பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, September 04, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
கல்கி கிருஷ்ணமூர்த்தியா?
ஓ!கல்கி கிருட்டினமூர்த்தியா?
தமிழ் எழுதத்தெரியாதவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லர்.
சநாதனி
செல்வி அம்ருதா முரளி அவர்கள் நன்றாகப் பாடுவார்கள். சென்ற சங்கீத சீசனில் கேட்டிருக்கின்றேன்.
// கல்கி கிருஷ்ணமூர்த்தியா?
ஓ!கல்கி கிருட்டினமூர்த்தியா?
தமிழ் எழுதத்தெரியாதவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லர்.
சநாதனி//
ஆமாம் சநாதனி அவர்களே!
தமிழில் மொழிக்கு ஆரம்பத்தில், புள்ளி வைத்த எழுத்து வரக்கூடாது என்று கூட சொல்லுவார்கள். எனவே, துணை முதல்வரின் பெயரை 'இசுடாலின்' என்றுதான் எழுதவேண்டும். ஸ்டாலின் என்று எழுதுபவர்கள் எல்லோரும் தமிழர்களே அல்ல.
//கல்கி கிருஷ்ணமூர்த்தியா?
ஓ!கல்கி கிருட்டினமூர்த்தியா?
தமிழ் எழுதத்தெரியாதவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லர்.//
சநாதனி, இந்த மேட்டர் உடன்பிறப்பு 'யுவகிருஷ்ணா'வுக்கு தெரியுமா?
Post a Comment