப்படுத்தும்
குறுக்கு புத்தி கிறுக்கன் நீ
காமதாகம் தீர்ந்த பின்பு
கட்டிய பெண்ணை துரத்தியவன் நீ!
பெண்களுக்கு எதிராய் பொய்யுரை பரப்பும்
உனக்குச் சொல்கிறோம் கேட்டுக் கொள்

கமலஹாசன் : துணிச்சல் இல்லா கோழை நான்
தூய்மை இல்லா மனிதன் நான்
தனியே வர பயந்துதானே
தரங்கெட்டவரோடு அணி சேர்ந்துள்ளேன்.

பெண் : நல்வழிக்கு நீ வரமாட்டாய்;
நிச்சயம் நரகம் சென்றிடுவாய்!

கமல் : எதடிடூtதூ அண் அஞிஞிதண்ண்ஞுஞீ

பெண் : அப்போ ஜட்ஜ்மெண்ட் சொல்றேன்

கமல் : ம் சொல்லுங்க

பெண் : உலகத் தமிழர் ஒன்று சேர்ந்து உளறல் நாயகன்
உன்னை ஒரு நாள் துரத்திடுவோம்.
அதற்கு முன்னால் உனது மகள்கள் இருவர் முன்பு
நீ எழுதிய கவிதையை சொல்லிடு
அதுதான் உனக்கு சரியான தண்டனை

கமல் : யாருக்குத் தண்டனை

பெண் : சந்தேகமென்ன உனக்கேதான்

கமல் : நான் பக்தியுமில்லை! புத்தியுமில்லை!

பெண் : உனக்கு பக்தியுமில்லை புத்தியுமில்லை !
கௌதமி புத்திமட்டுமே உள்ளது
என்பதும் எங்களுக்குத் தெரியும்!

இந்து மக்கள் கட்சி : இந்து தெய்வங்களை மட்டுமே இழிவு படுத்தும்
இவர்களின் கொள்கை
இஸ்லாம், கிறிஸ்துவ நம்பிக்கையை
எதிர்த்து எழுதும் துணிச்சல் உண்டா?
காமம் பற்றியே பேசி திரியும்
கயவர் பல்லை உடைத்திடவே
கனமான ஒரு தடி வேண்டும் !
காம வெறியார்கள் ஒழிந்திட வேண்டும்
கூடி நின்று நாம் எதிர்த்திட வேண்டும்!
இளைஞர் நெஞ்சில் நஞ்சைக் கலக்கும்
நரகல் கவிதைக்கெதிராக
கொள்ளை முழக்கும் செய்திடுவோம்!
வீசி எறியும் எலும்புக்காக
வாலை ஆட்டும் நாயாம் வாலி
வக்காலத்து வாங்கினாலும்
கருணாநிதியும் உதயநிதியும்
உதவி செய்து காத்து நின்றாலும்
காமக்கொடூரன் கமலஹாசனுக்கு
கடும் பாடம் புகட்டிட வேண்டும்.
உள் ஒரு வாழ்க்கை! புறம் ஒரு வாழ்க்கை !
பகல்வேசம் போடும் மேதாவிலாசம் !
நாத்தீகம் பேசும் பகுத்தறிவு போர்வை!
நாயன்மார்களும் ஆழ்வார்களும்
நயம்பட உரைத்த நல்லுரைகளை
திரித்து பேசித் திரியும் உன்னை
நாங்கள் எதிர்த்து நின்றிடுவோம்.
அடுத்தவர் வீட்டு குளியல் அறையை
எட்டி பார்க்கும் வழக்கம் எமக்கு
எப்போதும் இருந்ததில்லை
அரங்கநாதனை அவதூறு செய்ய துணிந்த
உந்தன் முகத்திரையை கொஞ்சம் கிழிக்க முயல்கின்றோம்.
கட்டிய மனைவி வாணி இருக்கையில்
மாதவியோடு சுற்றித் திரிந்தாய்
சரிகாவோடு சல்லாபம் செய்தாய்
நடிக்க வரும் பெண்களையெல்லாம்
படுக்கைக்கு அழைத்து பாழாக்கினாய்
மகள் வயது பெண்களுடனே
மானங்கெட்டு சுற்றித் திரிந்தாய்
சத்தியவானின் உயிரை மீட்க
சாவித்திரி கொண்டது வரலட்சுமி நோன்பு!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
கற்புக்கரசியர் நோற்க்கும் வரலட்சுமி நோன்பு!

