பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, May 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
12 Comments:
:>
இட்லிவடை நல்ல படம்னு சொல்லுதா. தாங்கமுடியலியே. அதுவும் தமிழ் படத்த. எப்படி நம்புறது. யாராவது ஹேக் பண்ணிட்டாங்களா. இது உண்மையா. எப்படி confirm பண்ணுறது
நல்ல விமர்சனம் நன்றி அதிஷா
யோவ் "jaisankar jaganathan" ஏன்னையா இது, பாரா இட்லி வடை சப்டுட்டு எழுதின விமர்சனம் இது நல்லா இல்லாமையா இருக்கும் :)
Bala
Texas
ஜிங் சக.
Keele vimarsanam nu sollitu oru line la mudichiteenga????
Avlo nalla padama>?????
பட சம்பந்தப் பட்டவர் யாராவது இட்லிவடைக்கு வேண்டப் பட்டவரா?
'Keele vimarsanam nu sollitu oru line la mudichiteenga????
'
This film will run for maximum one week and hence one sentence review is OK.Why should anyone waste words on another useless movie.For better or worse Paa.Raa is not here during the release.
Sreedharan from Sharjah said,
Many of us misunderstood your review. I know that you commented only on the picture that is adjacent to the review and not about the film.
More so, we know that you will refrain from commenting a film where the dialogues are by Pa. Raghavan
அது எப்டிங்னா? நீங்க வசனம் எழுதிருக்கீங்கன்ற ஒரே காரணத்துக்காக நல்ல படமா?!?!:-(
கனகவேல் காக்க கதைச் சுருக்கம்
வில்லன் ஒரு அரசியல்வாதி. அவன் ஒரு அரசு அதிகாரியை லாரி ஏற்றி கொலை செய்கிறான்.
அந்த அதிகாரியின் மனைவி இதனை நீதிபதியிடம் முறையிடுகிறார். இதனைக் கேட்டு கொதித்தெழும் நீதிபதி தானே வக்கீலாகி அந்த பெண்ணுக்காக வாதாடுகிறார்.
இப்போ வில்லன் என்ன பண்ணுவான்? நீதிபதி மற்றும் அவர் மனைவி, மகளை கொலை செய்வான்.
நீதிபதியின் மகன் மட்டும் உயிரோடு இருப்பான். ஏன்னா , அவன் தான் ஹீரோ! தன அப்பா, அம்மா. சகோதரியைக் கொன்ற வில்லனை பழி வாங்க வேண்டுமே!
ஹீரோ மொத்தம் ஐந்து கொலைகளை செய்கிறார்.
ஒரு கோர்ட் சீன்! ஹீரோ சின்ன தண்டனைக்கு பிறகு விடுதலையாகி விடுகிறார்.
அதரப் பழசான புதுமாதிரியான கதை!
பார்க்க விரும்புவர்கள் சீக்கிரம் பார்த்துவிடவும்.
உண்மைய சொல்றது இட்லிவடை . . . உண்மைதானென்று உண்மையாக நம்புகின்றோம் :))
Post a Comment