பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 23, 2010

எந்திரன் படம் ரிலீஸ்

எந்திரன் படம் நாளை ரிலீஸாவதாக சொன்னார்கள், ஆனால் அயோத்தி வழக்கில் தீர்ப்பு நாளை என்பதால் அக்டோபர் 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். ரஜினி ரசிகர்கர்களுக்கு இது பெரிய ஏமாற்றம் அதனால் இட்லிவடையில் எந்திரன் படத்தை ரிலீஸ் செய்வது என்று முடிவு செய்துவிட்டோம். பார்க்க கீழே...

சூர்யா காப்பி அடித்திருக்கிறார் பாருங்க

வடிவேலு கூட

அட விஜய்யும் இந்த லிஸ்டில இருக்கார்.

விவேக் கூட

லிட்டில் சூப்பர் ஸ்டார் இதையும் விட்டுவைக்கவில்லை.



இப்ப என்ன பண்ணுவீங்க ? அஜீத், கமல் எங்கே இருக்கீங்க ?


12 Comments:

Prathap Kumar S. said...

எந்திரனைப்பார்த்து இவங்க காப்பி அடிச்சாங்களா இல்ல இவங்களைப்பார்த்து எந்திரன் அடிச்சாரா??
இட்லிவடைக்கு வேற மேட்டரே கிடைக்கலையா??

காமன்வெல்த் மேட்டரை எங்கய்யா???

ஆயில்யன் said...

இ.வ டீம் ரூம் போட்டு யோசிக்கிறீங்கோன்னு தெர்து :)

கௌதமன் said...

நல்லா இருக்கு.

sathish (bengaluru) said...

Nattamai thirpa 29th kku mathianga. Ippa enna panuvinga...Idly vadai

Vikram said...

"cashewnut" idlyvadai - the verdict has been postponed to next week :)
appo ENTHIRAN naalaikku release aagumaa - ketu sollunga!!!

நவீன பாரதி said...

உச்ச நீதிமன்றம் அயோத்தி தீர்ப்பை 28 ம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டது. எந்திரன் வெளியீடு இன்னும் தள்ளி போகுமா?

குரங்குபெடல் said...

இடலி வடைக்கு என்ன ஆச்சு ?
பாஸ்கரன் படத்துக்கு பாதிப்பு வந்துடக்கூடாதுன்னுதானே
எந்திரன் ரிலீஸ் தள்ளிவைக்கபட்டது . . .

Anonymous said...

i would like to send u a file how can i send u. pls publish your mail id. the id u gave is not working.

IdlyVadai said...

//i would like to send u a file how can i send u. pls publish your mail id. the id u gave is not working.//

I got a mail with your attachment but I am not able to open it. Send it as a text file.

Anonymous said...

அந்த கடைசி கெட்டப்ப சொல்றீங்களா.......ஜெய் ஹிந்த் படத்தில் செந்தில் காப்பி அடிச்சிட்டாரு

பாருங்க

http://videos.desishock.net/index.php?module=item&action=show_item_full&itemurl=aHR0cDovL3lvdXR1YmUuY29tLz92PWk0eFFtaFNDTEVR

Narayan. said...

http://bit.ly/ai8Y0a
Enthiran Result from Preview Show
Great Info about the songs, but movie not so encouraging.

Anonymous said...

'VIDATHU KARUPPU'- now the virdict is postphoned to 30th September and the release of ENTHIRENis alrady sheduled for
1st October 2010. I think Maran Brothers may use their influence to further postphone the date for the verdict.

Suppamani