அந்தரங்கம் யாவும்அறிந்து
அரிதுயில் கொள்ளும் அரங்கநாதன்
உன்னை யொழிக்க சுதர்சனமாய், சாரங்கமாய்
எம்மை இங்கே படைத்துள்ளான்
உன்னை போன்ற அயோக்கியர்களை
அழித்தொழிக்க வந்துள்ளோம்
எங்கள் கூட்டம் சிங்கம் போல
எழுந்து நின்று கர்ஜிக்கும்
சீனிவாசனும் இராஜலட்சுமியும்
சேர்ந்து பெற்ற பிள்ளையா நீ?
சீனிவாசனின் தேசியமும்
இராஜலட்சுமியின் தெய்வீகமும்
உன்னைப்போல் ஓர் பிள்ளை பெற்றது
எம்மைப்போன்றோர்க்கு ஆச்சரியமே!
வரலட்சுமியின் மகிமை தெரிந்திட
உன்தாய் ராஜலட்சுமியை வணங்கி நின்றிடு!
அரங்கநாதனின் அருமை தெரிய
உன் தந்தை சீனிவாசனை தொழுது நின்றிடு!
அனுமன் சேனை! ஸ்ரீ ராம் சேனை!
பாரத சேனை! சிவ சேனை!
ஒன்றாய் சேர்ந்து உன் கருத்தை முறிப்போம்

Sick minded buffoon!

Harish said...

தினமணியில் வந்தது....

விளம்பர வியூகங்கள் பல வகைப்பட்டவை. அதே தொழிலாகக் கொண்ட, "மார்க்கெட்டிங்' பிரிவினர், புதுப்புது யோசனைகளை செயல்படுத்துவர். ஆனால், கலைத்தாயின் தாகத்தைத் தணிக்க வந்த தலைமகனான கமல்ஹாசனைப் போல வித்தியாசமாக சிந்திப்பவர்கள், இதுவரை தமிழகத்தில் பிறக்கவில்லை; இனி பிறக்க வேண்டியதும் இல்லை.
தான் நடித்த, "மன்மதன் அம்பு' என்ற படத்தின் பாடல்கள் அடங்கிய கேசட் வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினார் கமல். அதில் இடம்பெறும் ஒரு பாடலை, சதாவதானியான அவரே இயற்றியும் உள்ளார். பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்தக் கவிதையை அமைத்துள்ளார் கமல். அதை, புரட்சி நடிகை த்ரிஷாவின் வேண்டுகோளுக்கு இணங்க, அழுத்தம் திருத்தமாக, நடை, உடை, பாவனைகளோடு சொல்லிக்காட்டினார்

'தமிழ் சினிமாவின் தரத்தை, "சர்வதேச லெவலுக்கு' உயர்த்தியே தீருவேன் என்பதில் கமல் எவ்வளவு உக்கிரமாக இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் தான், தான் நடிக்கும் படங்களில், பாத்ரூமில் உச்சா போகும் காட்சிகளையும், கதாநாயகியின் நாக்கைச் சுவைக்கும் காட்சியையும் தவறாமல் வைத்துவிடுவார். ஹாலிவுட் படங்களை வேறு எப்படி தான் அவரால் அசிங்கப்படுத்த முடியும்?இப்போது, "சர்வதேச லெவலையும்' தாண்டி, அடுத்த லெவலுக்கு கொண்டு போக எண்ணி, இந்தக் கவிதையைப் படைத்துள்ளார். காமம் முடிந்த பிறகு கரெக்டாக கழுவிக்கொள்ள வேண்டும் என கற்றுக்கொடுக்கிறார் கமல்.

"எய்ட்ஸ்' பிரசாரத்துக்கு இவரை விட சிறந்த ஆள், வேறெங்கு கிடைப்பார்?தன் காம வேட்கையைக் காட்டிக்கொண்ட மாதிரியும் ஆயிற்று; இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திய மாதிரியும் ஆயிற்று என, ஒரே கவிதையில் இரண்டு இலக்குகளை எட்டியுள்ளார் கமல்.இந்தக் கவிதையைப் படித்ததும் எண்ணற்ற கேள்விகள் மனதில் எழுகின்றன. கொஞ்சம் கோபமும் எட்டிப் பார்க்கிறது. நாகரீகமற்றவர்கள் முன் நாமும் நாகரீகமில்லாமல் செயல்படுவது நாகரீகமில்லை என்பதால், நாகரீகமாக அடக்கிக்கொள்கிறேன்.

