இரண்டு படங்கள். முன்று செய்திகள்.
செய்தி(15, மே ) : இளைஞன் படத்தில் தாம் நடிப்பதையொட்டி முதல்வர் கருணாநிதியை, கோபாலப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் வடிவேலு சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
செய்தி(18 மே ) வடிவேலு மானேஜருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்: நடிகர் சிங்கமுத்து கைது
மூன்றாவது செய்தி: :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, May 18, 2010
படம் சொல்லும் செய்தி
Posted by IdlyVadai at 5/18/2010 01:34:00 PM
Labels: செய்திவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
மூன்றாவது செய்தி: :-)
இட்லிவடை கைது ???!!!!
sonnathai seibavar, seivathai solbavar kalainar :)
வழக்கமா சிங்கமுத்து வடிவேலுவை ஏதாவது சிக்கல்ல மாட்டி வைப்பார், நாம் சிரிப்போம். இப்போ வடிவேலு சிங்கமுத்துவை மாட்டிவிட, ஊரே சிரிப்பா சிரிக்குது.
அதெல்லாம் சரி, நமக்கும் இது மாதிரி சிக்கல்னா, முதல்வரை சந்தித்தால் தான் தீர்வு கிடைக்குமோ!
(பழக்க தோஷத்துல இதுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்தனும்னு முதல்வர் எதிர்பார்ப்பாரோ?)
Politics plays everywhere.. :)
yenna panradhu.. kaala koduma..
1st comment :)
மூன்றாவது சேதி: வடிவேலு மேல் சபை உறுப்பினர் ஆகிறார்.-- டில்லி பல்லி..
நான்காவது சேதி: மணல் வாரியம், டாஸ்மாக் வாரியம், கலர் டிவி வாரியம். கோவில் மனைகள் வாரியம்,
புறம்போக்கு நிர்வாக வாரியம் என்று கிட்டதட்ட 100 வாரியங்கள் விரைவில்!
Ha HA HAAAA....Yellow Comment SURER...
நல்லாப் போடுராங்கயா நியூஸு!
அது கோபாலப்புரம் இல்லீங்கோ. கோபாலபுரம். :>
வடிவேலுவின் திமுக ஐக்கியம் எப்போது?
இதுதான் எங்களுக்கு நேத்திக்கே தெரியுமே.... வந்துட்டாரு ஆறின இ.வடையாரு....
Kushboo DMK le join panninathu pathi ...?
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சி போச்சுங்கோ! இந்த நாட்டுல ஆயிரம் கோடி லட்சம் கோடி என்று சுருட்டுகின்றவர்கள் தப்பிச்சுக்கனும்னா ஒன்னு லலித் ஆக இருக்கணும்; இல்லையேல் தலித் ஆக இருக்கணும்.
அது இல்லாம ஏழு கோடி மோசம செஞ்சா கைது பண்ணிடுவாங்கோ!
/*
பழக்க தோஷத்துல இதுக்கும் ஒரு பாராட்டு விழா நடத்தனும்னு முதல்வர் எதிர்பார்ப்பாரோ?
*/
தோஷமான பழக்கம் கொண்ட முதல்வர்.
/*
100 வாரியங்கள் விரைவில்!
*/
வாரியல் பூசை மிக விரைவில்.
/*
வடிவேலுவின் திமுக ஐக்கியம் எப்போது?
*/
இன்னுமா சேரலை.
அமுதப்ரியன்.
வடிவேலுவின் body language "அய்யா, உங்க முன்னாடி எப்படி உட்காருவேன்?" என்பது போல உள்ளது..
இந்தியாவின் பிரதமர் நீரா ராடியா. முழு விபரங்களுக்கு
http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-0/
http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-02/
http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-03/
Post a Comment