பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 06, 2010

என்ன சொல்ல !

18 Comments:

Anonymous said...

என்னத்தைச் சொல்ல? மர்மங்கள் விலகும் நாள் விரைவில் வரும், hats off to HT

Anonymous said...

யோவ்?
ரொம்ப நேரமகுதுய்ய! ஏன்-கிட்ட முன்று ஜி - எல்லாம் கிடையாது.

திருன்ச்க்ரிப்ட்-ஐ போட்டு ற்றன்ச்லடே கொடுமைப்ப.

ரொம்ப சொதிக்கதிங்க.

வாழ்க ராசா - சிடேரும்புகூட ஒன்னே கடிகாதுயா ! தலைவர் கண்டுகினு வந்டாரிள்ளே!

இவள்லாம் ஒன்னும்-அசைக்க முடியாது. நீங்க சமையுங்க!

Anonymous said...

ரெண்டு நாள் முன்னாடி முக ரொம்பக் கணகாரியமா டெல்லி போனதோட சாயம் கொஞ்சம் கொஞ்சமா வெளுக்குது.

மொத்தமாத் தோல உரிச்சு தொங்க விடணும்.

விடுவாங்களா?

ஆனந்த் சதீஷ் said...

நீங்களும் துக்ளக்கும் தான் இதை பற்றி எழுதுகிறீர்களே தவிர வேறு எந்த பத்திரிக்கையும் இதைப் பற்றி எழுதுவதே இல்லை. யாருக்கும் வெட்கமில்லை. கருணாநிதியிடம் கேட்டால் தலித் என்பார். ஊழல் செய்ய அந்த தகுதி போதும் போல இருக்கு.

Krish said...

அக்கிரமம்! அநியாயம்! அய்யா சிங்~ உங்களுக்கு தெரியாம இதெல்லாம் நடக்குமா?
இவ்ளோ பணத்தை வச்சிக்கிட்டு என்ன தாண்ட பண்ணுவீங்க?

Gaana Kabali said...

கோடி கோடியாய் ஊழல் செய்யும் உரிமையைத் தனி ஒதுக்கீடு மூலம் தலித்துகளுக்கு பெற்றுத் தந்த தலைவர் கலைஞருக்கு கோடி கோடி நன்றிகள்!

வலைஞன் said...

இது கும்தலக்கடி கும்மா நாடு!
நடப்பது DEMOCRAZY!
பணம் வாங்கி ஒட்டு போடும் குடிமகன்கள்
எல்லாவற்றையும் மீறி மாட்டிகொண்டால் காப்பற்ற ஜாதி இருக்கு!
அனுபவி ராஜா அனுபவி!

Raja said...

Ungaluku than Egg Biriyaniyum, Quterum kuduthangala

Appuram enna..

Chumma Pongayah

Raja said...

இவ்ளோ பணத்தை வச்சிக்கிட்டு என்ன தாண்ட பண்ணுவீங்க?


Neenga Shivas Regal ketta naga kodukanum la

Kaliraj-Qatar said...

அதிபன் போஸ் - சிவகாசி
அரவிந்தன்
திருமாவளவன்
கார்த்தி சிதம்பரம்
அ.ராஜா...............

எங்கே கொண்டு போய் முடியுமோ இந்த பட்டியல்

ConverZ stupidity said...

தமிழகமே,

இன்றைய தினம் தம்பி ஆ.ராசா ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உலா வந்த வண்ணமுள்ளன. தமிழா அடுத்த தேர்தலில் உனக்கு சரக்கும், பணமும் வாய்க்கரிசி இட்டால்தானே தம்பி ஸ்டாலின் தலைமையில் பொற்கால ஆட்சி நோக்கி தமிழகத்தை இட்டுச்செல்ல கழகம் பின்னே அணிவகுப்பாய் அதற்க்குதானடா இதை அருமை தம்பி ஆ.ராசா செய்தார்.

Venky said...

To be honest, the conversations and voice looks like a "fake". There is no natural voice when discussing a serious matter like this..may be headlines today reporter dubbed it for a polished english.. Particularly Raja..Can Raja speak such bold English..? I doubt it...

Mukkodan said...

To be honest, the conversations and voice looks like a "fake". There is no natural voice when discussing a serious matter like this..may be headlines today reporter dubbed it for a polished english.. Particularly Raja..Can Raja speak such bold English..? I doubt it...

----

They are not real voices. Just a gist of the hundreds of hours of audio transcripts currently with HT.

Anonymous said...

Venky,
The news clearly says it's a representative audio( so not original). But I don't suspect that Raja is not involved.

Anonymous said...

// "என்ன சொல்ல !" //
ஒன்றும் சொல்லவே வேண்டாம். எல்லாவற்றையும் பார்க்கிறோம், கேட்கிறோம். ஹூம் தொலைபேசியில் செம்மொழியில் பேசித் தொலைத்திருந்தால் இந்த அளவுக்கு நாடு சிரித்திருக்காது.

Anonymous said...

Head lines today has done very good job,now other medias r sleeping they ll show only nithya-rangitha movies ..

Anonymous said...

Head lines today has done very good job,now other medias r sleeping they ll show only nithya-rangitha movies ..

கௌதமன் said...

Q: Why other channels are sleeping?
A: பணம் பாதாளம் வரை பாயும்.