குரங்குபெடல் said...

"சத்யா" கமல் தொலைந்து பல வருடமாகி விட்டது . . .

வியாபாரத்திற்காக படத்தின் பெயரை

"கலைஞரின் சொம்பு" என மாற்றவும்

துணிவார் கலைசாணி (மாடுகள் மன்னிக்கவும்)

மஞ்சள் ஜட்டி said...

சதா 24 மணி நேரமும் பெண்களையும் அவர்களின் அந்தரங்க உறுப்புகளையும் எண்ணி வாழ்பவர்களின் கவிதை வரிகள் எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு சான்று. அனானி !!! பின்னுறீங்க....

ராஜரத்தினம் said...

எனக்கு ஒரு விஷயம் புரியல. இதே கமல் இதே கவிதையை முகமது மற்றும் கதிஜா என்று எழுதுவாரா? இல்லை எழுத முடியுமா? அப்படி எழுதினால்
1. எழுதிய விரலை உடைத்திருப்பார்கள்.
2.பாடிய வாயை கொளுத்தியிருப்பார்கள்.
3.அந்த எண்ணம் வந்த மூளையை கசக்கி இருப்பார்கள்.
ஆனால் இந்து என்று சொல்லும் வெட்கம் கெட்டவர்கள் மட்டும் ஏன் இது மாதிரி எழுதிக்கொண்டே (படித்துகொண்டே) இருக்கிறார்கள். எனக்கென்னமோ அந்த உணர்ச்சி என்ற நரம்பை இந்துக்கள் நம்பும் கடவுள்கள் வெட்டி எடுத்துவிட்டானோ?
இது என்னை வைத்து நான் சொல்கிறேன்.

Anonymous said...

ஐயா ராஜரத்னம்,

விரலை உடைக்கவேண்டாம்!
வாயை எரிக்கவேண்டாம்!
ஒரு வன் முறையும் வேண்டாம்!

தன்னை ஒரு ஹிந்து என நம்பும் ஒவ்வொரு ஆணும,பெண்ணும் ,தான் உடலில் ஓடுவது தமிழ் ரத்தம் என நினைக்கும் ஒவ்வொரு ஆணும,பெண்ணும்(எம்மதமும் சம்மதமே),இந்த படத்தை பார்ப்பதில்லை என உறுதிமொழி எடுக்கட்டும்
அப்புறம் பாருங்க நடப்பதை.
முதல உறுதிமொழியை நான் எடுக்கிறேன்.
எவ்வளவு நண்பர்கள் சேர்ந்து கொள்கிறீர்கள்?
நன்றி
=கணபதி

ராஜரத்தினம் said...

கணபதி, நான் என்றுமே கமலை ஒரு மனிதனாக கூட நினைத்ததில்லை. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். தான் மீண்டும் இந்து மதம் திரும்பமுடியாது என்ற கோபத்தால் அப்படி எழுதறாரோ? ஏன்னா வசூல்ராஜா படத்தில் (டீவியில்தான்) சூரியனை ஆயிரம் கரங்கள் நீட்டி அனைக்கின்ற தாயே போற்றி அப்டீனு சொல்வார்.ஏன்னா அதில் அவர் ஒரு சாமி கும்பிடுவனா நடிக்கவில்லை. அப்புறம் ஏன் அங்கே அப்டி சொன்னார்? அதானால அவர் ஏதாவது மனநிலை பிறழ்வு நோயால் பாதிக்கபட்டிருப்பாரோ?

Anonymous said...

Ganapathi!
I am with you. I shall ensure to spread this to as many people as possible

subbu

Anonymous said...

எந்த சாமியையும் யாரும் இங்கு கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டவில்லை. ஊரில் நடக்கும் விசயங்களை, அதில் உள்ள முரன்பாடுகளை அவர் பார்வையில் சொல்லியுள்ளார். அதற்கு பேர் கருத்து சுதந்திரம். உங்களுக்கு பிடித்தவற்றை மட்டுமே சொல்வதற்கில்லை கருத்து சுதந்திரம். உங்களுக்கு பிடிக்காதவற்றையும் கேட்கும் பக்குவம் வேண்டும். ஒரு பாடலில் குறைந்து போகும் அளவிற்கு உங்கள் சாமி அவ்வளவு கீழ்தரமானதா? உங்கள் சாமி மேல் உண்மையிலே நம்பிக்கை இருந்தால், அதன் ஆற்றலில் நம்பிக்கை இருந்தால் நீங்கள் இவ்வளவு ஆட்டம் காண மாட்டீர்கள்.

