பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 26, 2010

ஒரு பிரார்த்தனை, ஒரு கேள்வி

ஒரு பிரார்த்தனை, ஒரு கேள்வி...
அடுத்த பிறவியில் எல்லோரையும் கருப்பு பெட்டியாக படைத்துவிடு.மக்களுக்கு அவர் அல்வா கொடுத்தார், நீங்க அவருக்கு லட்டு கொடுக்கிறீங்க என்ன நியாயம் ?

20 Comments:

Unknown said...

/மக்களுக்கு அவர் அல்வா கொடுத்தார், நீங்க அவருக்கு லட்டு கொடுக்கிறீங்க என்ன நியாயம் ?//

இட்லி நீங்களா ஜெயலலிதாவை பத்தி இப்படி எழுதறது. என்னால நம்பமுடியலை. இட்லி வெயில்ல ஏதாவது ஆகிடுச்சா.

Anonymous said...

why yellow color is missing?

Madhavan Srinivasagopalan said...

//அடுத்த பிறவியில் எல்லோரையும் கருப்பு பெட்டியாக படைத்துவிடு.//

சரிதான்.. எல்லாரும் கருப்பு பெட்டியாயிட்டா.... ஏரோப்ளேன் ஓடவே ஓடாது.. இந்தமாதிரி நடக்கவும் நடக்காது..


//மக்களுக்கு அவர் அல்வா கொடுத்தார், நீங்க அவருக்கு லட்டு கொடுக்கிறீங்க என்ன நியாயம் ?//

மலைச்சாமி 'லட்டு' தந்தாலும், மயில்சாமி, 'ஜிலேபி' (தூள் தூளாய்) தருவாரு..

Umesh said...

Nice one!

சரவணன், திருப்பூர். said...

அவர் அல்வா கொடுத்தாலும், பின்னவர் (ஐயா) என்ன கொடுத்தார், கொடுத்துக்கொண்டு இருக்கிறார் என்பதையும் பாருங்கள். வெறும் இலவசங்கள், ஒரு தலைமை செயலகம் (செட்டிங்), ஒரு செம்மொழி மாநாடு(பாடல்). இதை தவிர வேறு என்ன? ஸ்பெக்ட்ரம்மால் நியூஸ் மீடியாக்களுக்குத் தான் தீனி. அண்ணனும் தம்பியும் தமிழகத்தை துண்டாடும் வேலை. வெறும் புலம்பலில் மின்சார வெட்டு பிரச்சனை. இதையெல்லாம் பார்க்கும் போது அந்த இனிப்பான அல்வா எவ்வளவோ மேல்.

Gaana Kabali said...

//இட்லி நீங்களா ஜெயலலிதாவை பத்தி இப்படி எழுதறது. என்னால நம்பமுடியலை. இட்லி வெயில்ல ஏதாவது ஆகிடுச்சா//-jaisankar jaganathan

இட்லிவடை என்ன அண்ணா திமுக வின் அதிகாரப் பூர்வ சொத்தா?
இங்கு கருணாநிதியையும் கிண்டல் செய்வோம், ஜெயலலிதாவையும் கிண்டல் செய்வோம்.

seethag said...

இட்லிவடை,எந்ன இது ஒரு இங்கிதமில்லாமல் black box வைதிருப்பவர் சிரிக்கிறார்?

Muthu said...

இவரு இன்னும் கூட பெருமிதத்தோட பெரிசா சிரிச்சுகிட்டு போஸ் கொடுத்து இருக்கலாம்!! கருமம்....!!!!!

Gaana Kabali said...

ஜெயலலிதா 17.05.10அன்று திருப்பதி காளஹஸ்தி கோவிலுக்கு சென்று ருத்ராபிஷேகம் நடத்தினார். -செய்தி

அரசியல்வாதிகள் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று வந்தால் ஆகாதாமே? உண்மையாகவா?
மேலும் விவரங்களுக்கு
:http://rajagopalan1951.blogspot.com/2010/05/jayalalitha-in-kalahasti-temple_18.html


கோவிலுக்கு ஆகாதா அல்லது அரசியல்வாதிக்கு ஆகாதா?


பின்குறிப்பு:
காளஹஸ்தி கோவில் ராஜகோபுரம் இரண்டாக பிளந்தது-செய்தி(26.05.10)

Anonymous said...

வெறும் புலம்பலில் மின்சார வெட்டு பிரச்சனை------

Power cut is avoidable subject to the following condition full filled.

1.People must pay the cost of power (generation and distributed cost)

2.The opposition parties must realise that the people must pay the actual and reasonable cost.

3.The people who spent huge price for seeing cinema and eat fast and modern food must be ready to pay reasonable cost to electricity generating companies.

4.The rush in train and buses are man-made causes made by opposition leaders by not allowing bus companies to charge reasonable cost with correct sitting capacity.Due to over load only they are making huge profit.SETC buses are losing due to not over loading.

If we are ready to pay reasonable price and we can get good quality seats for comfortable journey.We can force Govt to give good buses and charge reasonable cost.

But opposition leaders will not allow the people to pay reasonable cost.But the leaders will go by CAR only leaving the people to suffer.

ungalrasigan.blogspot.com said...

ஒரு கேள்வி... பிரார்த்தனையை பிராத்தனை என்று போட்டது ஏனோ?

Unknown said...

//சரவணன், திருப்பூர். said...

