பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 20, 2010

ஒன்பது படம், நான்கு செய்திகள்

ஒன்பது படம் நான்கு செய்திகள்..
தேர்தல் ஆணையத்துடன் ஆலோசிக்காமல் மேல்-சபைக்கு சிறப்பு அதிகாரியை நியமிப்பதா?
தலைமை தேர்தல் ஆணையத்துக்கு, நரேஷ்குப்தா கடிதம் ( 15 மே 2010 )
தமிழ்நாட்டில் மேல்-சபை அமைக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஒப்புதல் வழங்கினார். ( 19 மே 2010 )

நாளைக்கு ரிலீஸ் ஆகும் படங்கள்: 1.கனகவேல் காக்க.
2.குற்றப்பிரிவு.
3.மகனே என் மருமகனே.
4.ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்.
5.கொல கொலயா முந்திரிக்கா.
6.மாஞ்சா வேலு.
7.ஐயன் மேன் 2

சபாஷ் சரியான போட்டி :-)12 Comments:

snkm said...

சபாஷ்! சரியான போட்டி! மக்களெல்லாம் சரியான......
என்ன செய்ய! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

Unknown said...

//2.குற்றப்பிரிவு.
3.மகனே என் மருமகனே.
4.ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்.
5.கொல கொலயா முந்திரிக்கா.
6.மாஞ்சா வேலு.
7.ஐயன் மேன் 2 /

இதுக்கேல்லாம் என்ன கமெண்ட் போடுறது. ஒரு லாஜிக்கே இல்லையே

ரிஷபன்Meena said...

ராவணன் படத்துக்கு அடுத்து மக்கள் ஆவலுடன் எதிரிபார்க்கும் படம் ”கணகவேல் காக்க” தான் என்று சொல்கிறார்களே அது நிஜமா ?

கௌதமன் said...

ஒன்பது படங்கள் சரி. நான்கு செய்திகள் எங்கே? இரண்டு தான் இருக்கின்றன. இரண்டாவது படமும் பிரசன்னம் ஆகவில்லை. (ஆனா படத்தின் மீது கர்சரை வைக்கும்பொழுது ஜனாதிபதி பெயர் லிங்க் விலாசத்தில் தெரிகிறது.)

Gaana Kabali said...

//தேர்தல் ஆணையத்துடன் ஆலோசிக்காமல் மேல்-சபைக்கு சிறப்பு அதிகாரியை நியமிப்பதா?
தலைமை தேர்தல் ஆணையத்துக்கு, நரேஷ்குப்தா கடிதம் //

இது நடந்து முடிந்த கதை .
(நரேஷ் குப்தாவுக்கு தமிழக அரசு இது பற்றி அளித்த விளக்கம் திருப்தி அளிப்பதால் இதனை இதோடு விட்டுவிடுகிறாராம்!)

//ஒன்பது படம் நான்கு செய்திகள்..//

இன்னும் ஒரு படத்தை இதனோடு சேர்த்துக் கொண்டிருந்தால் சன் டிவியின் " டாப் 10 மூவீஸ்" நிகழ்ச்சியில் பங்கு பெற ஏதுவாக இருந்திருக்கும்.

இதில் உங்கள் இரண்டாவது படம் தான் முதலிடத்தை பிடித்திருக்கும்.

Loganathan - Web developer said...

Good Joke...

Anonymous said...

மலைக் கோட்டை ,
சினிமாவில் ஏதைய்யா லாஜிக்?

Santhappanசாந்தப்பன் said...

இரண்டாவது படம் தெரியவில்லை!

மாயவரத்தான் said...

கனகவேல் காக்க ஒரு வழியா ரிலிஸ் ஆகிடிச்சா?!

மாயவரத்தான் said...

இரண்டாவது படம் தெரியவில்லை என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். குற்றப் பிரிவுக்கு இவ்வளவு ரசிகர்களா?!

மாயவரத்தான் said...

நம்ம சோ.பு.க. ஜெகந்நாதன் ஜெய்சங்கர் எல்லா இடங்களில் லாஜிக்கோடு தான் கமெண்ட் போடுவார். இங்கே அப்படி முடியாததால் ரொம்பவும் வருத்தப்படுகிறார் பாவம்!

மாயவரத்தான் said...

க.கெ.க. ஜெகந்நாதன் ஜெய்சங்கர் தனது லிஸ்ட்டில் கனகவேல் காக்கவை விட்டுவிட்டாரே?!