வள்ளுவர் சொல்வது போல் பயப்பட வேண்டியதற்கு பயப்படுவது ஒன்றும் தவறில்லை. உங்கள் மதத்தை பற்றி பேச, யாரும் பயப்பட தேவையில்லை என்பது உங்கள் மதத்தின் பக்குவத்தை காட்டுகின்றது. அதை நினைத்து பெருமை பட்டு கொள். அப்படி தான் அது நல்ல திசையை நோக்கி செல்ல முடியும். சாதிகளுயும், விதவைகளும் இந்து மதத்தில் ஊறிய ஒன்று தான்.

இந்த கவிதைக்கான சில விமர்சனத்தை பார்க்கும் போது காமசூத்திரா எழுதிய, கோவிலுக்கு கோவில் காமத்தை செதுக்கிய இந்தியாவில் இன்னும் காம-அடக்கு முறை தான். இங்கே பின்னூட்டத்தில் கவிதையென இட்டவரின் மனதில் தான் எவ்வளவு அழுக்கு!

Unknown said...

Naanum oru Kamal Rasigan thaan.Idhai solvathaal Avar (innum mathippu ullathaal avar enkiren) mel ulla paarvaiyai matravillai. Yaaro oruvar sonnathu pol, yen avar "Hasan" aanaar? Srinivasanin friend peyar Hasan. So Rajalakshmi mel sandhegam vandhaal thaan 'kamal' ponrorkku theiyum. Yenna purindhathaa?

Anonymous said...

’அழுக்கை தின்று வளர்ந்தவன் நான்’ என்று பல முறை பேட்டிகளில் கமல் சொன்னதை நினைவு கொள்ளுங்கள். அழுக்கை தின்னும் பன்றி கவிதை எழுதினால் இப்படித்தான் இருக்கும்.

Anonymous said...

கமலுக்கு ,பா.ரா ஃபார் பெட்டர்

Harish said...

முட்டாள் முனுசாமிகளா / முகமதுகளா.... கருத்துச்சுதந்திரம் என்பது, அடுத்தவர் மூக்கில் உன் விரல் படாமல் பார்த்து பேசுவது மாதிரி. மூஞ்சியில் பீச்சாங்க்கைய் வச்சு வச்சு எடுப்பது இல்லை. பக்கத்து வீட்டு நாய் பத்து நாளா உன் தூக்கத்தை கெடுத்து குரைச்சுதுன்னா...கருத்து சுதந்திரம்ன்னு சொல்லுவியா? நன்றி உள்ள பிராணினு சொல்லுவையா? ஏதோ பாவம்னு விட்டுடுவியா? நாம் ஏதோ பாவம் பண்ணியிருக்கோம்னு கம்முனு குந்துவையா?

Raghavan said...

தனக்கு தானே உலக நாயகன் என்று பட்டம் சூடிக்கொண்டு, தான் பிறந்த இந்து மதத்தை அவமதித்து, வாழும் இவனுக்கு தன சொந்த வாழ்க்கை நிம்மதியாகவே அமைந்ததில்லை. அதான் வாணி கணபதியும், சரிகாவும் இவனை விட்டு சென்று விட்டனர். பெத்த பெண்களையும் சரியாக வளர்க்க வில்லை. ஊர் மேய்கின்றனர்..மேலும் அவன் அண்ணன் மகள்களும் (அனு ஹாசன், சுகாசினி) மகா பஜாரிகளாய் திரிகின்றனர்... நல்ல குடும்பமடா சாமி...

முனுசாமி said...

தத்துவ ஞானி Harish அவர்களே, உங்களோடு ஒப்பிட்டால், மற்றவனெல்லாம் முட்டாள் முனுசாமிகள் தான்!. கருத்துச் சுதந்திரமுன்னா என்னான்னு புட்டு வைச்சிடீங்கோ போங்கோ. Raghavan அண்ணாத்தய பாருங்க; அவரு சும்மா மூக்கில விரல வைக்கல, அடுத்தவன் மூக்கினுள் சென்று நாக்கால் நக்கி எடுகிறார்; அதை அப்படியே தொடருங்கள் அண்ணாத்தே!.