அவர் அல்வா கொடுத்தாலும், பின்னவர் (ஐயா) என்ன கொடுத்தார், கொடுத்துக்கொண்டு இருக்கிறார் என்பதையும் பாருங்கள். வெறும் இலவசங்கள், ஒரு தலைமை செயலகம் (செட்டிங்), ஒரு செம்மொழி மாநாடு(பாடல்). இதை தவிர வேறு என்ன? ஸ்பெக்ட்ரம்மால் நியூஸ் மீடியாக்களுக்குத் தான் தீனி. அண்ணனும் தம்பியும் தமிழகத்தை துண்டாடும் வேலை. வெறும் புலம்பலில் மின்சார வெட்டு பிரச்சனை. இதையெல்லாம் பார்க்கும் போது அந்த இனிப்பான அல்வா எவ்வளவோ மேல்.
//

இதற்குத் தானே ஆசைப் பட்டாய் இட்லி வடை?

Sai Rajesh said...

I thought the chairman for Tirupathi temple is Lorn Venkateshwara Himself. Some gujulu Reddy cannot be a chairman - he can only be a watchman.

ஸ்ரீனி said...

It may be a good thing that they found the black box..But, It is pretty awkward that the man is all smiles.

யதிராஜ சம்பத் குமார் said...

இதை விட கொடுமை என்னவென்றால், கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தவுடன், ஏர் இந்தியா அதிகாரிகள் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சி ஏற்பட்டது என்று கூறினார். 158 பேரை பலி கொடுத்துவிட்ட குற்ற உணர்ச்சி ஏர் இந்தியாவிற்கு இருப்பதாகத் தெரியவில்லை.


ராசாவின் ஊழல்கள் பற்றி வாய்திறவாத வட இந்திய மீடியாக்கள், இந்த விபத்தை 48 மணி நேரத்திற்கு இடைவிடாமல் ஸ்தலத்திலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்தன. உயிரற்று கருகிய சடலங்களின் மீது கூட ஸென்ஸேஷன் தேடும் அற்பப் பிறவிகள். அவர்களின் ஆன்மாக்கள் நிச்சயமாக இவற்றையெல்லாம் மன்னிக்காது. எல்லாம் இந்தியாவின் சாபக்கேடு.

Anonymous said...

Will Seeman and Co - oppose this also ? the way KamalHassan was treated few days back ?(forcing to return Padmasri / or IIFA/FICCI issue)


http://www.scribd.com/doc/31936921/Seetatemplesrilanka

A Buddhist Monastery stands at the exact spot where Sita performed Agni Pravesh. It is in a village called Divurumpola near Nuwara Iliya, about three hours drive from Kandy town. The Buddhist leadership of Sri Lanka has offered to allot space within the premises of the Monastery to build a temple for Sita Mata.

Bhumi Puja for the proposed temple will be performed at this site on 26 June 2010.


Pujya Shankaracharya of Kanchi Mutt Swami Jayendra Saraswati Maharaj will grace the occasion and guide the ceremony. Shri Shivraj Singh Chauhan, the Chief Minister of Madhya Pradesh, leaders of the Sri Lankan Government and the Buddhist leadership of Sri Lanka will also be present on the occasion.

There are many pilgrimage sites in Sri Lanka associated with Ramayana, within a trekking distance from the spot.

Unknown said...

சாமிக்கும் அல்லது பூசாரிகளுக்கு, வரவங்களோட தராதரம் தெரியதுங்க. நம்மளுக்கு லட்டு வேணும்னா எப்படி லோல்படவேண்டியிருக்குது?

அமுதப்ரியன் said...

இங்கு கருணாநிதியையும் கிண்டல் செய்வோம், ஜெயலலிதாவையும் கிண்டல் செய்வோம்.

அப்ப இட்லிவடை ச்+ஓ ன்னு சொல்ல வர்றீங்களா..

கபாலி எழுத்தும், இட்லிவை எழுத்தும் ஒன்னு போல இருக்கேய்யா? எப்படி(?!)

அமுதப்ரியன்.

ஜீயார் said...

//அவர் அல்வா கொடுத்தாலும், பின்னவர் (ஐயா) என்ன கொடுத்தார், கொடுத்துக்கொண்டு இருக்கிறார் என்பதையும் பாருங்கள்.//

திமுக ஆட்சியி்ல் நீங்க சொல்வதுபோல் பிரச்சனைகள் இருந்தாலும் முந்தைய அதிமுக ஆட்சியை விட எவ்வளவொ மேல். முந்தைய ஜெ ஆட்சியால் மக்களுக்கு கிடைத்த நன்மைகளை தரமுடியுமா?

விலைவாசி பற்றி கருணாநிதியிடம் கேட்டால் ஆந்திராவிலே.. கர்நாடகத்திலே..னு பதில் சொல்வதுபோல் பதில் சொல்லக்கூடாது.

Anonymous said...

//இட்லிவடை,எந்ன இது ஒரு இங்கிதமில்லாமல் black box வைதிருப்பவர் சிரிக்கிறார்//

இத விட்டா டிவில தன் பல்ல காட்ட அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என நினைத்திருப்பாரோ? போஸ் கொடுப்பதற்கு முன்னால் வீட்டுக்கு போன் செய்து தன்னை டிவியில் காட்டுவார்கள் என முரசரைந்து இருப்பாராயிருக்கும்!