பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 04, 2010

Random jottings on the musical career of M.S. Subbulakshmi

எழுத்தாளர் கடுகு அவர்கள் எம். எஸ். தரிசனம் என்ற பகுதியின் கடைசியில் இவ்வாறு எழுதியிருந்தார்.

பின்குறிப்பு: எம். எஸ்.அவர்களைப் பற்றி திரு /டி. சதாசிவம் 1966-ல் ஆங்கிலத்தில் ஒரு 32 பக்க புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அந்த பிரசுரம் என்னிடம் உள்ளது. நிறைய புகைப்படங்கள் உள்ளன. எந்த வலைப்பதிவிலும் அது இல்லை என்று நினைக்கிறேன்.. புத்தகத்தை டைப் செய்து படங்களுடன் ஒரு PDF ஃபைலை வெளியிடலாம் என்று எண்ணி இருக்கிறேன்.


சில நாட்கள் முன் அவர் வலைப்பதில் இந்த போஸ்டரை ஒட்டியிருந்தார்...

எம். எஸ் அவர்களைப் பற்றி ஸ்ரீ. டி. சதாசிவம் அவர்கள் 1966-ல் எழுதி வெளியிட்ட சிறு புத்தகத்தை பின்னால் வெளியிடுவதாக எழுதி இருந்தேன். டைப் செய்து. லே அவுட் செய்து ஒரு PDF கோப்பு தயார் பண்ணி விட்டேன். ஆனால் அதை எப்படி அப்லோட் பண்ணுவது, லிங்க் கொடுப்பது என்று தெரியவில்லை. ஆகவே அதை இட்லி-வடைக்கு அனுப்பியுள்ளேன். அவர்கள் போடுவார்கள் என்று நம்புகிறேன். நக்கல், கிண்டல். அக்கப்போர் இல்லாத பதிவுகளை போட்டால் குற்றமில்லை என்று அவர்களுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது!


உடனே வாசகர்கள் என்னை நச்சரிக்க தொடங்கிவிட்டார்கள்( நச்சரிக்கா விட்டாலும் அப்படி தான் சொல்லணும் ).

இந்த புத்தகத்தை மகிழ்ச்சியுடன் இட்லிவடை வெளியிடுகிறது. அவருக்கு என் நன்றி.

Random jottings on the musical career of M.S. Subbulakshmi
படிக்க இங்கே செல்லவும்
டவுன்லோட் செய்ய இங்கே செல்லவும்முடிந்தால் ஒரு சின்ன நன்றி அவர் பதிவிலே சொல்லிவிடுங்கள் :-).

9 Comments:

Venkatramanan said...

நன்றி இட்லிவடை & கடுகு சார்!

http://msstribute.org தளமும் நல்லதொரு தொகுப்பு.
அதிலுள்ள புகைப்படங்களை (இப்போதைக்கு) தனியே தரவிறக்க முடிகிறது: Firefox + Download them All Addon இரண்டுமிருந்தால் மிகவும் சுலபம்!

அன்புடன்
வெங்கட்ரமணன்

Asir said...

நல்ல பதிவு நன்றி கடுகு !!!

பத்மா said...

congrats . இதை எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன் .நன்றி .நன்றி

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

கடுகு said...

அன்புள்ள இட்லிவடைக்கு, எம்.எஸ் புத்தகத்தைப் போட்டத்ற்கு நன்றி. னிறய பேர் படிக்க வேண்டும் என்பதற்கும் உங்களுக்கு அனுப்பினேன்.
அந்த புததகத்தை என் பிளாக்கில் போட்டு நான் மார்தட்டிக் கொண்டிருக்கலாம்.
எம். எஸ். என்று உச்சரிக்கும்போதே சுயந்லம் போன்றவை ந்ம்மை விட்டு விலகி விடும்.
எம். எஸ். பற்றிய இந்த PRIVATE PUBLICATION எனக்குக் கிடைத்தற்கே நான் எவ்வளவோ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

R. Jagannathan said...

Thanks to IV for publishing the booklet by Sri Sadhasivam on MS as requested by Sri Kadugu. It is a great read and it leaves a high impression of Sri Sadhasivam who adored his wife as a treasure she was. I have read a lot about MS's pathi bakthi (like Sadhasivam was to decide on the list of songs to be sung by her in a concert, asking her to donate all the arnaments she was wearing to the National cause etc.). This artical / writing by Sadhasivam proves that he did not dominate her but kept her in high esteem as well. - R. Jagannathan

கடுகு said...

எழுத்தி பிழகள் இருந்தால் எழுதவும். பிழை திருத்தம் செய்து புதிய்ச் கோப்பு செய்து விடுகிறேன்.
எம். எஸ். புத்தகத்தில் தப்பு இருக்ககூடாது. PLEASE HELP= Kadugu

கௌதமன் said...

// நக்கல், கிண்டல். அக்கப்போர் இல்லாத பதிவுகளை போட்டால் குற்றமில்லை என்று அவர்களுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது!//

ஹா ஹா ஹா - இட்லி வடை க்கே 'கடுகு' தாளிச்சுட்டார். நன்றாக இருக்கிறது புத்தகம். தமிழாக்கம் செய்ய யாரும் முயற்சி மேற்கொண்டிருக்கிறார்களா?

பாரதி மணி said...

தமிழ் இசையுலகுக்கு பி.எஸ்.ஆர். இட்லிவடையின் பங்களிப்பு. இருவருக்கும் என் நன்றி!