இந்த பாடல், உங்கள் மூக்கில் பட்டதா, அல்ல நீங்களே உங்கள் மூக்கை திணித்தீர்களா? (விவேக் ஒரு படத்தில் செய்யும் மீசை காமடி தான் ஞாபகத்திற்கு வருது) இந்த பாடல், சாமி பேரை சொல்லி எந்திரன் படத்தில் வரும் ஒரு காட்சி போல் தெருவில் கத்தி பாட்டு போடும், தெரு நாயா? அல்லது நீங்களே தேடி போன இடத்தில் போடும் பாடலா?

hayyram said...

கமலஹாசனின் அதிகப்பிரசங்கித் தனத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு

http://hayyram.blogspot.com/2009/03/blog-post_27.html

hayyram said...

கமலஹாசனின் அதிகப்பிரசங்கித் தனத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு

http://hayyram.blogspot.com/2009/03/blog-post_27.html

Anonymous said...

இந்தப் படத்தை கமலஹாசனின் இந்து மத இழிவுக்காக மட்டுமின்றி மு க குடும்ப மாஃபியாவினாலும் எடுக்கப் பட்டிருப்பதினால் அனைவரும் புறக்கணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்படி இது போன்ற சாக்கடை சினிமாக்களைப் அவசியம் பார்த்தே ஆக வேண்டும் என்று அரிப்பு ஏற்பட்டால் திருட்டு விசிடியிலோ அல்லது இணையத்திலோ மட்டுமே பார்க்கவும். குடும்ப மாஃபியாக்களின் அனைத்து வியாபரங்களையும் புறக்கணிக்கவும். ராஜரத்தினம் சரியாகச் சொல்லியிருக்கிறார். நமக்குத்தான் சூடு சொரணை மானம் மரியாதை எதுவுமே இல்லையே. நம் அம்மாவை அசிங்கமாக எவனாவது பாடி சினிமா எடுத்தால் கூட அதையும் உலக்கை நாயகன் நடித்திருக்கிறான், சூப்பர் ஸ்டார் நடித்திருக்கிறான் எனக்கு சினிமா தான் முக்கியம் மானம் மரியாதை ரோஷம் எல்லாம் அப்புறம்தான் என்று இதையும் போய் நம் ஆட்கள் பார்க்க தயராக இருக்கும் வரை கமலஹாசன் இதையும் பாடுவார் இதற்கு மேலும் பாடுவார். எந்திரன் படத்தைப் புறக்கணிக்கக் கோரியது போலவே இதையும் புறக்கணிக்கக் கோருகிறேன்.

ச.திருமலை

Masala Noodles said...

அடிச்ச காசை இப்படி கரியாக்குகிரார்கள் மு.க குடும்பத்தினர். காமஹாசனும், திரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா கூட்டு சாமானடிப்பதுக்கு மக்களிடம் இருந்து கொள்ளை அடித்த பணம் செலவாகிறது...ஜனங்களா!! காசு வாங்கிகிட்டு சூரியனுக்கே ஒட்டு போடுங்க..!

Balaji Palamadai said...

எப்பொழுது ஒரு குறிப்பிட்ட மதத்தை தாக்கி இப்படி ஒரு கவிதை வந்ததோ அன்றே கமல் கலைஞன் என்ற இடத்தை இழந்து விட்டான் எல்லோருக்குமே நம்பிக்கைகளும் மற்றும் மத உணர்வுகளும் இருக்கும். நம் என்றைகாவது கமலின் சொந்த வாழ்கையில் தலையிட்டதுண்டா ? ஏன் அவர் இரண்டாவது திருமணம் செய்தார் என்று என்றைகாவது கேட்டு இருக்கிறோமா? இவர் மட்டும் ஏன் மற்றவர் உணர்வுகளில் மூக்கை நுழைக்கிறார்? இந்த கவிதையை அவர் பிள்ளைகளிடம் படிக்க அவரால் உண்மையாகவே முடியுமா? இந்துக்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது, முஸ்லிம்கும் ஒரு நம்பிக்கை இருக்கிறது இதே நிலைமை நாளிக்கு முஸ்லிம் மதத்துக்கும் வரலாம் வெறும் இந்து மதம் தானே என்று பாராமல் ஒரு சமுகம் என்று நோக்கினால் தான் நம்மிடையே ஒற்றுமை வளரும் அப்பொழுது தான் கமல் போன்ற களைகளை வேர் அறுக்க முடியும்.

tamil cinema said...

நல்ல கவிதை தொடரட்டும் பயணம்