பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 24, 2010

படம் = புதிர்

வழக்கம் போல....

17 Comments:

Praveenkumar said...

விடை ஓன்னும் என் அறிவுக்கு எட்டல...!! யோசித்துட்டு வரேன்.

கௌதமன் said...

வானத்தைப் பார்த்து கொக்கரக்கோ ....

தமிழன் said...

India bribed 72 nations to get Delhi CWG: Report
http://economictimes.indiatimes.com/news/politics/nation/India-bribed-72-nations-to-get-Delhi-CWG-Report/articleshow/6619019.cms

காமன்வெல்த் விளையாட்டை நடத்த அனுமதி வாங்க 72 நாட்களுக்கு லஞ்சம் கொடுத்த இந்தியா
http://thatstamil.oneindia.in/news/2010/09/24/commonwealth-games-india-bribe.html

India offered $10m in 'bribes' to host Games
http://www.bigpondsport.com/india-offered-10m-in-bribes-to-host-games/tabid/91/newsid/60900/default.aspx

லஞ்சம் கொடுத்தது இந்தியாவின் பிரதமர். ஆனால் அவப்பெயர் ஒட்டுபோத்த இந்தியர்களுக்கும். என்ன கொடுமை இது

சீனு said...

http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=12199&utm_source=SP&utm_medium=twitter

Vikram said...

onnume puriyala indha ullgathulla - not just this pudhir :(

Madhavan Srinivasagopalan said...

1) key holo(e)[ஹோலோ] in Bengali means ---
a) kya huaa in hindi
b) what happened in english
c) yeemaayindhi in telugu
d) 'என்ன ஆச்சு', அமிழ்தினும் இனிய தமிழில்

Unknown said...

???

Anonymous said...

change icon image of email post link icon

http://ramasamydemo.blogspot.com/2010/09/subject-change-first-type-of-icon-image.html

ராசராசசோழன் said...

வந்திருக்குற கமெண்ட்ஸ் பார்த்த யாருக்கும் விடை தெரியாது போல...ஹி...ஹி...எனக்கும் தாங்க....

புரட்சித்தலைவன் said...

1.under lock and key 
2.not by a long chalk

Anonymous said...

Superstar Rajnikanth’s ‘Enthiran’ has turned out to be the biggest film in his career. Produced at a cost of Rs.125Crores, Sun Pictures have already started making massive profits. According to the trade reports, the film was sold for Rs. 205 Crores.
With just a week left for the film’s opening, the booking plans opened last evening across Tamil Nadu. The tickets for the first week were sold within an hour.

Anonymous said...

Advance booking for the Rajinikanth-Aishwa rya Rai sta rrer 'Endhiran' beg ins at 9 am on Saturday across the state, six days ahe ad of its release on October 1. The large-scale production by Sun Pictu res - at a cost of Rs120 crore, 'Enthiran' is Tamil cinema's cos tliest film - will rele a se in 500 of around 1,300 thea tres in the state.

டகிள் பாட்சா said...

ஒருத்தருக்கும் ஒண்ணும் விளங்கலை போலிருக்கு! நான் முயற்சி செய்ததில் தோன்றியது.

1. Key Person
2. படிப்பு முடிச்சாச்சு

IdlyVadai said...

//புரட்சித்தலைவன் said...

1.under lock and key
2.not by a long chalk//

புரட்சித்தலைனுக்கு வாழ்த்துகள். வழக்கமாக பலர் பதில் சொல்லுவார்கள், ஆனால் இந்த முறை நீங்கள் மட்டும் தான் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் ! இது நிஜமாகவே புரட்சி தான் :-)

டகிள் பாட்சா said...

என்னய்யா இது சுத்த கெனத்தனமா இருக்கு. தெனாலிராமன் ‘திலகாட்ட மகிட பந்தனம்’னு புதிர் போட்ட மாதிரி. போர்டுக்கு பக்கத்துல சாக் பீஸ் சரி. பக்கத்திலிலேயே ஒரு முடிச்சு. கடைசியில சம்பந்தமே இல்லாம Not by a long chalk ஆம். என்னாங்கடா இது!!

பைத்தியக்காரனுவ எண்ணங்கள் பைத்தியக்காரனுங்களுக்குதான் புரியும் போலிருக்கு!

புரட்சித்தலைவன் said...

Question:போர்டுக்கு பக்கத்துல சாக் பீஸ் சரி. பக்கத்திலிலேயே ஒரு முடிச்சு. கடைசியில சம்பந்தமே இல்லாம Not by a long chalk ஆம். என்னாங்கடா இது!!
Answer: //போர்டுக்கு பக்கத்துல சாக் பீஸ் சரி//--
போர்டுக்கு பக்கத்துல “குட்டி” சாக் பீஸ் .
அப்புறமா ஒரு “பெரிய” சாக் பீஸ்—“long chalk”(முடிச்சு பக்கத்தில்)
//பக்கத்திலிலேயே ஒரு முடிச்சு//…முடிச்சிக்கு இங்லீபீசு..!!-ல knot.
(Knot, “குட்டி” சாக் பீஸ்,“long chalk” ---எல்லாத்தயும் கூட்டி கழிச்சு பாரு கண்ணா……….!!)
//பைத்தியக்காரனுவ எண்ணங்கள் பைத்தியக்காரனுங்களுக்குதான் புரியும் போலிருக்கு//
போர்டுக்கு பக்கத்துல சாக் பீஸ் சரி. பக்கத்திலிலேயே ஒரு முடிச்சு. கடைசியில சம்பந்தமே இல்லாம Not by a long chalk.
அடங் கொய்யால!!!. டகிள் பாட்சா எதை வைச்சு
“படிப்பு முடிச்சாச்சு”-னு ஒரு பதில். டகிழு…. டகிழு……
உங்க அறிவாளிதனத்தை பார்க்கும் போது புல் அரிக்குது.
தெரியாத விஷயங்ளை தெரிந்து கொள்ள முயற்சி பண்ணுங்க.
Don’t say “பைத்தியக்காரன்”
Better Luck Next Time. ஹைய்யோ……. ஹைய்யோ…….

Baski said...

/****அடங் கொய்யால!!!. டகிள் பாட்சா எதை வைச்சு
“படிப்பு முடிச்சாச்சு”-னு ஒரு பதில். டகிழு…. டகிழு……
உங்க அறிவாளிதனத்தை பார்க்கும் போது புல் அரிக்குது.
தெரியாத விஷயங்ளை தெரிந்து கொள்ள முயற்சி பண்ணுங்க.
Don’t say “பைத்தியக்காரன்”
Better Luck Next Time. ஹைய்யோ……. ஹைய்யோ…….
****/

Vidunga boss, avaru eppavume ippadi thaan ethavathu ularik kottuvaaru, allaiyum peraiyum paarunga dakilu dokilunukittu.